Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்கினியில் சங்கமான உறவுகளுக்கு மெல்பேனில் கண்ணீர் அஞ்சலிகள்

Featured Replies

அக்கினியில் சங்கமாகி எமக்காய தமது உயிர்களை அர்பணித்த ஈகபோரொளிகளுக்கும் தாயக ஊடகவியளாளர் நாட்டுப்பற்றாளர் திரு சத்தியன்மூர்த்தி அவர்களுக்கும் மெல்பேன் வாழ் தமிழ் மக்கள் தமது கண்ணீர் அஞ்சலிகளை நேற்று வியாழக்கிழமை ஹெய்டில்பேர்கில் அமைந்துள்ள செஞ்ஜோன்ஸ் பள்ளி அரங்கில் தமது கண்னீர் வணக்கத்தினை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வினை மெல்பேன் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்

இந் நிகழ்வில் ஈகச்சுடரினை மறைந்த மாமனிதர் மதிப்புக்குரிய திரு ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் திருமதி யோகா ஜெயக்குமார் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் அதன் பின்னர் மக்கள் தமது மலர் அஞ்சலியையும் மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு தமது வணக்கத்தை தெரிவித்து கொண்டனர்.அதன் பின்னர் ஈழத்தில் சிங்கள கோர வெறிக்கு பலியான அப்பாவி மக்களுக்கும் போராடி உயிர்துறந்த மாவீரர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் பலியான மக்களும் நினைவு கூறப்பட்டனர்.

மெல்பேன் இளையோர் சங்கத்தின் சார்பில் தெய்வீகனின் ஆரம்ப நினைவுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதன் பின்னர் வணக்கத்துக்குரிய பிதா உதயன் அவர்கள் நினைவுரையாற்றினார்.இளைஞர்கள?? முன்வந்து புலத்தில் எமது போராட்டத்தினை முன்னெடுத்து செல்ல வேண்டும் என வணக்கத்துகுரிய பிதா கேட்டுக்கொண்டார்.அதனை தொடர்ந்து இளையோர் அமைப்பின் சார்பில் தமிழில் தாரணி அவர்கள் நினைவுப்பேருரையினை வழங்கினார்

அதனையடுத்து அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் பொறுப்பாளர் திரு சபேசன் அவர்கள் நாட்டு நடப்பினையும் ஈகப்பேரொளிகளையும் நினைவுகூர்ந்தார்.இறுதியாக அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வன் கோகுலன் அவர்கள் ஆங்கிலத்தின் நினைவுரையினை ஆற்றினார்.

2215_3200118263251534076_7188_n.jpg

2215_3200118263251534077_7422_n.jpg

2215_3200118263251534082_8319_n.jpg

2215_3200118263251534083_8549_n.jpg

2215_3200118263251534084_8773_n.jpg

2215_3200118263251534086_9229_n.jpg

2215_3200118263251534091_412_n.jpg

2215_3200118263251534093_888_n.jpg

2215_3200118263251534100_2610_n.jpg

2215_3200118263251534101_2858_n.jpg

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

2215_3200118263251534090_163_n.jpg

2215_3200118263251534102_3106_n.jpg

2215_3200118263251534099_2361_n.jpg

2215_3200118263251534103_3362_n.jpg

2215_3200118263251534108_4652_n.jpg

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

2215_3200118263251534112_5718_n.jpg

2215_3200118263251534106_4135_n.jpg

2215_3200118263251534109_4912_n.jpg

2215_3200118263251534113_5985_n.jpg

2215_3200118263251534118_7375_n.jpg

2215_3200118263251534120_7946_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.