Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு!

Featured Replies

யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு!

யாழ் வலிகாமம் கோப்பாய் பகுதியில் அமைந்திருக்கும் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் கல்லறைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த சகல பளிங்குப் படிமங்களும் சிங்களப் படைகளால் அகற்றப்பட்டிருப்பதோடு, நடுகற்களில் காணப்பட்ட மாவீரர்களின் பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளன.

போர்ஓய்வுக் காலப்பகுதியில் தெய்வீகத் தன்மையுடன் ஆலயம் போன்று வலிகாமம் மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது பற்றைகளும், செடிகளும் படர்ந்து பாழடைந்த இடம் போன்று காட்சியளிப்பதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/news/5244/54//d,view.aspx

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள் படைகளால் சிதைக்கப்பட்ட்டது, இனியும் சிதைப்பார்கள். யாழ்ப்பணத்துக்கு றோட்டால சனம் போய்வர தொடங்கி கன நாள். இதுவரையும் மாவீரர் துயிலும் இல்லம் பற்றி ஒரு செய்தியும் போடாத பதிவு இப்ப என்ன ஞானோதயம் வந்து எழுதினது எண்டு பாத்தா?

இங்க கிடக்கு மூலம். அதிலை படமும் போட்டிருக்கு. பிறகென்ன செய்தி எழுத அது போதாதே. என்ன அதிலை இப்ப உயிரோடை இருக்கும் உறவுகளை காக்க, பெயர் பலகைகளை உள்ளூர் மக்கள் நீக்கினதா கிடக்கு. பதிவு அதை சிங்கள இராணுவம் எண்டு போட்டிருக்கு.

http://www.smh.com.au/world/jaffna-reels-in-the-changes-under-the-shadow-of-war-20100125-mul3.html

Sleeping martyrs ... many graves of rebels have had name plaques removed to protect the living. Photo: Matt Wade

THE Tamil Tigers called it the Martyrs' Sleeping House - a place to bury the thousands of young cadres who died fighting for a separate Tamil homeland in Sri Lanka.

The neat rows of graves are now shrouded by waist-high weeds; the blue tiles that once covered them have been stripped away. Most of the black name plaques identifying the dead have also been removed. Locals say many were taken by families of the dead to hide their links to the rebels.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதெல்லாம் யார் அந்த புனிதமறவர்களைப் பற்றி யோசிக்கிறார்கள்???

அந்த்ப்பிள்ளைகளை நினைக்ககவே இப்போது பலருக்கு நேரம் இருப்பதில்லை.

முள்ளிவாய்க்காலுக்கு பிறகும் பொறுப்பாளர் மற்றும் உதவி பொறுப்பாளர் பதவிகளை குடும்பசொத்தாக மாற்றுவதிலும்

தாங்கள்தான் இருக்கவேணும் என்ற ஏக நினைப்பும்தான் ஒவ்வொருநாட்டு பொறுப்பாளர்களுக்கும்..

இடைக்கிடை நிதி சேகரிப்புக்கு மாவீரர் பெயரை சொன்னால் சரி!

முக்கியமாக காணி திருச்சியிலும் சென்னையிலும் வாங்கவேணும்.

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள் படைகளால் சிதைக்கப்பட்ட்டது, இனியும் சிதைப்பார்கள். யாழ்ப்பணத்துக்கு றோட்டால சனம் போய்வர தொடங்கி கன நாள். இதுவரையும் மாவீரர் துயிலும் இல்லம் பற்றி ஒரு செய்தியும் போடாத பதிவு இப்ப என்ன ஞானோதயம் வந்து எழுதினது எண்டு பாத்தா?

இங்க கிடக்கு மூலம். அதிலை படமும் போட்டிருக்கு. பிறகென்ன செய்தி எழுத அது போதாதே. என்ன அதிலை இப்ப உயிரோடை இருக்கும் உறவுகளை காக்க, பெயர் பலகைகளை உள்ளூர் மக்கள் நீக்கினதா கிடக்கு. பதிவு அதை சிங்கள இராணுவம் எண்டு போட்டிருக்கு.

http://www.smh.com.au/world/jaffna-reels-in-the-changes-under-the-shadow-of-war-20100125-mul3.html

பின்ன மக்கள் நீக்கினார்கள் என்று உள்ளதைச் சொன்னால், எப்படிச் செய்தி பரபரப்பாக இருந்திருக்கும்?? vimalk உம் செய்தியை இங்கே ஓடோடி வந்து இணைத்திருப்பாரா?? :huh::wub:

பின்ன மக்கள் நீக்கினார்கள் என்று உள்ளதைச் சொன்னால், எப்படிச் செய்தி பரபரப்பாக இருந்திருக்கும்?? vimalk உம் செய்தியை இங்கே ஓடோடி வந்து இணைத்திருப்பாரா?? :huh::wub:

வசம்புக்கு அல்வா கிடைச்சிருக்குமா?????

:lol:ஆமா அவல் கிடைச்சாலும் சிலர் அதை அல்வாவாக்க அலைவது தானே நடக்குது இங்கே. கவலைப் படாதேங்கோ மொத்தமாய் அல்வா கிடைக்கும் எனி :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.