Jump to content

புலிப் போராளி ஒருவருக்கும்,ஜனநாயகவாதி எனக் காட்டிக்கொள்ளும் பத்தி எழுத்தாளர் ஒருவருக்கும் இடையிலான ஒரு கற்பனைப் பேட்டி.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

ஒட்டுமொத்த புலிகள் சார்பாக இறுதிக் களத்திலிருந்து தப்பி வந்த போராளிக்கும், ஜனநாயகவாதிகள்,கல்விமான்கள்,ந

டுநிலைவாதிகள் என கூறுவோர்,

புலிஎதிர்ப்பாளர்கள் அனைவர் சார்பாகவும் பத்தி எழுத்தாளருக்குமிடையிலான கற்பனை பேட்டி.

எழுத்தாளர்_ இன்றைய இந்தஅவலநிலைக்கு புலிகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் கருத்து என்ன?

போராளி_ ஆம்.

புலிகள் செய்த மிகப்பெரிய தவறு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும்,நின்மதியாகவ

Posted

உதில இருக்கிற புலிபோராளி என்கின்ற பதத்தை புலிப்பினாமி ஒருவருக்கும், ஜனநாயகவாதி என்று காட்டிக்கொள்ளும் பத்தி எழுத்தாளர் ஒருவருக்கும் இடையிலான கற்பனைப்பேட்டி என்று மாத்தினால் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறன்.

உங்கள் கருத்தை சொந்தமாக கூறுவதற்கு நீங்கள் ஏன் அடுத்தவனுக்கு பின்னால்போய் ஒளிந்துகொள்ளுறீங்கள்? உங்கள் குண்டி கடித்தால் ஏன் அதற்கு அடுத்தவன் குண்டியைபோய் சொறியவேண்டும். இதுதான் இந்தக்கற்பனை பேட்டியில விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜீவா எழுதினது ஒரு கற்பனை உரையாடல் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளார்.

அதுக்கேன் மாப்பிள்ளைக்கு கோபம் குண்டியிலை சுடுகுது.குண்டி கழுவுவதாக

எழுதினது உங்களையோ எண்டு மற்றாக்கள் நினைக்க போகினம் மாப்பிழை.

Posted

நாளைக்கு தலைவருடன் கற்பனை பேட்டி என்று எழுதுவிங்கள். பொட்டு அம்மானின் அறிக்கை என்று நீங்களே எழுதி வெளிவிடுவீங்கள். கரும்புலி வீரனுடன் கனவில்பேசிய உரையாடல் என்று எழுதுவீங்கள். உங்கள் கருத்தை சுயமாக சொல்லிறதுக்கு ஏன் அடுத்தவன் தியாகத்துக்கு பின்னால குளிர்காய விரும்புறீங்கள்?

மற்றாக்கள் எண்ட குண்டியை கழுவினது பற்றி கவலைப்பட்டால் பரவாயில்லை. நீங்கள் அனுமதி இல்லாமல் மற்றவனின் குண்டியை சொறியுறதை நிப்பாடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னத்துக்கு மாப்பிழைக்கு கோவம் வருதோ தெரியவில்லை.இப்ப இங்கை ஜீவா

எழுதினதுக்கு எழுத வேணுமே தவிர நாளைக்கு பொட்டரின் பெயரிலை நீங்களே

அறிக்கை விடுவீங்கள் தலைவருடன் கற்பனை உரையாடல் செய்வீங்கள் எண்டு

நீங்களே எதிர்காலத்தை கணித்து நீங்களே கோபமும் கொள்ளுவது கூடாது அண்ணா.

தலைவரையே கேவலமாக எழுதும் வழுதி கும்பலை கண்டிக்காத நீங்கள் இதுக்குப்

போய் இப்பிடி கோவிக்கிறது எங்கையோ இடிக்குது.

Posted

வழுதியை கண்டிக்கவேண்டிய அல்லது பாராட்டவேண்டிய தேவை எனக்கு இல்லை. அதற்குத்தானே உங்களைப்போன்றவர்கள் இருக்கின்றீர்கள். :icon_mrgreen:

தனிப்பட நான் எழுதின கருத்து நீர் எழுதின கருத்து அவர் எழுதின கருத்து என்று பார்த்தால் நிறையச் சொல்லலாம்.

மேலே புலிப்போராளியாக தன்னை உருவகப்படுத்தி எழுதிய ஐயா அவர்கள் யாழில் ஆரம்பித்த சிலை தலைப்புக்களை பாருங்கள்:

1. படையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானது என்கிறது அரசாங்கம்

2. விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்

3. விடுதலைப்பு பலிகளது வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை கே.பி தெரிவித்துள்ளார்: - பணத்தை ஒன்று சேர்த்துக் கூட்டும்போது இரு பில்லியன் டொலர்களைக் காட்டுவதாக தெரிவித்தள்ளார் கெஹெலிய ரம்புக்கவல.

4. விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர் : சிங்கள ஊடகம்

5. கே.பிக்கு உலகம் முழுவதிலும் ஆயிரத்து 582 வங்கி கணக்குகள் ‐ சிங்கள நாளிதழ்

அதாவது மேலே புலிப்போராளியாக தன்னை உருவகப்படுத்துகின்ற ஐயா அவர்களின் கருத்துக்களே அடிப்படையில் கேள்விக்குறிக்கு உரியது.

கற்பனை பேட்டியில் வருகின்ற இந்த புலி உறுப்பினர் எந்த வெளிநாட்டில் இருந்து கதைக்கின்றார் என்றும் ஒருகால் ஐயாவிடம் கேட்டு சொல்லுங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உதில இருக்கிற புலிபோராளி என்கின்ற பதத்தை புலிப்பினாமி ஒருவருக்கும், ஜனநாயகவாதி என்று காட்டிக்கொள்ளும் பத்தி எழுத்தாளர் ஒருவருக்கும் இடையிலான கற்பனைப்பேட்டி என்று மாத்தினால் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறன்.

உங்கள் கருத்தை சொந்தமாக கூறுவதற்கு நீங்கள் ஏன் அடுத்தவனுக்கு பின்னால்போய் ஒளிந்துகொள்ளுறீங்கள்? உங்கள் குண்டி கடித்தால் ஏன் அதற்கு அடுத்தவன் குண்டியைபோய் சொறியவேண்டும். இதுதான் இந்தக்கற்பனை பேட்டியில விளங்கவில்லை.

மாப்பிள்ளை அண்ணா.

நான் யாருக்கும் பின்னும் ஒழிந்து நின்று எழுத வேண்டிய தேவையில்லை. என் கருத்தை எனக்கு சுயமாகச் சொல்லத்தெரியும். இன்று புலிகள் மீது வசை பாடப்பட்டு வரும் ஆய்வுகளுக்கு ஒரு ஒரு புலிப்

போராளி எப்படி பதில் அளித்திருப்பார் என்ற கற்பனையே. யாரும் எதையும் கற்பனை பண்ண முடியும்,கனவு காண முடியும் அதுக்கு கூட யாராலும் தடை போட முடியுமா? கற்பனை பதிவை மற்றவர்களுடன்

பகிர்ந்து கொள்வதன் மூலம் அப்படியான யாராவது ஒருவருக்காவது தமது முடிவை மாற்ற முடியுமா என்று ஒருவேளை தோன்றுமே என்ற நப்பாசை தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள் கருத்தை சொந்தமாக கூறுவதற்கு நீங்கள் ஏன் அடுத்தவனுக்கு பின்னால்போய் ஒளிந்துகொள்ளுறீங்கள்? உங்கள் குண்டி கடித்தால் ஏன் அதற்கு அடுத்தவன் குண்டியைபோய் சொறியவேண்டும். இதுதான் இந்தக்கற்பனை பேட்டியில விளங்கவில்லை.

...... ::(:D:icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நாளைக்கு தலைவருடன் கற்பனை பேட்டி என்று எழுதுவிங்கள். பொட்டு அம்மானின் அறிக்கை என்று நீங்களே எழுதி வெளிவிடுவீங்கள். கரும்புலி வீரனுடன் கனவில்பேசிய உரையாடல் என்று எழுதுவீங்கள். உங்கள் கருத்தை சுயமாக சொல்லிறதுக்கு ஏன் அடுத்தவன் தியாகத்துக்கு பின்னால குளிர்காய விரும்புறீங்கள்?

மற்றாக்கள் எண்ட குண்டியை கழுவினது பற்றி கவலைப்பட்டால் பரவாயில்லை. நீங்கள் அனுமதி இல்லாமல் மற்றவனின் குண்டியை சொறியுறதை நிப்பாடுங்கோ.

மாப்பிள்ளை அண்ணா

இப்போ யாராவது சொன்னவர்களா தலைவருடனோ அல்லது பொட்டு அம்மானுடனோ அல்லது கரும்புலிகளினதோ கற்பனை பேட்டியை எழுதுவார்கள் என்று?

நீங்களா இப்படி எழுதுவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள் உங்கள் கற்பனையில் மற்றவர்கள் இப்படி எழுதுவார்கள் என்று தோன்றுது அப்படித்தானே மற்றவர்களும் தமது கற்பனையில் தோன்றியதை எழுதினால்

தப்பாகிடுமா? இப்ப புரிகிறதா மற்றவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்?

மாப்பிள்ளை கற்பனைக்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறீர்கள்? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வழுதியை கண்டிக்கவேண்டிய அல்லது பாராட்டவேண்டிய தேவை எனக்கு இல்லை. அதற்குத்தானே உங்களைப்போன்றவர்கள் இருக்கின்றீர்கள். :icon_mrgreen:

தனிப்பட நான் எழுதின கருத்து நீர் எழுதின கருத்து அவர் எழுதின கருத்து என்று பார்த்தால் நிறையச் சொல்லலாம்.

மேலே புலிப்போராளியாக தன்னை உருவகப்படுத்தி எழுதிய ஐயா அவர்கள் யாழில் ஆரம்பித்த சிலை தலைப்புக்களை பாருங்கள்:

1. படையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானது என்கிறது அரசாங்கம்

2. விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்

3. விடுதலைப்பு பலிகளது வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை கே.பி தெரிவித்துள்ளார்: - பணத்தை ஒன்று சேர்த்துக் கூட்டும்போது இரு பில்லியன் டொலர்களைக் காட்டுவதாக தெரிவித்தள்ளார் கெஹெலிய ரம்புக்கவல.

4. விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர் : சிங்கள ஊடகம்

5. கே.பிக்கு உலகம் முழுவதிலும் ஆயிரத்து 582 வங்கி கணக்குகள் ‐ சிங்கள நாளிதழ்

அதாவது மேலே புலிப்போராளியாக தன்னை உருவகப்படுத்துகின்ற ஐயா அவர்களின் கருத்துக்களே அடிப்படையில் கேள்விக்குறிக்கு உரியது.

கற்பனை பேட்டியில் வருகின்ற இந்த புலி உறுப்பினர் எந்த வெளிநாட்டில் இருந்து கதைக்கின்றார் என்றும் ஒருகால் ஐயாவிடம் கேட்டு சொல்லுங்கள். :icon_idea:

மாப்பிள்ளை அண்ணா

குறித்த செய்திகள் எல்லாம் ஏதோ நான் எழுதி வெளியிட்டதல்ல.. இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டதே. நான் வெட்டி ஒட்டாது விட்டாலும் யாரோ இணைக்கத்தான் போகிறார்கள்

அல்லது வேறு தளங்களில் பார்க்கத்தான் போகிறார்கள் ஏனென்றால் இதைவிட கடுமையான பல செய்திகள் எமது உறவுகளால் இணைக்க பட்டுள்ளது. நான் இணைத்த காரணம் நல்ல கருத்தாடல்கள்

கருத்துக்களத்தில் நடைபெற வேண்டும் வரலாற்றை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

யாழில் பல கல்விமான்கள்(ஏ.பி) இருக்கிறார்கள் அவர்கள் மூலம் இப்படியான தலைப்பில் வந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிரியின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே.

ஆனால் எம் உறவுகளால் இணைக்கப்படும் நல்ல ஆக்கங்கள் எந்த விவாதமுமே இன்றி அடுத்தட்டுத்த நாள் காணாமல் போவதும்,மாங்கனிகள்,கள்ளக்காத

ல் குறித்த ஆய்வுகள் வாரக்கணக்காக இழுபட்டுச் செல்வதும்

ஒரு துர்பாக்கியமே... இங்கு நான் எந்த ஒரு உறவையும் தப்பாக சொல்லவில்லை இல்லை அதைப் பற்றி கதைக்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை...உதாரணத்திற்கு நெடுக்கா போவான்,இளையபிள்ளை அண்ணா,இன்னும் பல உறவுகளின் நல்ல ஆக்கங்களும்,கருத்துக்களுக்க

Posted

கற்பனை செய்வதற்கு ஒருத்தரிடமும் நீங்கள் அனுமதி பெறத்தேவையில்லை. ஆனால்.. உங்களை புலி என்று நினைச்சுக்கொண்டு கற்பனை பண்ணி இப்படி எழுதினால் இப்படியான விமர்சனத்தையே என்னால் உங்களுக்கு கூறமுடியும்.

இப்படி பொய்யான கற்பனைகளையும், புரட்டுகளையும் சொல்லிச் சொல்லித்தான்.. இந்தளவு இழிநிலை வந்து இருக்கின்றது. கடைசியாக புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட கேபி அவர்களே... தாராளமாக பின்னூட்டங்களை, விமர்சனங்களை புலிகள் சகல தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பதாக கூறி இருந்தார். ஆனால்...

நீங்கள் எழுதிய பேட்டியை மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசித்து பாருங்கள்.

Posted

அது சரி மாப்பிள்ளை அண்ணா நான் இருக்கிற இடத்தை தெரிந்து வச்சு என்ன செய்ய போறிங்க? நீங்களும் புலம்பெயர்ந்து தான் நானும் புலம்பெயர்ந்து தான்.

நான் உங்கள் இருப்பிடம் கேட்கவில்லை. பேட்டியில் புலியாக வருகின்றவர் எந்தநாட்டில் இருந்து பேட்டி கொடுக்கின்றார் என்று கேட்டேன். நான் அறிந்தவரையில்... வவுனியா தடுப்பு முகாமில் பல்லாயிரம் போராளிகள் இருக்கின்றார்கள். மிகுதி காடுகளில் இருக்கின்றார்கள். வெளிநாடுகளிலும் இருக்கலாம். உங்கள் கற்பனை பேட்டி கற்பனைக்காவது பொருத்தமாக இருக்கவேண்டும் என்றுதான் இருப்பிடம் பற்றி விசாரித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கற்பனை செய்வதற்கு ஒருத்தரிடமும் நீங்கள் அனுமதி பெறத்தேவையில்லை. ஆனால்.. உங்களை புலி என்று நினைச்சுக்கொண்டு கற்பனை பண்ணி இப்படி எழுதினால் இப்படியான விமர்சனத்தையே என்னால் உங்களுக்கு கூறமுடியும்.

இப்படி பொய்யான கற்பனைகளையும், புரட்டுகளையும் சொல்லிச் சொல்லித்தான்.. இந்தளவு இழிநிலை வந்து இருக்கின்றது. கடைசியாக புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட கேபி அவர்களே... தாராளமாக பின்னூட்டங்களை, விமர்சனங்களை புலிகள் சகல தரப்பினரிடம் இருந்தும் வரவேற்பதாக கூறி இருந்தார். ஆனால்...

நீங்கள் எழுதிய பேட்டியை மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசித்து பாருங்கள்.

மாப்பிள்ளை அண்ணா நான் என் கருத்தை எழுதினேன். நீங்கள் உங்கள் உங்கள் விமர்சனத்தை எழுதினிங்க thats all.

நீங்க எப்படியான விமர்சனத்தையும் எழுதுங்க அது உங்கள் விருப்பம்.

இதை ஒருக்கா அல்ல பலதடவை வாசித்து விட்டேன் எனக்கு எதுவும் தெரியவில்லை. இதில் என்ன பொய்,புரட்டு இருக்கு என்று தெரியவில்லை தவறை சொல்லுங்கள் பதில் சொல்கிறேன்.

நான் உங்கள் இருப்பிடம் கேட்கவில்லை. பேட்டியில் புலியாக வருகின்றவர் எந்தநாட்டில் இருந்து பேட்டி கொடுக்கின்றார் என்று கேட்டேன். நான் அறிந்தவரையில்... வவுனியா தடுப்பு முகாமில் பல்லாயிரம் போராளிகள் இருக்கின்றார்கள். மிகுதி காடுகளில் இருக்கின்றார்கள். வெளிநாடுகளிலும் இருக்கலாம். உங்கள் கற்பனை பேட்டி கற்பனைக்காவது பொருத்தமாக இருக்கவேண்டும் என்றுதான் இருப்பிடம் பற்றி விசாரித்தேன்.

புலம்பெயர்ந்து தான் அவரும் இருக்கிறார் பாதுகாப்பு காரணமாக குறித்த நாட்டை சொல்ல முடியாது.

Posted

கற்பனை பேட்டிதானே. பிறகு ஏன் பாதுகாப்பு கத்தரிக்காய் காரணம் சொல்லுறீங்கள். அதாவது ஆக மொத்தத்தில அவரும் புலம்பெயர் நாட்டில பாதுகாப்பாய் சொகுசாய் இருந்துகொண்டு சாவகசமாக இருந்து பேட்டி குடுக்கிறார் அப்பிடித்தானே?

Posted
உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகளாலும்,சில கல்விமான்களாலும்,தமிழ்த்தேச
Posted

கற்பனை பேட்டிதானே. பிறகு ஏன் பாதுகாப்பு கத்தரிக்காய் காரணம் சொல்லுறீங்கள். அதாவது ஆக மொத்தத்தில அவரும் புலம்பெயர் நாட்டில பாதுகாப்பாய் சொகுசாய் இருந்துகொண்டு சாவகசமாக இருந்து பேட்டி குடுக்கிறார் அப்பிடித்தானே?

:icon_mrgreen::icon_idea::Dபுலிப்போராளியோடை கற்பனை பேட்டியே பேசாப்பொருள் பகுதியிலை போடவேண்டிய நிலைமையிலையிருந்தே மிச்சத்தை யேசியுங்கங் கலைஞன்..அடுத்ததாய் மகிந்தா..பிரபாகரன் கற்பனை பேட்டி ஒன்றை தயாரித்து போடுங்கோ படிக்க ஆவலாயிருக்கிறம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கே.பி அண்ணர் கடைசியாக (கொழும்புக்கு விமானம் ஏற ஒரு கிழமைக்கு முன்னர்) லண்டன் 'சனல்4' தொலைக்காட்சிக்கு

கொடுத்த பேட்டியில் 'இன்னமும் வன்னிக் காடுகளுக்குள் 1500 இலிருந்து 2000 புலிகள் இருக்கிறார்கள்' என்று பேட்டி

கொடுத்ததை பார்க்கவில்லையா???

இதுதான் ஜனநாயக வழிப் போராட்டமா??? புதிய விடுதலைப் போராட்டத்தின் மாற்ற வழி இதுதானா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கற்பனை பேட்டிதானே. பிறகு ஏன் பாதுகாப்பு கத்தரிக்காய் காரணம் சொல்லுறீங்கள். அதாவது ஆக மொத்தத்தில அவரும் புலம்பெயர் நாட்டில பாதுகாப்பாய் சொகுசாய் இருந்துகொண்டு சாவகசமாக இருந்து பேட்டி குடுக்கிறார் அப்பிடித்தானே?

மாப்பிள்ளை அண்ணா நீங்க எழுதியதை இப்ப வாசித்து பாருங்க. நீங்க என்னை தான் புலி போராளியா கற்பனை செய்து எழுதுறதா சொன்னிங்க அப்படி இருக்கும் போது நான் இருக்கிற இடம் தானே கதைக்களம்

அப்ப அந்த போராளியும் நான் புலம்பெயர்ந்து இருக்கும் இடத்தில் தானே இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புலம்பெயர்ந்து தான் அவரும் இருக்கிறார் பாதுகாப்பு காரணமாக குறித்த நாட்டை சொல்ல முடியாது.

அதுதான எப்புடி சொல்ற பதுங்கினநாட்டை

Posted

சாத்திரி அண்ணை,

புலி உறுப்பினர் என்று உருவகம் செய்து இப்படி கற்பனை பேட்டி வருவதில இருந்து என்ன தெரிகிது? பேசவேண்டிய ஆக்கள் பேசாமல் பொத்திக்கொண்டு இருக்கேக்க நாங்கள் புலி என்று உருவகம் செய்து இந்தநேரத்தில எங்கடை கற்பனை குதிரையை தட்டிவிடுவது பொருத்தமானதா?

ஐயா நான்கு வர்க்கம்,

கேபி அண்ணா கொழும்புக்கு விமானத்தில ஏறமுன்னம் எண்டு ஏதோ அவராய் விரும்பி ஏறி கொழும்புக்கு போனமாதிரி சொல்லுறீங்கள். சரி, அதைவிடுங்கோ. 1,500, 2,000 போராளிகள் வன்னிக்காட்டுக்க மூச்சுப்பேச்சு இல்லாமல் இருக்கிறீனம் எண்டால் அவர்களே பேசாமல் இருக்கேக்க கற்பனை குதிரையை தட்டி இப்ப அவர்கள் மனதில என்ன நினைச்சுக்கொண்டு இருப்பார்கள் எண்டு மூக்குச்சாத்திரம் பார்த்தால் உது போராட்டத்தை எப்பிடி அடுத்தகட்டத்துக்கு சாதகமாக நகர்த்தும் என்றும் ஒருக்கால் சொல்லுங்கோ.

ஜீவா,

காலம் காலமாக புலிகளின் பல நிஜப்பேட்டிகளை வாசித்து இருக்கின்றேன். புலிகளுக்கு சார்பாக ஏதோ எழுதுவதாய் நினைச்சுக்கொண்டு நீங்களே அவர்களை அநாகரீகம் மிக்கவர்களாக பேட்டியில் காட்டி இருக்கின்றீர்கள். கற்பனை என்றால்கூட.. இப்படி புலி என்று சொல்லி கற்பனையில் நீங்கள் எதையும் எழுதலாம் என்றால் தாராளமாக எழுதுங்கள்..! Good luck! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள் தலைவர் என்று யாரையோ ஐயா சொல்லி இருக்கிறீங்கள் அது யார்?

ஜனநாயகவாதி என்றால் என்ன உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.

அப்ப மிச்சம்.. வதைமுகாமில இருக்கிற 10,000 புலிப்போராளிகளை ஐயாவோ வெளியில எடுக்கப்போறீங்கள்? கேபியை ஒட்டன கைவிட்டாச்சிதோ? புதுவை, பாலகுமாரன், யோகி இவையெல்லாம் துரோகியாய் மாறிவிட்டீனமோ?

ஐயா, உங்கட கற்பனை பேட்டியில இவையளிண்ட எதிர்காலம் பற்றியும் கொஞ்சம் கரிசனையோட பதில் குடுத்தால் காரியங்கள் செய்யலாம்.

நான் சொல்லுற ஜனநாயகவாதிகள் டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி...இப்

படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஜனநாயகவாதி என்பதை பார்க்குமுன் ஜனநாயகம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுபவனை , ஜனநாயக வழிப்படி நடப்பவனை ஜனநாயகவாதி எனலாம்.

A democracy means that we, as a people have a right to a government that WE, as a people have elected. Democracy means free choice.

Democracy describes a small number of related forms of government. Its name comes from the ancient Greek for "rule by the people".

The fundamental feature of democracy as currently understood and practised is competitive elections.

Competitive elections are usually seen to require freedom of speech (especially in political affairs), freedom of the press, and some degree of rule of law.

Civilian control of the military is often seen as necessary to prevent military dictatorship and interference with political affairs.

Majority rule is a major principle of democracy, though many democratic systems

do not adhere to this strictly - representative democracy is more common than direct democracy, and minority rights are

often protected from what is sometimes called "the tyranny of the majority". Popular sovereignty is common but not universal motivating philosophy for establishing a democracy.

நான் மேற்கூறியவர்களும் சரி அவர்களுக்கு குடை பிடிப்பவர்களும் சரி. புலிகள் மீது சகல பழிகளையும் போடுகிறாகளே. புலிகளை பாசிஸ வாதிகள் என்கிறார்களே. இதை விமர்சிக்க தகுதி உடையவர்களா?

புலிகள் செய்த தவறுகள் குறித்து ஆய்வு செய்கிறார்களே அதே தவறுகளைத்தானே அவர்களும் செய்தார்கள்,செய்யுறார்கள் அப்படி இருக்கும் போது யார் யாரை குற்றம் சொல்வது?

புதுவை, பாலகுமாரன், யோகி அண்ணையை யார் துரோகி என்றது? துரோகி என்பவர்கள் அதை யாருக்கு கொடுத்தாலும் முதல்ல துரோகி என்றால் என்ன என்று முதல்லை சொல்லுங்க?

அப்ப மிச்சம்.. வதைமுகாமில இருக்கிற 10,000 புலிப்போராளிகளை ஐயாவோ வெளியில எடுக்கப்போறீங்கள்?

எங்களாலை முடிஞ்ச எதையாவது செய்வோம். நாங்க எல்லாரையும் கேட்கிறது இதுதான். நீங்கள் இப்படி ஆய்வு செய்வதன் மூலமோ அல்லது புலிகளை விமர்சிப்பதன் மூலமோ என்ன நன்மை அடையப் போகிறீர்கள்?

சரி புலிகள் தான் தவறு செய்தார்கள் என்றாலும் விமர்சிப்பதன் மூலம் என்னத்தை காணப் போகிறீர்கள்? புலிகள் தான் சொல்லிவிட்டார்களே இனி ஆயுதப்போராட்டம் சாத்தியமில்லை என்று திரும்பவும் ஏன்

ஆய்ந்து கிழிக்கிறிங்க?

உங்க கல்வியறிவையும்,உழைப்பையும் தேவையற்ற விடயங்களில் செலவழிப்பதை விட பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காயும், இத்தனை ஆயிரம் மக்களை கொன்ற சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு

தண்டனை வாங்கி கொடுப்பதற்காய் செலவு செய்யுங்களேன்.

Posted

அடடா.. உங்களைபொறுத்தளவில் ஒருவர் ஓர் ஜனநாயகவாதி அல்லது பத்தி எழுத்தாளர் என்றால் அவர் டக்கிலசுக்கோ, ஆனந்த சங்கரிக்கோ தொண்டராக இருக்கின்றார் அல்லது இந்திய உளவுப்பிரிவில், அமெரிக்க உளவுப்பிரிவில் இருப்பார். அப்புறம் மிச்சம் சொல்லுங்கோ கேட்க ஆவலாய் இருக்கிறோம். உங்களைப் போல புலிகளும் நினைப்பார்கள் என்று நீங்கள் கற்பனையில் காண்டம் வாசிப்பதை கேட்க வேண்டிய காலகட்டத்தில இருக்கிறம். சரி அப்ப தொடருங்கோ. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா.. உங்களைபொறுத்தளவில் ஒருவர் ஓர் ஜனநாயகவாதி அல்லது பத்தி எழுத்தாளர் என்றால் அவர் டக்கிலசுக்கோ, ஆனந்த சங்கரிக்கோ தொண்டராக இருக்கின்றார் அல்லது இந்திய உளவுப்பிரிவில், அமெரிக்க உளவுப்பிரிவில் இருப்பார். அப்புறம் மிச்சம் சொல்லுங்கோ கேட்க ஆவலாய் இருக்கிறோம். உங்களைப் போல புலிகளும் நினைப்பார்கள் என்று நீங்கள் கற்பனையில் காண்டம் வாசிப்பதை கேட்க வேண்டிய காலகட்டத்தில இருக்கிறம். சரி அப்ப தொடருங்கோ. :(

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.....(என்னைச் சொன்னன்... :icon_idea: இது வடிவேல் ஸ்ரைல்.. :D:icon_mrgreen: )

நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை செய்யுங்க நாங்க எங்களுக்கு தெரிஞ்சதை செய்யுறம்.

ok take care...

good bye

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.