Jump to content

பாமினியிலிருந்து யுனிகோட் எழுத்துருவுக்கு...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் யாழ் உறவுகளே...!

எனக்கு பாமினியில் உள்ள ஒரு கோப்பை ஒருங்குறி எழுத்துரு(Unicode) ஆக மாற்ற வேண்டும். இணையத்தில் ஒரு தொகை மாற்றிகள் (converters) உள்ளன. ஆனால் நான் ஜாவா கணிமொழி மூலம் நானாகவே எனக்கு தேவையான ஒரு மாற்றியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளேன். இதற்கு எனக்கு பாமினி எழுத்துருவின் encoding பற்றிய தகவல்கள் அல்லது எவ்வறு ஜாவாவிலோ ஏதாவது ஒரு கணினி மொழியிலோ எழுதலாம் என்ற முறையினையோ அறிய விரும்புகின்றேன். யாராவது தெரிந்தால் உதவவும்...

Link to comment
Share on other sites

பெரும்பாலான இணையதளங்களும் எழுத்துருமாற்றிகளும் பிரதியீடு முறையினையே பயன்படுத்துகின்றன. நீங்கள் ஏதாவது ஒரு இணையதள எழுத்துருமாற்றி பக்கத்துக்கு சென்று அதன் மூலகுறியினை (Source Code) இணை அவதானிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான encoding கிடைக்கும். சுரதா இணைய தளத்திலிருந்து கிடைக்கும் ஒரு source code பகுதியினை இணைகிறேன். உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.

eelam = eelam.replace(/லௌ/g, "nys");

eelam = eelam.replace(/லோ/g, "Nyh");

eelam = eelam.replace(/லொ/g, "nyh");

eelam = eelam.replace(/லா/g, "yh");

eelam = eelam.replace(/லி/g, "yp");

eelam = eelam.replace(/லீ/g, "yP");

eelam = eelam.replace(/லு/g, "Y");

eelam = eelam.replace(/லூ/g, "Y}");

eelam = eelam.replace(/லெ/g, "ny");

eelam = eelam.replace(/லே/g, "Ny");

eelam = eelam.replace(/லை/g, "iy");

eelam = eelam.replace(/ல்/g, "y;");

eelam = eelam.replace(/ல/g, "y");

eelam = eelam.replace(/ளௌ/g, "nss");

eelam = eelam.replace(/ளோ/g, "Nsh");

eelam = eelam.replace(/ளொ/g, "nsh");

eelam = eelam.replace(/ளா/g, "sh");

eelam = eelam.replace(/ளி/g, "sp");

eelam = eelam.replace(/ளீ/g, "sP");

eelam = eelam.replace(/ளு/g, "S");

eelam = eelam.replace(/ளூ/g, "Sh");

eelam = eelam.replace(/ளெ/g, "ns");

eelam = eelam.replace(/ளே/g, "Ns");

eelam = eelam.replace(/ளை/g, "is");

eelam = eelam.replace(/ள்/g, "s;");

eelam = eelam.replace(/ள/g, "s");

முழுமையான encoding அந்த பக்கத்துக்கு சென்று பெற்றுகொள்ள முடியும். மேலே குறிப்பிட்டுள்ளது Unicode இணை Baamini யாக மாற்றும் பிரதியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அபிராம். இதையும் நான் ஒரு முறை கவனிக்கின்றேன். இன்னும் சில R&D வேலைகள் செய்துகொண்டு இருக்கின்றேன். பார்ப்போம். 247 combinations இருக்கும் எண்டு நின்னைக்கிறன். பாப்பம்

Link to comment
Share on other sites

எனது அண்ணாவும் முந்தி வேறு ஒரு தேவைக்கு பொழுதுபோக்காய் Labview இல தமிழ் எழுத்துக்களை ஒலிவடிவில மாத்துற ஒரு புரோகிராம் செய்து இருந்தார். நான் அவரிட்ட கேட்டபோது மேல அவர் சொன்னமாதிரி source codeஇல கண்டுபிடிக்கலாம் என்று சொன்னார். என்றாலும் நீங்கள் driver லெவலில செய்கிறதால ஏற்கனவே பாமினியிண்ட, யுனிகோட்டிண்ட ASCIIகளை கண்டுபிடிச்சு - வலையில அந்த chartகள் இருக்கிதாம்.. உதை செய்யலாம் என்று சொன்னார்.

Link to comment
Share on other sites

-

Typewriter Layout

Typewriter Layout : This layout is similar to the Tamil typewriter layout & useful for Tamil typists & other people familiar with Tamil Typewriter layout.

The Keyboard Layout and the Key Sequence Charts can be used to find the correct key combinations.

see here http://kilikeluthi.online.fr/clasical%20tamil%20writing%20way.html

see also http://www.islamkalvi.com/web/bamini2unicode.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.