Jump to content

என் காதலன்..உண்மை கதை


Recommended Posts

பதியப்பட்டது

என் காதலன்..

மதுசா அவளின் செல்ல பெயர் மது...மது இரவு எல்லாம் கண் முளித்து படித்ததில் விடிந்தும் துங்கினாள்..

மது என்று அம்மாவின் குரல் கேட்க துடி துடித்து எழும்பினாள்..மது நீ கோலம் போடலாயா?

சாரிம்மா..கொஞ்சம் துங்கி விட்டேன்..இதோ வாறேன்.

மது வெளியில் வந்து பாத்தாள்..இயர்கை எவ்வளவு அழகாய் இருக்கு..என்று நினைத்து கொண்டே கோலம் போட்டாள்..

அம்மா நேரத்தோட போகணும் கல்லுரியிக்கு..

சரி மது சாப்பிட்டு இட்டு போட..

சரிம்மா..

மது என்றாள் கல்லுரியில எல்லாருக்கும் தெரியும்..மது குணத்தில் அவள் நடை வடிக்கயில் சீதை மாதிரி..

மது கல்லுயிரிக்கு வந்தாள்..

மது நீ இங்க வர முதல்லாயே நம்ம பசங்கள் சொல்லிடுறங்கள் மது வாறாள் என்று..ஹே சும்மா இருக்கடி

மது நீ இந்த புழு சுடிதார்ல றொம்ப அழாய் இருக்காடி..இந்த மல்லிகை பூ வாசம் வேற நம்மளே இப்படி என்றால் நம்ம பசங்க ஐயோ பாவம்...

நம்ம மணி உன்னை பாத்து இன்றே செத்துட போறன்டி..ஏன்டி மது அவனை கஸ்ர படுத்துறாய்..

மணி ஒரே மகன் அவங்க அப்பா அம்மாவுக்கு..பாக்க அழகானவன். நல்ல உயரம் .. நல்ல மாம்பழம் மாதிரி இருப்பவன்..பணக்காறனும் கூட.

ஆமாம் அவன் மதுவை முன்று வருசங்களாய் காதலிக்குறான்..மது ஒம் என்று அவனுக்கு சொல்ல வில்லை மதுவை சுற்றி சுற்றி வருகுறான்..

மணி வந்தான் மதுவை பாத்தான்..

என் கண்ணே மது

வண்டு தேன் எடுப்பதர்க்காய்

பூவை சுற்றுவது போல்

நானும் உன்னை சுற்றி வருகிறேன்

உன் இதயம் எடுப்பதர்க்காய்..

மது என்னை புரிந்துக்கோ...

நான் போறன் பிரியா...பிரியா மதுவின் உயிர் நண்பி...பிரியா மணியை பார்த்தாள்.. பார் மணி நான் அவள் கிட்ட கேட்டு படித்து கொண்டு இருந்தேன்... வந்து குழப்பிட்டாய்..

பிரியா நீயாவது சொல்லன் ..என்னை பக்க உங்களுக்கு பவமாய் இல்லையா?

நான் என்ன பண்ணட்டும் சொல்லு மணி நான் அவள் கிட்ட சொன்னன் அவள் கேட்கலை..

சரி போ பிரியா அப்புறம் உன் மேல கோபிக்க போறாள்..

சரி மணி நான் போயுட்டு வாறன்..

மது நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டியே..இல்லை பிரியா நான் ஏன் கோபிக்க போறன் சொல்லு என்ன..

மணி நல்லவன் தானே பவாம் அவன் எவ்வளவு நல்லவன்.. நம்மா பொண்ணுகள் எல்லாம் அவன் பின்னலா போகுதுகள் நீ என்னடா என்றால்..இப்படி பண்ணுறியே..

பிரியா இப்படி பேசதாய் அப்புறம் நான் உன் கூட பேச மாட்டேன்..எங்க அம்மா என்னை கல்லுரியிக்கு அனுப்புறது

படிக்கத்தான்..காதலிக்க இல்லை..என்னை கஸ்ர பட்டு படிக்க வக்குறாங்கள்.. நான் அவங்கள் ஆசை நிறை வேத்தணும்...

சரி மது நான் பேசலை எதுகும்..

மது அடுத்த வாரம் நம்ம கல்லுரியில எல்லாரும் வெளி ஊர் போயு சுற்றி பாத்துட்டு வரலாம் என்று இருக்குறம்.. நீயும் வா மது..

பிரியா நான் வரலை..எங்க அம்மா கல்லூரிக்கு காசு கட்டவே கஸ்ர படுறங்கள்.. பிரியா ஒன்றும் பேசாமல் வீட்டுக்கு போக கிழம்பினாள்..

பிரியா என்று குரல் ஒ மணி என்னடா சொல்லு..பிரியா வரலயா? இல்லை..

ஏனாம்?

அவள் இந்த மாசம் கல்லூரி காசு கூட இன்னும் கட்டவில்லை..

ஒ என்றான் மணி

பிரியா நான் ஒன்று சொல்லுறன் கேட்குறியா?

பிரியா நான் காசு தால்லாம்.. நீ குடுத்த மாதிரி குடன்..

மணி அவள் நம்ப மாட்டாள்..எனக்கு கஸ்ரம் என்று அவளுக்கு தெரியும் தானே

அப்ப ஒன்று பண்ணு எல்லார் கிட்டயும் பேசு நீங்கள் எல்லாரும் சேர்த்து குடுத்த மாதிரி குடுத்து அவளை கூட்டி வா சரியா?

சரி மணி என்றாள்..

மது சந்தோசமாய் கிழம்பி போனாள்..

மணி இரவு எல்லாம் அவளை பாரித்து ரசித்தான்..றெயிலில்..

மணி பிரியாவிடம் மதுவை போடோ எடுத்து தர சொல்லி கேட்டு பிரியாவும் எடுத்து குடுத்தாள்.

மது பிறந்த நாழ் வந்தது..மணி எல்லா போடோ எடிட் பண்ணி ஒரு புழு கலர்லை சாறி எடுத்து பிரியாட்ட குடுத்தான் நீ குடுத்த மாதிரி குடு என்றான்..

பிரியாவும் வாங்கி குடுத்தாள்..

பரிட்சை முடிந்தது..எல்லாரும் பிரியுற நேரம் வந்தது..

மதுவை தேடி மணி அம்மா வந்தங்கள்..

மது உன்னை தேடி மணி அம்மா வந்து இருகுறங்கள்..உன்னட்ட பேசணுமாம்..

ஐயோ பிரியா என்கிட்ட என்ன பேச போறங்கள்..

நான் போகலை பிரியா..

மது நல்லாய் இருக்காது போயு என்ன என்று கேள்

சரி பிரியா... நான் போறேன்.

வாம்மா மது நீதான் அந்த மதுவா?

ஆமாம் என்றாள்

மது நீ என்னை பார்த்து பய படதாய்.. உனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் ஒன்றும் பேசலை..என்னோட மகனுக்கக கொஞ்சம் பேசி விடுறன் அம்மா..

மது எனக்கு ஒரேய் மகன் மட்டும்தான்..அழுகுறான் அம்மா..இரவு என் மடியில் விழுந்து அழுதான் அம்மா. என் மகன் அழுது நான் பாக்கலை அம்மா.. நான் உன்னை கொடுமை படுத்த மாட்டன் அம்மா மது.. நாங்கள் உன்னை சந்தோசமாய் வத்து இருப்பம் மது..உனக்கு அவன் கூட தனியாய் வாழணும் என்றாலும் அனுப்பி வக்குறன் மது அம்மா..அவனை கொஞ்சம் புரிந்து கொள்ளன்...

சரி மது இது பேசணும் என்றுதான் வந்தன்.. நீ நல்ல முடிவாய் சொல்லுவாய் என்ற நம்பிக்கையுடன் போறேன்..

மது மணி அம்மா என்ன சொன்னங்கள்..மது அவங்கள் பேசினதை சொன்னாள்..

மது நானும் உன் கிட்ட ஒன்று சொல்லணும்..மது பிரியாவை பாத்தாள்..மது இவ்வளவு நாளும் நம்ம எல்லாரும்தான் காசு உனக்கு கட்டுறம் என்று நினைக்குறாய்.. இல்லை மது மணிதான் உனக்கு கட்டுறான்..உனக்கு பிறந்த நாள் வந்த போதும் சாறி எடுத்து குடுத்தது மணிதான்.. நான் இல்லை..

பிரியா...என்னை திட்டாதை..இல்லை பிரியா நானும் ஒம் என்று சொல்லலாம் என்று நினைக்குறேன்..

மது என்று பிரியா கட்டி பிடித்தாள்.மது நல்ல முடிவு.. நான் இப்பவே போயு மணி கிட்ட சொல்லுறன் மது..

வேணாம் மது.. நானே நாளைக்கு மணி குடுத்த சாறியும் கட்டி இட்டு வந்து சொல்லலாம் என்று இருக்குறேன்..

சரி பிரியா நான் இப்ப போறேன்..

மது என்று பின்னால் ஒரு குரல்..ஒ கோபி

கோபி ஒன்று சொல்லணும், கோபி நான் ஒம் என்று சொல்லலாம் என்று இருக்குறேன் மணி கிட்ட..கோபி மதுவின் நண்பன்.

மதுவின் பின்னால் மணி நின்றதை மதுவும் கோபியும் கவனிக்கவில்லை..மது சொன்ன விரும்புறேன் என்றதை மட்டும்தான் மணி கேட்டது..மணி தப்பாய் புரிந்து கொண்டான் மது கோபியை விரும்புறதாய்..

மது சந்தோசத்துடன் காலையில் எழுந்து தலை விரித்து விட்டு மல்லிகை பூ தலை நிறைய வத்தாள்..மணி குடுத்த சாறியை கட்டினாள்..அப்போது போன் வந்தது.. நான் கோபி பேசுறேன் மது நீ மருத்துவமனை வா..சிக்கிரமாய் வா.. கோபி யாருக்கு என்ன?

நீ வா மது நான் சொல்லுறன்

அங்க போனாள் மணி அப்பா அம்மா அழுத படி..

மது நீயும் நானும் நேத்து பேசின போது மணி கேட்டு இருக்குறான்..தப்பாய் எடுத்துட்டான்.. நம்ம பேசினதை அவன் முழுதாய் கேட்கலை...மருந்து குடித்து விட்டான்..

இப்ப உன்னை பக்கணும் என்றன் அதான் மது..

மது என்று கோபி கூப்பிட்டான்..மது நடை பிணம் போல் ஆனாள்..

மதூஊஊஊஊஉ என்றான் கோபி திரும்பவும்

ஐயோ கோபி என் மணிக்கு ஒன்றும் ஆகாது

வம்மா என்று மணியின் அப்பாவும் அம்மாவும் கூட்டி கொண்டே அவன் அறையில் விட்டாங்கள்..

மணிக்கு அப்பதான் எல்லாம் புரிந்தது.. ஐயோ மணி நானே உன்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டனே

ஐயோ என் செல்லம் நான் உன்னை தப்பாய் புரிந்து விட்டேன்..என்னை மன்னிசுடு...மணி என்று அவள் கதறி அழுதாள்,

ஐயோ நீ அழுவதை என்னால் பாக்க முடியாது நீ என் தேவதை..என் தேவதை கண்ணில் இருந்து கண்ணிர் வர கூடாது..என்னால் தங்க முடியாது மது....

மணி நான் அழ மாட்டன் .. நம்மதான் சேர்ந்து வழ போறோமே நான் என் அழணும்..

மணி சிரித்தான்..அவ்வளவுதான் அந்த சிரித்த முகத்துடன் மணி உயிர் போனது..

ஐயோ மணி என்று கதறி அழுதாள் மது..

பத்து நாள் போனது மணி சாகும் போது மதுவிடம் குடுத்த டையறியை பிரித்தாள்

என்னடி என் செல்லம் பக்குறாய்..இந்த உன் படம் எப்படி வந்தது என்றா?

அடியே என் மக்கு நான் தான்டி பிரியாட்ட சொல்லி நம்ம வெளி ஊர் போன போது உன்னை எடுத்த படம்..

அழகாய் இருக்குறாய் இல்லை....என் செல்லம் எப்பவும் அழகுதானே..

என்ன அடுத்த பகுதியில என் படம் இருக்குறது என்று பக்குறாயா?அது நான் உன் புருசன்...

என்னடி பக்குறாய்.. நமக்கு கல்யாணம் அகலயே புருசன் என்று சொல்லுறன் என்றா?

நமக்கு கல்யாணம் நான் கனவிலயே பண்ணி விட்டன்..தாலி வெறும் ஊருக்காக..மனசு ஒன்று பட்டால் தாலி எதுக்குடி...

அப்புறம் பாரு நம்ம பெட் ரும் புடித்து இருக்கா விசரி? என்ன என் செல்லத்துக்கு கோபம் வருது போல் இருக்கே

.இது எல்லம் நான் உன்னை சொல்லுற செல்ல பாசய்.. ஒகே ஒகே முறைக்கதாய்.. நான் எனிமேல் சொல்ல இல்லை சரியாடி?

என்ன அடுத்த பகுதியில என்ன இருக்குமோ என்று பாக்க அவலாய் இருக்க?

அடுத்த பகுதில்யில என்ன இருக்கும் சொல்லு பக்கலாம் ..ம்ம்ம்ம்ம்ம்

நம்ம குழந்தைகள் ஒன்று இல்லயடி என் செல்ல பொண்டாட்டி நமக்கு இரண்டு ஒரே நேரம் புறக்குது..அதுகும் இரண்டும் பொண்ணுதான்டி...என்னடி பொண்ணு என்று முறைக்கதை..என் செல்லம் இது மட்டும் என் விருப்பம் சரியாடி? ஏன் என்றால் அப்பதானே என் செல்லம் மாதிரி இருக்கும் என் இரண்டு அழகிய பொண்ணும்...

மது அழுதாள் படித்து படித்து

சரி சரி உன் ஆசைக்கு நம்ம ஒரு மகன் வாங்கி வழப்பம் சரியா?..என்னோட விருப்பம் மது அது.. நீ ஒம் என்று சொல்லணும் மது.. நான் எப்பவும் போற ஆசிரமம் ஒன்று இருக்கு அங்க இருந்து வாங்கி வழக்கலாம் மது..

மது அதுக்கு மேலய் படிக்க மட்டாமல் துக்கி எறிந்தாள் டையரியை...

மது எல்லாம் முடிய அந்த ஆசிரமம் போனாள்..

அவள் ஆசிரமம் போனாள் இரண்டு மாத குழந்தை எடுத்து வந்தாள்..அவனுக்கு மணி என்று பேர் வத்தாள்....அவளோட அம்மாவை கூட்டி கொண்டு மணி வீட்டை போனாள்..அத்தை என்னை உங்கள் மருமகளாய் ஏத்துபிங்களா>?

என்னம்மா இப்படி கேட்டு விட்டாய்.. நீ எங்களுக்கு எப்பவும் மருமகள்தான்..

தாய் அழுதார்கள்.. மது உயிரோட இருக்க மாட்டன் என்று சொன்னதுக்கு அப்புறம் தாய் ஒன்றும் பேசலை..மாமியார் கிட்டையும் சொன்னாள்..யாரவது ஏதாவது சொன்னால்.. தான் செத்து போயுடுவன் என்று..யாரும் எதுகும் பேசலை..

மாமியார் வீடு வந்து இரண்டு வருசம் போனது.மது யார் சொல்லியும் கேட்கலை ...கல்யாணமும் பாண்ணலை...

மகனும் வழந்தான்..மது காலையில் பாடம் சொல்லி குடுத்தாள்..மகன் அப்பா எங்க அம்மா என்றான்..

மகனுக்கு பொய் சொல்ல முடியாது என்று நினைத்த மது அப்பா சாமி கிட்ட போயுட்டர் எனிமேல் திரும்ப வர மாட்டார் என்று சொன்னாள்...

மாமியார் இதை கேட்டு கொண்டு இருந்த மாமியார் போன மகனுக்காய் அழுகுறதா?இல்லை இருக்குற மருமகளுக்காய் கவலை படுறதா என்று தெரியாமல் இருந்தார்?கடவுள் காப்பத்தணும் இந்த பாவி பொண்ணை....

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.