Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் புலிகளாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2008 மாசித் திங்களிற்கு முன்னர்.. யுத்த நிறுத்த ஒப்பந்தந்தை முறிக்கும் முன்னரே யுத்த நிறுத்த காலத்தில் படைநடவடிக்கை எடுத்து கிழக்கு மாகாணம் முழுவதையும் கைப்பற்றி புலிகளற்ற கிழக்கில் செயற்கைத் தனமான அறிக்கை விடியலை ஏற்படுத்தி.. கேக் வெட்டிக் கொண்டாடிய சிறீலங்காச் சிங்களப் பேரினவாத அரசும் அதன் அருவருடி ஆயுதக்கும்பல்களும் இன்று கிழக்கில் புலிகள் வளர்ந்துவிட்டனராம் என்று அறிக்கை சமர்ப்பித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களில் கிழக்கில் - தெந்தமிழீழத்தில் துரோகக் கும்பல்கள் மற்றும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையே இந்த நிலையை சமாளிக்க சிறீலங்கா சிங்களப் பேரினவாதப்படைகளுடன் இணைந்து தாம் செயற்பட இருப்பதாக ஒட்டுக்குழு ஆயுததாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மேற்குறிப்பிட்ட ஆயுததாரி சர்வதேச சமூகத்தின் மனித உரிமைமீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க தனது உறுப்பினர்கள் நிராயுதபாணிகளாகின்றனர் என்றும் அறிக்கை விட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. :)

LTTE build up is quite high in East-Karuna

The TMVP which lost 12 of its members during the last two months due to LTTE attacks, had a special meeting in Batticaloa today to discuss ways and means of tackling the situation in the future. Party leader MP Vinayagamurthy Muralitharan alias Karuna Amman said that the LTTE build up is quite high in the East now and his cadres will co-ordinate with civilians and the security forces to arrest the dangerous trend.

டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

இதற்கிடையே இந்த நிலையை சமாளிக்க சிறீலங்கா சிங்களப் பேரினவாதப்படைகளுடன் இணைந்து தாம் செயற்பட இருப்பதாக ஒட்டுக்குழு ஆயுததாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுக் குழுக்களுக்குள்ளே புலிகள் ஊடுருவலாம் என்று சொல்கினம். பிறகு எப்படி?

இதுவொரு ஒப்புதல் வாக்கு மூலம். புலிகளை அழித்துவிட முடியாது என்பதற்கான விடையை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலும் புலிகள் என கூறித்தானே தமிழரை கைது செய்கின்றார்கள்......

இது என்ன புதிதாக கிழக்கில புலி???

அவர்கள் காட்டுபுலியான சிறுத்தைபற்றி பேசுகிறார்கள்போல். வனவிலங்கு காவலுக்கு என கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பிட்ட நிதிஒதுக்க திட்டம் போடுகின்றார்களோ என்னமோ?

கொழும்பிலும் புலிகள் என கூறித்தானே தமிழரை கைது செய்கின்றார்கள்......

இது என்ன புதிதாக கிழக்கில புலி???

அவர்கள் காட்டுபுலியான சிறுத்தைபற்றி பேசுகிறார்கள்போல். வனவிலங்கு காவலுக்கு என கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பிட்ட நிதிஒதுக்க திட்டம் போடுகின்றார்களோ என்னமோ?

கிழக்கு மாகாணத்திற்கு நல்ல திட்டமாக இருக்குமோ? :):unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கிழக்கில இப்பத்தான் சூரியன் உதிக்குது வெளிக்குது என்று எல்லாம் சொன்னிங்கள் இப்ப அந்த கதை ஒன்றையும் காணல, இப்ப புலி என்று ஏதோ புதுசா சொல்லுறிங்கள் :unsure:

என்ன கிழக்கில இப்பத்தான் சூரியன் உதிக்குது வெளிக்குது என்று எல்லாம் சொன்னிங்கள் இப்ப அந்த கதை ஒன்றையும் காணல, இப்ப புலி என்று ஏதோ புதுசா சொல்லுறிங்கள் :lol:

இப்படி பல கதை தினம் தினம்...

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.