Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளி,கணேசபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் போராளிகளினுடையதா? படங்கள்

Featured Replies

கிளி நொசியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து சடலங்கள் வரி புலி சீருடையுடனும் சில காணப்பட்டன ஆகையால் இவை போராளிகளினுடைதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த உடல்கள் காயப்பட்ட நிலையில் கொலப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. முள்ளிவாய்க்காலில் நூற்றுக்கணக்கான காயப்பட்ட போராளிகளை படையினர் பிடித்துக்கொண்டுவந்து கிளினொச்சி, நெடுங்கேணி ஆகிய பகுதிகளில் முகாம்களில் வைத்திருந்ததாக தப்பி வந்த பொதுமக்கள் கூறி இருந்தனர்.

ஆகவே இந்த போராளிகளை கொன்ற பின்னர் ஆங்காங்கே கிணறுகள் மல கூடங்களில் போட்டு இருக்கலாம் என ஐய்யப்படுகின்றனர் மக்கள்.

kiliphoto.jpg

மேலதிக செய்திகள்:

கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் இருந்து நேற்று ஐந்து சடலங்கள் கறுப்புப் பொலித்தீனால் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மனிதச் சட லங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட மலசலகூடக் குழியைத் தோண்டிப் பார்க்கும் அதில் போடப்பட்டிருந்த மணல், குப்பைகள் போன்றவற்றை அகற்றும் பணி நேற்றுக்காலை ஆரம்பமானது.

கிளிநொச்சி நீதிவான் பெ.சிவகுமார், வவுனியா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிறீதரன், கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், படை அதிகாரிகள், கணேசபுரம் பிரதேச கிராமசேவையாளர் எஸ்.காண்டீபன் ஆகியோரின் பிரசன்னத்தில் சடலங்கள் மீட்கப்பட்டன.

kiliphoto1.jpg

காலை 9.45 மணிக்கு ஆரம்பமான சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணி இரண்டு மணி நேரம் நீடித்தது. என்பதால், மலக்குழிக்குள் மண்வெட் டிகளுடன் சிலர் இறக்கப்பட்டுச் சடலங் கள் வெளியே எடுக்கப்பட்டன. கறுப்புப் பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையிலேயே அந்த ஐந்து சடலங்க ளும் மீட்கப்பட்டன. இரண்டு சடலங்கள் விடுதலைப் புலிகளின் வரிகொண்ட சீருடைகள் அணிந்த நிலையிலும் ஒரு சடலம் இராணுவச் சீருடையைப் போன்று தோற்றம் அளிக்கும் உடையுடனும் மற்றிரு சடலங்கள் நிர்வாண நிலை யிலும் மீட்கப்பட்டுள்ளன.

நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சட லங்களில் ஒன்றின் கால் முறிந்து பனை மட்டை கட்டப்பட்ட நிலையிலும், மற்றைய சடலம் கால் முறிந்து பலகை கட்டப்பட்ட நிலையிலும் மீட்கப்பட் டுள்ளன. இந்தச் சடலங்கள் மிக மோசமாகச் சிதைந்து காணப்பட்டதால், ஆணா, பெண்ணா என உடனடியாக அடையாளம் காணமுடியாது இருப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். மேலதிக பரிசோதனைகளுக்காகச் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஈழநாதம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

Five bodies unearthed in Kilinochchi

Five bodies recovered from a toilet pit in Ganeshapuram, Kilinochchi has been sent to Vavunia for further identification.

Tamil National Alliance, Jaffna District Member of Parliament S.Sridharan said that the gender of the five bodies were unidentifiable due to their state of decomposition.

The post-mortem was carried out by the Judicial Medical Officer Balachandran Sridharan of Vavunia.

“Two bodies were covered in white bags and other three were in black polythene bags”, said the parliamentarian.

According to MP Sridharan, two bodies were clad in uniforms similliar to those of the Sri Lankan military, while two bodies were with uniforms similar to LTTE cadres. One was wrapped in a sari.

The bodies found by a dairy farmer, who were taken to resettle in Ganeshapuram.

Parliamentarian Sridharan said that army soldiers and police were present when the bodies were removed from the pit.

Kilinochchi District Judge S. Sivakumar visited Ganeshapuram to inspect the bodies yesterday.

Kilinochchi was the administrative centre of the Tamil tigers who were defeated by the Sri Lankan military a year ago.

Human rights organisations as well as the United Nations have accused of human rights violations during the final stages of the war between the two parties.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/05/100531_kilinochchi.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.