Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவேளை உணவிற்கே அவதி காணாமல் போன குடும்பத்தின் செவ்வி

Featured Replies

தனது பத்தொன்பது வயசு மகள் முப்பத்து அஞ்சு வயசு ஆக்கள் மாதிரி உடல் நலிஞ்சு வாடிப்போய் இருப்பதாயும், அவளுக்கு ஒழுங்காய் ஒரு வேளை சாப்பாடுகூட கொடுக்க முடியாத நிலமையில தான் இருப்பதாயும் சொல்லி இருக்கிறா. எங்களால ஆக்களிண்ட குடும்பிகளை பிடிச்சு இழுக்கிறது தவிர வேற என்னத்தை செய்ய முடியும்.

இவைதான் நமது முதல் பிரச்சனை..இதை விட்டுட்டு புலிக்கொடி தேவையா??? எலிக்கொடி தேவையா??? என சிலர் விவாதம் நடாத்துகின்றனர்.....

இவைதான் நமது முதல் பிரச்சனை..இதை விட்டுட்டு புலிக்கொடி தேவையா??? எலிக்கொடி தேவையா??? என சிலர் விவாதம் நடாத்துகின்றனர்.....

இதை நாம் கூற வர தான் துரோகி பட்டம் கட்டுகிறார்கள்! பரவாயில்லை எம்மால் முடிந்ததை செய்ய முடியும்! அங்கு காசு போனால் சிங்களவன் அதை பறித்தப்போடுவானம். நாங்கள் சிங்களவனுக்கு வால் பிடிக்கிறம் என்று பல்வேற குற்றச்சாட்டுகள். மக்ளை நேசிப்பவர்கள் இந்த மனிதங்களுக்கு உதவவுவவார்கள். அண்மையில் தாயகத்திலிருந்து கடிதம் வந்தது. அதைப் பார்த்ததும் இவ்வளவு காலமும் வாழ்ந்ததன் அர்தம் எனக்கு நன்கே புரிந்தது! அந்த கடிதத்தை இங்கு பிரசுரித்து எனக்கு விளம்பரம் தேடப்போவதில்லை! மாறாக என்னாலும் எனது நண்பர்களாளும் செய்ய முடிந்தததை தொடரந்து செய்வோம்! ஆனால் அடுத்த முறை தாயகம் செல்லும் போது நிச்சயம் என் உறவினர்களின் எண்ணிக்கை பல் மடங்காக அதிகரித்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியின் கீழ் இது தேவையில்லாத விடயம் தான்...................

இருந்தாலும் உங்கள் கருத்தை வாசித்ததில் இருந்து எனது மூளை குழம்பிகொண்டே இருக்கினறது. சந்தேகத்தை கேட்டு தீhத்துவிட்டால் பிரச்சனை சுலபமாகிவிடும் என்பதால்தான் கேட்டகிறேன்.

என்ன போகும்போது வயக்கரா வுடன் போகப்போறீங்களா????

உம்மை மாதிரி ஊத்தை சிந்தனையுள்ளவர்களுக்கு அதை தவிர வேற என்ன தெரியும்! உமக்கு இஙகை வந்து குப்பை கொட்டிறது ஒரு போழுது போக்கா இருக்கலாம்! உம்மட வக்கிரப் புத்திக்கு அந்த மக்களின் பட்டினி தான் தீனி!

Edited by Bond007

இனி புலம்பெயர் நாடுகளில் புலி பதுங்குது , பாயப்போகுது எண்டு ரையலர் காட்டுபவர்களை துரத்தியடிக்கவும்...அங்கே கள நிலைமை வேறு அண்மையில் வித்தியாதரன் வழங்கிய செவ்வியையும் கேளுங்கள்.....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72288

வித்தியாதரன் முன்பே துரோகியாகி விட்டார். இவரும் ஒரு ஒட்டுக்குழு! :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி மோகன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.