Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்"

Featured Replies

'சிறிலங்கா சிங்களபவுத்தநாடு, தமிழர்களே உங்களுக்கு இங்கு உரிமை இல்லை' என்று அண்மையில் சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்தால் சிங்களத்துடன் ஒட்டி இருந்து கொண்டு, சிங்களம் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப் போகிறது என்ற பசப்பு வார்த்தைகளை வீசியபடி, தமிழின ஒழிப்பிற்கு சிங்களத்துக்கு துணை போகும் தமிழ் ஒட்டுக்குழுக்கள், தங்களை "மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்திருக்கின்றன.

சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்துக்கள் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனையும் அதிர்ச்சிக்கோ அல்லது ஆச்சரியத்திற்கோ கொண்டு செல்லவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழன் சிங்கள இனவெறி மிருகங்களிடமிருந்து இதை விட வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை.

காலம் காலமாக தமிழின அழிப்பு, சொத்தழிப்புகள், நிலப்பறிப்புகள் அரங்கேறும் அதேவேளை உலகை ஏமாற்ற ஒப்பந்தங்களும் பின் கிழித்தெறியப்படுவதையே சிங்களத்திடமிருந்து ஈழத்தமிழினம் பாடமாக படித்த நிலையில், இன்னொரு சிங்கள மிருகம் வேறு என்னத்தை புதிதாக சொல்லப் போகிறது.

ஆனால் சிங்களத்தோடு பதவிகளுக்காகவும், பணத்துக்காகவும் ஒட்டி இருந்து மானம், ரோஷம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டு அம்மணமாக நிற்கும் இந்த ஒட்டுக்குழுக்கள் இதை சிங்களத்திடம் எதிர்பார்க்காதது போல் நடிப்பததுதான் வேடிக்கையானது.

சதையை விற்றுப் பிழைக்கும் விபச்சாரிகளை விட கேவலமாக அம்மணமாக திரியும் இந்த ஒட்டுக்குழுக்கள், இன்று சிங்களத்துடன் இணைந்து தமிழினத்துக்கு புதைகுழிகள் வெட்டுவதாக எண்ணுகின்றன. அப்புதைகுழிகளில் இந்த விபச்சாரிகளான ஒட்டுக்குழுக்களை சிங்களம் புதைக்கப் போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.

http://www.neruppu.org/

சதையை விற்றுப் பிழைக்கும் விபச்சாரிகளை விட கேவலமாக அம்மணமாக திரியும் இந்த ஒட்டுக்குழுக்கள், இன்று சிங்களத்துடன் இணைந்து தமிழினத்துக்கு புதைகுழிகள் வெட்டுவதாக எண்ணுகின்றன. அப்புதைகுழிகளில் இந்த விபச்சாரிகளான ஒட்டுக்குழுக்களை சிங்களம் புதைக்கப் போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.

உதுகளை எழுதி என்ன உந்த கும்பல்கள் திருந்தவா போகிறார்கள்?

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எலும்புத் துண்டுகள் தொண்டையில் சிக்கிவிட்டன. எப்படி வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தாலும் இந்த ஜடங்களுக்குப் புரியாதது போலவே இருந்து கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தானே மடுவை வெட்டி காத்துக்கொண்டிருக்கிரார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.