Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போரை முறியடிப்போம் விரைவீர்

Featured Replies

அன்பார்ந்த தமிழ் உறவுகளே தற்காலத்தில் இணையதளமானது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக உள்ளது. தற்பொழுது நமது இனத்தினை தாயகத்தில் அழித்துக்கொண்டிருக்கும் சிங்களர்கள் இணையதளத்தின் மூலமாக தவறான கருத்துக்களை இவ்வுலகிற்கு பரப்பிவருகின்றனர்.

நம்மீதான இணையதள கருத்தியல் போரினை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

சர்வதேச ஊடகவியலாளர்கள் இணையத்தில் நம் நிலவரங்களை தெரிவித்து வரும் வேளையில் சிங்களர்கள் அக்கருத்துக்கள் தவறானது என்று பரப்பி வருகின்றார்கள். தமிழீழத்துக்கு ஆதரவாக எழுதியுள்ள சர்வதேச எழுத்தாளர்களின் கட்டுரைகளில் மறுப்பு தெரிவித்து தவறென்று சிங்களவர்கள் அதிகளவு கருத்து தெரிவித்துள்ளனர். ஆயுதப்போராட்டம் , அரசியல் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே புலம்பெயர் மக்களாகிய நாம் இணையதள ஊடகப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாம் செய்யவேண்டிய வேலை நமக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் சர்வதேச ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நம் ஆதரவு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். புலம்பெயர் வாழ்மக்களாகிய நாம் தாயக விடுதலைப்போராட்டத்துக்கு இவ்வகையான கருத்தியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உலகத்தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தளங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவிக்க விரைந்து தெரிவிக்குமாறு உணர்வுகளுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. Leading article: A military victory that will sow the seeds of hatred (The Independent - UK)

http://www.independent.co.uk/opinion/leadi...ed-1609198.html

2. British envoy banned in war without witnesses (The Independent - UK)

http://www.independent.co.uk/news/world/as...es-1609188.html

3. Robert Evans MEP: Who can protect Tamil civilians caught in the conflict?(The Independent - UK)

http://www.independent.co.uk/opinion/comme...ct-1609189.html

இதே கருத்தை இங்கும் எழுதியுள்ளேன்

பார்க்கவும்

யாழ் நிர்வாகம் இத்தகைய கருத்தியல் போர் சம்பந்தமாக கதைப்பதற்கு தகுந்த களம் தந்தால் அல்லது இப்பொது இருக்கும் பகுதி ஒன்றில் இணக்க விட்டால் பெரும் உதவியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிபில் முன்னின்று உழைக்கும் சிங்களப்பொது மக்கள் சிங்களப்புத்திஜீவிகள் பங்கை உலகின் முன்னிருத்தி சிங்களம் மிகவும் கேவலமான இனம் என்ற பேரை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாமல் கூனிக்குறுகி வாழும் நிலைக்கு அந்த நாடும் சிங்களவர்களும் ஆட்படுவார்கள் (ஜேர்மனியர் போல்) தொடர்ச்சியாக தமிழின அழிப்பிற்கு பகிரங்கமாக் குரல் கொடுப்பார்களானால் .

புலம் பெயர்ுறவுகளே எமது போராட்டங்களில் தமிழின அழிப்பை ஏவி விட்டுள்ள சிங்கள பொது மக்களை தோலுரித்து காட்ட வேண்டும் ஏனெனில் அவர்கள் எமக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடும் போது அது உண்மை என்று உலகத்திற்கு சான்றாகிவிடும்,அத்துடன் மனித நேயமற்றவர்கள் என்று பெயர் வந்த்துவிடுமோ என்று பெயரள்வில் ஆவது இன அழிப்பிற்கெதிராக அவர்களும் குரல் கொடுக்க முன் வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.