Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனைச் சந்திக்க மகிந்த ஆர்வம்

Featured Replies

டக்ளஸ்இ ஆனந்தசங்கரி போன்றோரின் செயற்பாடுகள் முகாமில் உள்ள மக்களுக்குக் கிடைக்கின்றது என்பதை நானும் அறிவேன். கூட்டமைப்பை அவ்வாறு செயற்படுவதற்கு அரசு அனுமதிக்காது.

இனிமேல் கூட்டமைப்பினர் தமிழர் நலன்களில் அவர்களால் முடிந்தளவில் அக்கறை கொள்ள வேண்டும். அக்கறை கொள்வார்கள் என்றே நம்புகிறேன். அப்படி செய்யாது போனால் கூட்டமைப்பினரின் அரசியல் எதிர்காலமென்பது கேள்விக்குறியாகிவிடும். இயலாமை எல்லோரிடத்திலுமுண்டு.

கூட்டமைப்பை அரசு அனுமதிக்கவில்லை என்பது அப்பட்டமான பொய்... இதை கூட்டமைப்பினர் சொல்லட்டும் பாப்பம்... கிசோர் போன போது அவரை மகிந்தவுக்கு வால் பிடிக்கிறார் எண்று வெளியேற்றினார்கள்... தாங்கள் போகாததுக்கு மகிந்தவை குறைகூறி சரத் பொன்சேகாவை ஆதரித்தனர் வாக்கு வாங்கினார்கள்... இப்ப மகிந்தவிடம் போக போகிறார்கள் இணக்க அரசியலுக்கு... !

கிசோர் செய்த போது தவறாக இருந்தவை இப்போது உங்களுக்கு சரியாக இருக்கிறது...! எல்லாம் கலி காலம்... !

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நீங்கள் எழுதிய கருத்துக்களை எடுத்து வாசியுங்கள் உங்களின் முழுமையான மாறாட்டம் புரியும்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

உங்கள் கருத்திற்கு நன்றி.

ஆனாலும் சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினர் இதுவரை மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை.

அதே போல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களும் ஒன்றுமே செய்யவில்லை.ஏற்றுக்கொள்கின்றேன்.

அதிகாரம் கையில் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்த வேண்டும்.

அசட்டையாக இருக்கக் கூடாது. டக்ளஸ் வழியில் கூட்டமைபு செல்லுமாயின் அதுவே அவர்களின் முடிவாகும்.

சுய நலன்களிற்காகக் குரல் கொடுப்பதற்கும் பொது நலன்களிற்காகக் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு.

சாமான்ய மனிதர்களின் நம்பிக்கையை பெறுவதாயின் கூட்டமைப்பினர் அவசரமாகவும் அவசியமாகவும் தங்களை உரிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மக்களுக்கு கிசோர் ஸ்ரீகாந்தாவும் உதவினார்கள், நங்கூரக்குழுவும் உதவியது, வீணைக்குழுவும் உதவியது. வீட்டுக்குழு சைக்கில்குழுவின் அழுத்தம் காரணமாக அரசை சந்திக்காமல் சந்திக்க மறுப்பதாக அறிக்கை விட்டு, வன்னி மக்களையும் புலம்பெயர் சமூகத்தையும் மூடராக்கியது. சைக்கில் குழு வன்னி மக்களுக்கு உதவியவர்களை ஒட்டுக்குழு என்று பட்டம் கட்டி ஓரம்கட்டிது, அதை அவதானித்த வீட்டுக்குழு சைக்கில் குழுவை வெளியேற்றி அரச தேர்தலில் வெற்றிகண்டது. யாழ்மாவட்டத்தில் வீனைக்குழுவின் ஆதரவை குறைப்பதற்கு அரசில் கொலைகளை சைக்கில்குழு செய்ய வீட்டுக்குழு தமது பத்திரிகையை பாவித்து ஆதாயம் கண்டது. இல்லையேல் முடிவு 3 - 5 தாகவே வந்திருக்கும் என்பதை இங்கு வந்த கருத்துக்கள் உறுதிசெய்தன..... :D:D

உங்கட மற்ற பெயர் புழுகர் மதியோ...? :D

நல்லா புழுகிறீயள்... கீப் இற் அப்....

சம்பந்தர் புடுங்கமல் போனால் நீங்கள் உங்கட ஆட்களை வைத்து புடுங்கிறது?

இல்லாட்டி நீங்களே போய்ப் புடுங்கிறது?

உங்களால் எதுவும் புடுங்கேலாது எண்டுதானே மத்தவன் புடுங்கேள்ள எண்டு புலம்பிரிங்கள். நீங்கள் அவர்களை விமர்சிப்பது அவர்களை திருத்துவதுக்கா அல்லது உங்கட இயலாமையை மறைப்பதுக்கா?

சம்பந்தர் புடுங்கிறார் வெட்டுறார் என்று யாரும் படங்காட்ட இல்லை. படம் காட்டினது கஜேந்திரன் கோஸ்டிதான். கடசில மண் கவ்வினதுதான் மிச்சம்.

சம்பந்தர் புடுங்காவிட்டாலும் யாரும் பரவா இல்லை... மற்றவர்கள் வந்து சிதைக்காமல் தடுத்தாலே போதும்.

நீங்கள் சொல்லுற ஆக்களை விட்டால் யாரும் எதையும் செய்வதில்லை அண்ணை. முயற்சி கூட யாரும் செய்வது இல்லை. நீங்கள் சொன்னால் அது சரியாத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹீரோ இல்லாத படம் ஓடாது. எனவே தற்போதைய ஹீரோவாக சம்பந்தரை வைத்துக்கொள்வோம். அவர் ஹீரோவா சீரோவா என்று காலம் விரைவில் சொல்லும்!

ஹீரோ இல்லாத படம் ஓடாது. எனவே தற்போதைய ஹீரோவாக சம்பந்தரை வைத்துக்கொள்வோம். அவர் ஹீரோவா சீரோவா என்று காலம் விரைவில் சொல்லும்!

படத்திற்கு கீறோயினும் முக்கியம்தானே பத்மினி பின்கதவால் சம்பந்தரிற்கு தூது விட்டுக்கொண்டிருக்கிறாராம்.தேசியப்பட்டியலிலாவது ஒரு இடம் தரச்சொல்லி அவர் கிறோயினா வில்லியா என்று பொறுத்திருந்து பாரக்கலாம்.

படத்திற்கு கீறோயினும் முக்கியம்தானே பத்மினி பின்கதவால் சம்பந்தரிற்கு தூது விட்டுக்கொண்டிருக்கிறாராம்.தேசியப்பட்டியலிலாவது ஒரு இடம் தரச்சொல்லி அவர் கிறோயினா வில்லியா என்று பொறுத்திருந்து பாரக்கலாம்.

ஏன் சம்பந்தர் தேசிய பட்டியலிலை பல ஆசனங்கள் வைத்து இருக்கிறாரோ...??? இருக்கிறதே ஒரு தேசிய பட்டியல் ஆசனம்... அதையும் குடுத்தாச்சு... இப்ப பத்மினிக்கு எதை பிடுச்சு குடுப்பார்...???

நல்லா கட்டு கதைகள் எழுதுகிறீர்கள்...

இது கதையல்ல வேணுமெண்டால் பத்மினியின்ரை தொலைபேசி இலக்கத்தை தாறன் அவரிடமே போனடித்து கேட்டுப்பாருங்கோ அது மட்டுமில்லை தேசியப்பட்டியல் கிடைக்காவிட்டால் மாகாணசபை தேர்தல்லையாவது தனக்கு இடம் தரச்செல்லியும் அப்படி தந்தால் ஒரு நாடு இரு தேசம் எண்ட கொகைக்கு எதிராக கதைக்கவும் தயார் எண்டிருக்கிறாராம்.. அவரது தொ.பே இலக்கம் 0094212223940

முதலிலை கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ... சம்பந்தரிட்டை எத்தினை ஆசனங்கள் தேசிய பட்டியலிலை இருக்கு எண்டதை சொல்லுங்கோ...

அது சரி நெடியவன் கெட்டவர் எண்டதாலை தொலைபேசி வைச்சு இருக்காத நீங்கள் ஏன் பத்மினி அம்மாவினதை வைச்சு இருக்கிறீயள்... அவ நல்லவவோ...??

சம்பந்தரிட்டை இருந்தது எத்தினை என்பதல்ல முக்கியம் கூட்டமைப்பு வென்றதும் சம்பந்தரிட்டை பத்மினி தூது விட்டாரா இல்லையா என்பதுதான் இங்கு முக்கியம். அதே நேரம் நெடியன் அளவிற்கு பத்மினியக்கா ஊரை கொள்ளையடிக்கேல்லைத்தானே தனத்தின்ரை றூட் ரவியின்ரை கதையைகேட்டு சைக்கிள் ஓடப்போனதை தவிர பெரியளவிலை அவர் கெட்டவர் இல்லைத்தானே அதனாலை அவரின்ரை இலக்கம் வைத்திருந்தனான்

அவவும் அரசியல் வாதி சம்பந்தரும் அரசியல் வாதி... அவர்கள் எப்படி வேண்டுமானாலும் குத்துக்கறணம் அடிப்பினம்... அவர் தூது விட்டு என்னதை பெற முயண்றார் என்பதுதான் இப்ப பிரச்சினை...

சம்பந்தராலை எதை அவவுக்கு கொடுக்க முடியும்...? ஏற்கனவே அவவுக்கு சம்பந்தர் பாராளுமண்ற தேர்தலில் போட்டி போடவே சந்தர்ப்பம் குடுக்க இல்லை... இப்ப எம் பி பதவியை தருவார் எண்டு பத்மினி அம்மா சமந்தருக்கு தூது விடுகிறா எண்டுறீயள்...

ஒண்டு தூது விட்ட பத்மினி அம்மாவுக்கு மண்டையுக்கை ஒண்டும் இல்லை... இல்லை கேட்பார் சொல் கேட்டு இதை இங்கை சொல்லும் உங்களுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்...

Edited by தயா

புரிந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைப் புரிஞ்சு என்னத்தை விளங்கி.....

டாம்,

உங்கள் தரவளி ஆக்கள் இருக்கும் வரை ஈழத்தமிழர் நிலை........

வாத்தியார்

.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.