Jump to content

காதலும் என் வலியும்


Recommended Posts

பதியப்பட்டது

அன்று ஒரு நாள் நான் எனது விட்டு அருகில் நடந்து போயுட்டு இருந்தேன்.என் பின்னால் ஒரு அழைப்பு கிர்த்தீ என்று நானும்

யாரு என்று திரும்பி பார்த்தேன் என் பின்னால் ஒரு அழகனா வாலிபன் அவன் வேற யாரும் இல்லை என் பள்ளி நண்பன்..என்ன புதுசாய் பார்வை இருக்கே

நான் ஜோசித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தேன்.. நானும் என்ன என்பது போல் அவன் முகத்தை பார்த்தேன்.என்ன மாதவா என்ன வேணும்

ஏன் என்னை அழைத்தாய்.கிர்த்தீ நான் ஒன்று சொல்லுவன் நீ கோப பட கூடாது..இல்லை சொல்லு... நான் உன்னை காதலிக்கிறேன்..உன்னிடம் வெகு நாளாய்

சொல்லணும் என்று வருவேன்

ஆனால் என்னால் பேச முடியல.என்னை மண்ணிச்சுடு.. என்னால் துங்க முடியல சாப்பிட முடியல..அதான் இன்னைக்கு சொல்லிவிட்டேன்...மாதவ நீ சொல்லுறாய்.. நான் உன்னை என் பள்ளி சக மணவனாய்தான் நினைக்குறேன்...கிர்த்தீ என்னை புரிந்து கொள்... நான் நீ இல்லை என்னால் தர்கொலை பண்ணி விடுவேன் என்று சொல்லமாட்டேன் .. நீ என்னை காதலிக்கும் வரை காத்து இருப்பன் கிர்த்தீ.. மாதவா என் அம்மா சம்மதம் தரமட்டார்கள். உன்னோட வேண்டாத ஆசை வேணாம் மாதவா.. நான் காத்து இருப்பன் பதில் வரும் என்று கிர்த்தீ... உஙகள் அம்மாவிடம் நான் பேசுறன் கிர்த்தீ . உங்கள் சம்மதத்தை முதலில் சொல்லுங்கள். நானும் இரவு நித்திரை இல்லாமல் ஜோசனை பண்ணினன்.மாதவா நீ நல்லவன் என் அம்மவோடு பேசுறன் என்குறாய்.. நானும் முகத்தில் புன்னகை பரவ இனிய கனவோடு படுக்க போனேன்.அடுத்த நாள் எனக்கு இடி மழை இருக்கும் என்று தெரியாமல். காலையில் அம்மா கிர்த்தீ நேரம் ஆகுது நீ கல்லுரிக்கு போகலயா..ஐயோ அம்மா இன்றைக்கு பரிட்சை நான் போகணும்..இன்று உன் மகளுக்கு சந்தோசமனா நாள் அம்மா என மனதில் நான் நினைத்தேன்..கல்லுரி படிப்பு முடிகுறது இரண்டாவது சந்தோசம் அம்மா வெகு நாளாய் கேட்டு கொண்ட விஷயம் என் கல்யாணம்..

..அம்மாவை எனிமேல் கவலை பட விட கூடாது பாவம் அம்மா.. என்னை அப்பா இல்லமால் எவ்வளவு துன்பம்களை தாண்டி என்னை வழத்து விட்டார்க்ள்..மாதவா கிட்ட சம்மதம் சொல்லி அம்மவை கேட்க சொல்லணும் என்று சந்தோசத்துடன் போனன் கல்லுரிக்கு..அங்க நான் உயிர் போயுடும் படி செய்தி கேட்க போறேன் என்று தெரியாமல்... எல்லாரும் கவலையாய் இருக்குற மாதிரி இருந்தது.. நான் என்ன எல்லாரும் இப்படி இருக்குறியள்.. நான் என் நண்பியை பார்த்து பிரியா மாதவா வரலயா.. கிர்த்தீ ஏன் நாங்கள் கவலையாஇருக்குறம் என்று கேட்கமாட்டிய.. நான் மாதவா பார்க்கணும் சொல்லு பிரியா மாதவா வந்தனா. பிரியா அழுதாள் நான் என்ன என்பது போல் அவள் முகத்தை பார்த்தேன்..கிர்த்தீ மாதவா என்று பிரியா அழுதாள் .மாதவாக்கு என்ன பிரியா நான் மாதவா பார்கணும்..கிர்த்தி மாதவா கல்லுரிக்கு வரும் போது விபத்துஆகி நம்மளை விட்டு போயுட்டன்டி..ஐயோ மாதவா என்று மயங்கி விட்டன்..அம்மாவின் கனவு அழிச்சு என்னோடா கனவையும் அழிச்சுட்டு என்னை தவிக்க விட்டு போயுட்டியே.இதுக்கு நீ சொல்லமல் இருந்து இருக்கலாம் உன் காதலை..மாதவா போயுட்டான் என்குற கவலை இருந்து இருக்கும் இப்படி தனி மரமாய் இருக்க மாட்டன்...மாதவனின் அந்த சிரித்த முகத்துடன் சுஜீ...

Posted

அன்று ஒரு நாள் நான் எனது விட்டு அருகில் நடந்து போயுட்டு இருந்தேன்.என் பின்னால் ஒரு அழப்பு கிர்த்தீ என்னு நானும்

யாரு என்னு திரும்பி பாத்தன் என் பின்னால் ஒரு இழயன் அவன் வேற யாரும் இல்லை பள்ளி குட நண்பன்..என்ன புதுச பார்வை இருக்கே.

நான் ஜோசித்து கொண்டே அவன் முகத்தை பாத்தன்.. நானும் என்ன என்பது போல் அவன் முகத்தை பாத்தன்.என்ன மாதவா என்ன வேணும்

என் என்னை கூபிட்டாய்.கிர்த்தீ நான் ஒன்னு சொல்லுவன் நீ கோப பட கூடாது..இல்லை சொல்லு... நான் உன்னை காதலிக்கிறேன்..உன்னிடம் றொம்ப

நாளாய் சொல்லனும் என்னு வருவன் ஆனால் என்னால் பேச முடியல.என்னை மண்ணிச்சுடு.. என்னால் துங்க முடியல சாபிட முடியல..அதான் இன்னைக்கு சொல்லி விட்டன்...மாதவ நீ சொல்லுறாய்.. நான் உன்னை என் பள்ளி குட சக மணவனாய்தான் நினைக்குறேன்...கிர்த்தீ என்னை புரிந்து கொள்... நான் நீ இல்லை என்னாள் தர்கொலை பண்ணீ விடுவன் என்னு சொல்ல மாட்டன்.. நீ என்னை காதலிக்கும் வரை காத்து இருப்பன் கிர்த்தீ.. மாதவா என்க அம்மா சம்மதம் தர மட்டன்கள்.. உன்னோட வேண்டத ஆசை வேணாம் மாதவா.. நான் காத்து இருப்பன் உன் பதிலுக்கக இப்ப போறன் கிர்த்தீ... உஙகள் அம்மாவிடம் நான் பேசுறன் கிர்த்தீ ..உஙகள் சம்மதத்தை முதலில் சொல்லுஙகள்.. நானும் இரவு நித்திரை இல்லாமல் ஜொசித்தன்... மாதவா நீ நல்லவன் என் அம்மவோடு பேசுறன் என்குறாய்.. நானும் முகத்தில் புன்னகை பரவ இனிய கனவோடு படுக்க போனன் ..அடுத்த நாள் எனக்கு இடி மழை இருக்கும் என்று தெரியாமல். காலையில் அம்மா கிர்த்தீ நேரம் அச்சு நீ கல்லுரிக்கு போகலயா..ஐயோ அம்மா இன்னைக்கு பரிச்சை நான் போகணும்..இன்று உன் மகளுக்கு சந்தோசமன நாள் அம்மா என மனதில் நன் நினைசன்..கல்லுரி படிப்பு முடிகுறது இரண்டவது சந்தோசம் அம்மா வெகு நாளாய் கேட்டு கொண்ட விஷயம் என் கல்யணம்...அம்மாவை எனிமேல் கவலை பட விட கூடாது பாவம் அம்மா.. என்னை அப்பா இல்லமால் எவ்வளவு துன்பம்களை தாண்டி என்னை வழத்து விட்டார்க்ள்..மாதவா கிட்ட சம்மதம் சொல்லி அம்மவை கேட்க சொல்லணும் என்னு சந்தோசத்துடன் போன்னன் கல்லுரிக்கு...அன்க நான் உயிர் போயுடும் படி செய்தி கேட்க போறன் என்னு தெரியாமல்... எல்லாரும் ஒரு மாதிரி கவலையாய் இருக்குற மாதிரி இருந்தது.. நான் என்ன எல்லாரும் இப்படி இருக்குறியள்.. நான் என் நண்பியை பாத்து பிரியா மாதவா வராலயா.. கிர்த்தீ உனக்கு நாங்கள் என் கவலையாஇ இருக்குறம் என்னு கேட்க மாட்டிய.. நான் மாதவா பக்கணும் சொல்லி பிரியா மாதவா வந்தனா. பிரியா அழ அராபிசாள் நான் என்ன என்பது போல் அவல் முகத்தை பத்தன்..கிர்த்தீ மாதவா என்னு பிரியா அழ அரபிசாள்.மாதவாக்கு என்ன பிரியா நான் மாதவா பக்கணும்..கிர்த்தி மாதவா கல்லுரிக்கு வரும் போது விபத்து அகி நம்மளை விட்டு இட்டு போயுட்டன்டி..ஐயோ மாதவா என்னு மயங்கி விட்டன்..அம்மாவின் கனவு அழிச்சு என்னோடா கனவையும் அழிச்சுட்டு என்னை தவிக்க விட்டு இட்டு போயுட்டியே.இதுக்கு நீ சொல்லமல் இருந்து இருக்கலாம் உன் காதலை..மாதவா போயுட்டான் என்குறான் கவலை இருந்து இருக்கும் இப்படி தனி மரமாய் வழ்ந்து இருக்க மாட்டன்...மாதவனின் அந்த சிரித்த முகத்துடன் சுஜீ...

முடியல்ல! :) தனி மடலை பார்க்கவில்லையா!? :)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.