Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் கண்ணீர் ...............யாழ் களத்தில் உங்களைச சிரிக்க வைப்பார்கள் வருக.

vannakkam nilla

naan evalao muyanrum tamilil eluthum muraiyai amaikka mudiyavilai ungal link also does not exist

jeeva.

  • Replies 397
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted

50 கருத்துக்கள் எழுதினால் பிறகுதானா எம்மை ஏனைய பகுதிகளுக்கு அனுமதிக்கிறார்கள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

50 கருத்துக்கள் எழுதினால் பிறகுதானா எம்மை ஏனைய பகுதிகளுக்கு அனுமதிக்கிறார்கள்???

வணக்கம் திருமலை,

நீங்கள் முதலில் யாழ் அரிச்சுவடி பகுதிக்கு சென்று உங்களைப்பற்றிய சிறு அறிமுகத்தை முன் வையுங்கள்.பின்னர் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும்.

Posted

நன்றி உங்கள் ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருந்தது

Posted

கள நிலையில் மாற்றங்கள் தேவை ..சால சிறந்தது ..கருத்தியல் நன்று

  • 2 weeks later...
Posted

யாழ் அரிச்சுவடி பகுதியில் சிறு அறிமுகத்தை வைத்துவிட்டேன். விரைவில் ஏனைய பகுதிகளில் எழுத அனுமதி வழங்கப்படும் என நம்புகிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

hi guys

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

anne tamil elutha kachdama irukku, kudutha link i paarpom endu paarthaal, object not found endu solluthu.

  • 3 weeks later...
Posted

வணக்கம் நான் ஒரு புதிய உறுப்பினர் (ஆண் )ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கணினி அறிவியல் ,தமிழ் இலக்கிய ஆர்வலர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

வணக்கம், துரைசாமி ஐயா,

உங்களை யாழ் களத்துக்கு, அன்புடன் வரவேற்கின்றோம்.

நீங்கள் அரிச்சுவடி என்னும் பகுதியில் , உங்களை அறிமுகப் படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யெவெசல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாழ் களம் சும்மா கலக்குதில்ல... :o

  • 1 month later...
Posted

யாழ் அரிச்சுவட்டில் 4 கருத்துக்கள் எழுதி விட்டேன் .............

எனைய பகுதிகளில் எழுத எப்படி வழி கிடைக்கும்??????

Posted

மாருதி - யாழ் அரிச்சுவடியில் புதிய ஒரு தலைப்பை ஆரம்பித்து அதில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்.

தற்போது நீங்கள் இனொருவர் ஆரம்பித்த தலைப்பில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.

Posted

யாழ் அரிச்சுவட்டில் 4 கருத்துக்கள் எழுதி விட்டேன் .............

எனைய பகுதிகளில் எழுத எப்படி வழி கிடைக்கும்??????

வணக்கம். வாங்கோ.

அனுமதி வழங்கப்பட்டிருக்கு மாருதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லோருக்கும் வணக்கம் நான் புதிதாத இணெந்துள்ளென்.. உங்களுடன் கருத்து பரிமாறிக்கொள்ள

ஆர்வமாக இருக்கிறேன் வரவேற்பீர்கள் என நம்புகிறேன் ...

நன்றி வணக்கம் :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் .....வருக உங்கள் வரவு நல் வரவாகுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் .....வருக உங்கள் வரவு நல் வரவாகுக.

நன்றி நிலாமதி.

நல்ல சிந்தனைகளும் தரமான கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்

அனுமதி கிடைத்தவுடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரொம்ப கவலையாக இருக்கிறது !!!! :lol:

ஒருவர் மட்டும் வருக வருக என்று வரவேற்றார் மற்ரவர்கள காணோம்

வந்து சந்தோசபடுத்தலாமல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சாம்.........நீங்கள் இன்னொருவருடைய பதிவுக்கு கீழ் பதிந்து விடீர்கள் இருபினும் காலகிரமத்தில் வரவேற்பார்கள். மற்றவர்களுடைய கருத்துக்கு கருத்து எழுதி உங்கள் எண்ணிக்கையை கூடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் சாம்.........நீங்கள் இன்னொருவருடைய பதிவுக்கு கீழ் பதிந்து விடீர்கள் இருபினும் காலகிரமத்தில் வரவேற்பார்கள். மற்றவர்களுடைய கருத்துக்கு கருத்து எழுதி உங்கள் எண்ணிக்கையை கூடுங்கள்

வணக்கம் .நிலாமதி நன்றிகள்

குறை நினைக்கவேண்டாம் நிலாமதி . எனக்கு விளங்கவில்லை நான் தவறுதலாக இன்னோருவருக்கு பதிவுக்கு கீழ் பதிந்து விட்டேனா அல்லது

இன்னோருவருக்கு கீழ் பதிய வேண்டுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம் தவறுதலாக் இன்னொருவருக்கு கீழ் தான் பதிந்து விடீர்கள். பரவாயில் லை. வணக்கம் சொல்பவர்களுக்கு நன்றி சொல்லி எண்ணிக்கையை கூட்டுங்கள். பின்பு எல்லாப் பக்கத்திலும் எழுத எழுத இடம் கொடுப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரு மோகன் அவர்கட்கு

தயவு செய்து எனது ஆக்கங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.

நன்றி

அருந்தா

திரு மோகன் அவர்கட்கு

தயவு செய்து எனது ஆக்கங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.

நன்றி

அருந்தா

0

திரு மோகன் அவர்கட்கு

தயவு செய்து எனது ஆக்கங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கவும்.

நன்றி

அருந்தா

0

ஏதோ தவறு பதிவில் ஏற்பட்டு விட்டது.

Posted

வணக்கம்

எனது பெயர் ஜித்தன் உங்கள் அனைவருடனும் இனைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ஜித்தன் ...........உங்கள்வரவு நல் வரவாகுக....

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
    • 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே.  நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.