Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இற்றைவரையான ஈழப்போர் 4 உம் "NTT effect" உம்

Featured Replies

தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்மதி மூலம் தனது ஒளிபரப்பை 2005 ஆரம்பித்த பொழுது மாமனிதர் சிவராம் டெயிலிமிரரிற்கு எழுதிய கட்டுரை.

TV images: LTTE's next strategic dimension? -Daily Mirror - 30 March 2005

http://www.tamilnation.org/forum/sivaram/050330.htm

அவரது கட்டுரை CNN effect ஓடு ஒப்பீடு செய்து அடுத்த கட்ட ஈழப்போரில் (4 இல்) இது ஒரு தந்திரோபாய பரிமாணத்தை (strategic dimension அய்) உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அதை NTT effect ஆக பெயர் சூட்டி முடித்திருந்தார்.

CNN effect என்ற சொற்பதம் ஏன் உருவானது அது எங்கு எப்படியான தாக்கங்களை உருவாக்கியது என்று விக்கிபீடியாவில்:

http://en.wikipedia.org/wiki/CNN_effect

2005 இல் நிழல் யுத்தம் என ஆரம்பித்து மென்யுத்தம் மென்தீவிர யுத்தம் என்று படிப்படியாக தீவிரம் பெற்று 2006 இல் போர் உக்கிரமடைந்ததில் இருந்து இன்றுவரை தமிழ்தேசிய fourth estate இன் புதிய பரிமாணமான NTT effect ஏனைய தமிழ்தேசிய estate களின் தேவைகள் செயற்பாடுகளிற்கு ஒரு தந்திரோபாய பெறுமதியை வலுவைச் சேர்த்ததா? சேர்க்கிறதா?

-1- அந்த முயற்சிகள் எவை? எப்படியான NTT effect அய் உருவாக்கியது?

-2- போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து புலிகள் விலகாது இருக்க சிறீலங்கா ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடங்கி பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மூர்க்கமாக யுத்தத்தை தொடரும் நிலையில் போராட்டத்தின் இன்றைய அரசியல் இராசதந்திர தேவைகள் என்ன? புலிகளின் தற்காப்புச் சமர்கள் தந்திரோபாய பின்வாங்கல்கள் என்பவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த NTT effect பொருத்தமானதாக இருக்கிறதா?

-3- அல்லது இதுவரை உருவாக்கப்பட்ட NTT effect இற்கு இலகுவில் புரிந்து கொள்ள முடியாத அல்லது விளங்கப்படுத்தக் கூடாத தந்திரோபாய பரிமாணம் இருக்கிறதா?

  • தொடங்கியவர்

மேற்குல ஊடகங்கள் குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள் எப்படி பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனையை பிரச்சாரப்படுத்துகிறது என்பது பற்றி மிகவும் ஆழமான விபரணம்

Peace, Propaganda and the Promised Land: Media & the Israel-Palestine Conflict

http://video.google.com/videoplay?docid=-6604775898578139565

http://www.pppl.org/

CNN effect பற்றிய விளக்கம்: (அமெரரிக்க) இராணுவத்தலையீடுகளின் வகைக்கு ஏற்றப உருவாக்கப்படும் ஊடக பிரச்சாரம்.

இதன் பின்னணியாக பனிப்போர் காலத்தின் பின்னரான அமெரிக்க ஏகப்பெரு வல்லரசு ஒருதுருவ உலக ஒழுங்கில் தனது இராசதந்திரத்தை வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்க வேண்டிய தேவையையும் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஊடகத் தொழில்நுட்பத்தின் வழர்ச்சி என்ற 2 உம் இணைந்த நிலையில் இருந்து பார்க்கப்படுகிறது.

CLARIFYING THE CNN EFFECT: AN EXAMINATION OF MEDIA EFFECTS

ACCORDING TO TYPE OF MILITARY INTERVENTION

by Steven Livingston

http://www.hks.harvard.edu/presspol/resear..._papers/R18.pdf

ஏலவே யுத்தம் பற்றி எடுக்கப்பட்ட முடிவுகளை விற்று மக்கள் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விபவரணம். எதிரியை அச்சத்தை எப்படி தயாரிப்பது.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய எண்ணங்கள் சரியானவை. அவசியமானதும் கூட. 30 வருடங்களாக எம் மக்களுக்காகவே ஒரு விளக்கம் கொடுக்கின்ற தேவையில் இருந்து விலத்தி, வெளியுலகிற்கும் கொண்டு செல்ல வேண்டிய தேவை உண்டு.

இது வரை நான் அறிந்தவரை உருப்படியான வகையில் மற்றய மொழிகளில் எந்தவொரு ஊடகங்களும் வரவில்லை என்பதே வேதனையான உண்மை.

ஒரு பேப்பர் உற்பட்ட சில ஊடகங்கள் ஆங்கில இணைப்பு இணைத்தாலும், அவை தமிழ்தெரியாமல் வளரும், அடுத்த சந்ததியினருக்காக, அவர்களையும் கவர வேண்டும் என்பதற்காகத் தானே ஒழிய மற்றய இனத்தவரை நோக்கியல்ல.

ஆனால் நான் சொல்ல வருவது,NTT போன்ற ஒரு ஊடகம் அதைச் செய்ய முடியுமா? என்பது தொடர்பாகத் தான். மேலே நீங்கள் தந்த அல்ஜீசீரா, சிஎன்என் போன்றவை அரச ஊடகங்கள் சார்ந்தன அல்ல. அவை தனியாராகவே தங்களை இனம் காட்டுபவை.

ஆனால் NTTக்குள்ள பிரச்சனை என்னவெனில், அது ஒரு புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகம். அங்கே போய் கதைக்கப்படும் விடயங்கள், புலிகள் பக்கத்தில் இருந்து வரும் செய்தியாகத் தான் நோக்கம் பெறுமே தவிர, முழுமையாக சென்றடைய வாய்ப்பில்லை.

உதாரணத்துக்கு மனித உரிமை பற்றிக் கதைப்பவன் போய், கனடா, இந்தியா ராடர் கொடு;பபது பற்றிக் கதைக்க முடியாது. கதைத்தால் அது எடுபடாது. ராடர்கள் ஒரு இராணுவ அமைப்புச் சார்ந்த பொறிமுறை. அங்கே மனித உரமை என்ற பேச்சுக்கிடமில்லை.

NTTக்குள்ள பிரச்சனையும் அது சார்ந்ததே. அது ரூபாவகினியின் செய்தி எப்படி வெளிநாட்டவரை மாற்றவில்லையோ, சிறிலங்கா இராணுவத்தின் செய்திகள் எப்படி பக்கச் சார்பாக நோக்கப்படுகின்றனவோ, அதே நிலை தான் NTTக்கும்.

இதில் இருந்து வேறுபட்ட தேர்வாக மக்கள் தொ.காட்சியாக எதுவுமே சாராத ஒரு ஊடகவலையாக மாற வேண்டும்.

  • தொடங்கியவர்

Inside Kandahar's main hospital - 16 Nov 08

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

Georgia - Russia war media coverage & media war

  • 2 months later...
  • தொடங்கியவர்

Listening Post - Conflict coverage in Sri Lanka - 13 Feb 09

ஏன் குறுக்கால போனவன் இதை எல்லாம் சமந்த பட்டவர்காளிடம் சொல்லி ஒரு தீர்வை காணவிலலை/

2 உயிர்கள் இன்று போயயாய்இரம் கொன்க்கிரிட் கலால்லை என் நெஞ்சில் போட்டது போல் இருக்கு

ஊரே கேக்கனும் போல் அழனும் ் போல இருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.