Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் தமிழ் இளையோரமைப்பினர் லண்டவ் நகரிலே.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் தமிழ் இளையோரமைப்பினர் லண்டவ் நகரிலே நடாத்தும் " புதியதோர் விதி செய்ய வல்ல - இளையோரின் குரல்" அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறது.

மதியுரைத்த மாந்தனெங்கள் யுகத்திசையை அளந்தவரே-

எங்களது பாலா அண்ணாவை நினைந்து மலர்தூவி வணங்கிடுவோம்!

http://img136.imageshack.us

ilaignarkalinkuralkal20.th.jpg

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ilaignarkalinkuralkal20.th.jpg

ஜேர்மனி, லண்டவ் எண்டுறதை யூகே லண்டன் எண்டு நினைச்சன். நொச்சி படங்களை இணைக்கும்போது அதை இமேஸ்சாக்கில் போட்டுவிட்டு பின்னர் அங்கு வரும்படம்மேல இரண்டுதரம் சொடுக்கி பெரிய படத்தின் முகவரியை எடுத்து யாழில இருக்கிற கருத்து எழுதும்பெட்டியில படம் இணைக்கும் ஐகோன்மீது சொடுக்கி இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வெளியில் ஆக்களுக்கு தெரியாது.

ilaignarkalinkuralkal20.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி, லண்டவ் எண்டுறதை யூகே லண்டன் எண்டு நினைச்சன். நொச்சி படங்களை இணைக்கும்போது அதை இமேஸ்சாக்கில் போட்டுவிட்டு பின்னர் அங்கு வரும்படம்மேல இரண்டுதரம் சொடுக்கி பெரிய படத்தின் முகவரியை எடுத்து யாழில இருக்கிற கருத்து எழுதும்பெட்டியில படம் இணைக்கும் ஐகோன்மீது சொடுக்கி இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வெளியில் ஆக்களுக்கு தெரியாது.

ilaignarkalinkuralkal20.jpg

நட்புடன் மச்சானுக்குத் திருத்தம் செய்தமைக்கும் ஆலோசனைக்கும் எனது உளப்பூர்வாமான நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முதல் இதன் தலைப்பை பார்த்து விட்டு ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு வந்து ஏதோ செய்கிறார்கள் என நினைத்தேன் பின் மச்சான் எழுதியதை பார்த்த பின் தான் விளங்கியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டவ்(Landau)

யேர்மனியின் தென்மேற்கே றைன்லாண்ட்பாள்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சிறியதும் பெரியதுமற்ற நடுத்தர நகரமாகும். இதனுடன் எட்டுக் கிராமங்களும் இணைந்த நிர்வாக மையமாக உள்ளது. 43ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிச்சனத்தொகையைக் கொண்டது. இங்கு பிரதானமாக திராட்சை மதுசார உற்பத்தி நடைபெறுகின்றது. சில தொழிற்சாலைகளும் உள்ளன.

Landau or Landau in der Pfalz (pop. 41,821) is an autonomous (kreisfrei) city surrounded by the Südliche Weinstraße ("Southern Wine Route") district of southern Rhineland-Palatinate, Germany. It is a university town (since 1990), a long-standing cultural centre, and a market and shopping town, surrounded by vineyards and wine-growing villages of the Palatinate wine region. Landau lies east of the Palatinate forest, Europe's largest contiguous forest, direct on the German Wine Route.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.