Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கடவுளே நான்முதல் முதல் அனுப்பிய படம் வரவில்iயே :? :oops: :)

--------------

jothika

  • Replies 534
  • Views 54.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

eisberg0xz.jpg

அன்புடன்

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

diagonales4cw.jpg

அன்புடன்

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nebliges3qw.jpg

எப்படி இருக்கின்றது எனது படங்கள் :P

அன்புடன்

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள் ஜோதிகா... படத்தை சிறிதாக்கி போட்டு இருக்கலாம் என்று கள பொறுப்பாளர் சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா :P ?எனக்கு சிறிதாக்கி போடுவது தெரியாது ஆனலும் மியட்சிசெய்து பார்க்கினறேன்

-------------

jothika

pizolstgallen1jb.jpg

:wink: :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கடவுளே நான்முதல் முதல் அனுப்பிய படம் வரவில்iயே :? :oops: :lol:

--------------

jothika

வழமையிலேயே அப்படி தான்... ஆனால் படங்கள் மிக நன்றாக இருக்கு ஜோ.. தல படம் சுப்பர் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையிலேயே அப்படி தான்... ஆனால் படங்கள் மிக நன்றாக இருக்கு ஜோ.. தல படம் சுப்பர்

_________________

என்ன அது ஜோ..?? அவாட பெயர் ஜோதிகாவாக்கும். :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அது ஜோ..?? அவாட பெயர் ஜோதிகாவாக்கும். :wink:

உங்களுக்கு டமிழ் வந்த போல தான் அவக்கு ஜோ.. உங்களுக்கு என்ன ஆ... நான் எப்படி கூப்பிடால் என்ன ஆ.. :wink:

வழமையிலேயே அப்படி தான்... ஆனால் படங்கள் மிக நன்றாக இருக்கு ஜோ.. தல படம் சுப்பர் :)

பிறர் மனங்கவர்ந்த படம் எண்டு தலைப்பு அதுதான் அனிதான்ர படத்த சுட்டிட்டன் :wink: :lol::lol:

  • தொடங்கியவர்

pizolstgallen1jb.jpg

:wink: :)

அட அட சுப்பர்ரா இருக்கே :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு டமிழ் வந்த போல தான் அவக்கு ஜோ.. உங்களுக்கு என்ன ஆ... நான் எப்படி கூப்பிடால் என்ன ஆ..

_________________

அதென்ன டமிழ் ஆஅ.. அக்கா கேக்காமல் பின்ன யார் கேப்பா ஆஆஆ :evil: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன டமிழ் ஆஅ.. அக்கா கேக்காமல் பின்ன யார் கேப்பா ஆஆஆ :evil: :wink:

ட .. மி.. ழ்.. டமிழ்.. சரி கேளுங்க.. நீங்கள் தான் அண்டு ஜோக்கு விளக்கம் கொடுத்தியளே.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையிலேயே அப்படி தான்... ஆனால் படங்கள் மிக நன்றாக இருக்கு ஜோ.. தல படம் சுப்பர் :)

அண்ணா நீங்கள் எப்ப பார்தாலும் (Nஐh) எனக்கு புரியல :lol: அண்ணா என் பெயர் Nஐhதிகா

அன்புடன்

jothika

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நீங்கள் எப்ப பார்தாலும் (Nஐh) எனக்கு புரியல :lol: அண்ணா என் பெயர் Nஐhதிகா

அன்புடன்

jothika

சரி எனக்கும் தான் உங்கள் பெயர் புரியலை இப்ப அது தான் ஜோ என்றே கூப்பிட்டன் இப்ப தெளிவா இருக்கு அப்படியே கூப்பிடுறனே... :wink:

வணக்கம் Nஐhதிகா :wink: இப்ப சரியா...? :wink:

வணக்கம் Nஐhதிகா இப்ப சரியா...?

N=(என்)? h திகா

எதோ சொல்ல வாறீங்களா? மந்திரி.. :?:

  • தொடங்கியவர்

103house2med5fh.jpg

rafflescity2rw.jpg

dscn087513hv.jpg

  • தொடங்கியவர்

வணக்கம் Nஐhதிகா :wink: இப்ப சரியா...? :wink:

:):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

N=(என்)? h திகா

எதோ சொல்ல வாறீங்களா? மந்திரி.. :?:

ஊர் உலகத்தில குழப்பத்தை ஏற்படுத்த முயலுறியள் போல தல.. :) ஆனால் அவ அப்படி தான் எழுதுறா... :wink:

கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு சாகோதரம் நன்றிகள் பல

(அனேகமாய் அடுத்த பக்கத்தில மீள் பிரசுரமாகும்) :):lol:

ஊர் உலகத்தில குழப்பத்தை ஏற்படுத்த முயலுறியள் போல தல.. :) ஆனால் அவ அப்படி தான் எழுதுறா... :wink:

நீங்கள் சொன்னால் சரி ஐயா(sir) :wink:

  • தொடங்கியவர்

இதுதான் சிங்கப்பூர் பார்க்காதவர்கள் வடிவா சுத்தி பாருங்கோ :wink: :P

img09332qv.jpg

img09095on.jpg

img09057nl.jpg

img08989rq.jpg

img09155fm.jpg

img09175ap.jpg

img09425ax.jpg

img09471wi.jpg

img09291zb.jpg img09373lt.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்தி பார்த்தாச்சு.. நன்றி

  • தொடங்கியவர்

சுத்தி பார்த்தாச்சு.. நன்றி

காசு செலவழிக்காமலே சிங்கப்பூர்ர சுத்திப்பாத்திட்டீங்க போல :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.