Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

2009 Tamil Ethnic Cleansing Index

Last Update: Tuesday, 03 Feb 2009

தயவு செய்து கவனிக்கவும்:

கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்லப்பட்டு, 985 பேர் காயமடைந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீர் செய்யப்பட்ட இந்த புதிய எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறிகாட்டி இப்போது பதிவேற்றம் செய்யப்பட்டள்ளது

ஆதாரம்

படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

Tamils KILLED - 733

படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

Tamils critically Wounded - 2615

வன்னியில் படுகொலை

Tamils Killed in Vanni - 716

வன்னியில் படுகாயம்

Tamils CRITICALLY Wounded in Vanni - 2611

வன்னிக்கு வெளியில் படுகொலை

Tamils Killed outside of Vanni - 17

வன்னிக்கு வெளியில் படுகாயம்

Tamils CRITICALLY Wounded outside of Vanni - 4

வன்னிக்கு வெளியில் காணமல் போனோர்

ENFORCED Tamil Disappearances UNDER AREAS OF sRI LANKAN OCCUPATION / ADMINISTRATION - 15

சிறிலங்கா படைகளால் கைதானோர்

Tamils Arrested by Sri Lankan L Armed forces - 216

இந்தக் குறிகாட்டிக்கான தகவல்கள் உரிய முறையில் ஆதாரபூர்வமான தரவுகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. மருத்துவமனை வட்டாரங்கள், நீதித்துறை வட்டாரங்கள், வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகம் மற்றும் நம்பகத்தன்டையுடைய ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் கவனமாகச் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த குறிகாட்டி அமைக்கப்பட்டுள்ளது.

This index is being updated based on firsthand information obtained from Hospital authorities, Police and Judiciary sources in Tamil Eelam and Sri Lanka, The North East Secretariat of Human Rights and credible media outlets

Edited by Maddy
warning

இவ்வாறே நம் உறவுகளின் இழப்புக்களை எண்ணியே எங்கள் காலங்கள் கழியட்டும். சர்வட்தேசமும் எங்களை திரும்பிப் பார்ப்பதாகக் கூடத் தெரியவில்லை. தமிழனாய் பிறந்தாலே துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் வலிகளும் நிறைந்த வாழ்வென்று ஆகிவிட்டது. கண்ணீர் அருவியெடுத்தோட அழுதழுதே நம் உறவுகளின் கண்ணீர்கள் வற்றிவிட்டன. இரத்தமோ சிவப்பணு குறைந்து வெள்ளையாக மாறிவருகின்றது போசாக்கின்மையினால். நம் உறவுகள் ஒருவேளை உணவுக்காக ஏங்கும் தருணத்தில் அவர்களின் பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில்(ஒரு சிலர் மட்டும்) இன்னமும் இன்பக்கழிப்பில் மூழ்கித் திளைக்கின்றனர். ஆண்டவனிட்ட வழி, ஏனோ தெரியவில்லை நம் உறவுகளின் கஸ்டங்களும் துன்பங்களும் அடிபட்டுப்போகும் ஓர் வெள்ள நதியாக எல்லாவற்றையும் துடைத்தெறிந்து நம் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமாயின் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் நம் உறவுகள் இன்னமும் பலமாக ஒன்றிணையவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து கவனிக்கவும்:

கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்லப்பட்டு, 985 பேர் காயமடைந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீர் செய்யப்பட்ட இந்த புதிய எண்ணிக்கையின் அடிப்படையில், தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறிகாட்டி இப்போது பதிவேற்றம் செய்யப்பட்டள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.