Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி மாநாடு

Featured Replies

இலண்டன் சீமையில இருந்தும் பல அறிவிலிகள் செம்மொழி மாநாட்டுக்கு போகபோறதாக இலண்டினல இருந்து இலவசமாகவரும் பத்திரிகை ஒன்றில போறவரின் படத்தோட விபரமாக செய்தி வந்திருக்குது.

அதில ஒருவர் தான் தான் தான் தமிழ் மொழியை இலண்டன் பல்கலைகழகத்த்திற்குள் புகுத்தியவர் என்று தம்பட்டம் அடிக்கும் சிவாப்பிள்ளை அவர்கள்.

அவர்தான் தன்னுடைய ஆய்வறிக்கையையும் முள்ளிவாய்க்காலில் முச்சு விட்ட நாற்பதிநாயிரம் உயிர்களின் சாம்பலையும் கொண்டு கருநாநிதி வீட்ட போறாராம்.

போறவர் பரவாயில்லை செய்தியாக போட்டு தான் போறதையும் பிரபல படுத்தி ஈழத்தில ஒன்றுமே நடக்கவில்லை எல்லாம் சாகஜமாக இருப்பது போல் சந்தோசமாக தாங்கள் கொடுக்க இருக்கும் ஆய்வுகள் பற்றி புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள்.

இலண்டன் ஈழத்தமிழன் பாராளுமன்றம் முன் நின்று கத்தினால் என்ன றோட்டில படுத்து போராடி ஓலம் பாடினால் எல்லாம் நாங்கள் அறிஞர்கள் அங்கெல்லாம் வரமாட்டோம்.

ஆனால் மேடையில் ஏறி எந்த நாய் பட்டம், பதக்கம் தந்தாலும் தமிழ் மொழியயும் தூக்கி கொண்டு போய்விடுவம்.

இந்த நிலை தான் உந்த செத்த வீடு மாநாடும்.

சொந்த உறவுகள் துயரம் தீர்பார் இல்லை. இன்னும் அழுகிறார்கள் ஆனால் எல்லாம் மறந்து ஈழ அறிஞர்களே நீங்களும் தமிழ் மொழி ஈழத்தில் வாழ்கிறது, சந்தோசமாக இருக்கிறார்கள் என ஏன் பொய் பரப்புரை செய்ய கருநாநிதி பின்னால் போகிறீர்கள்??????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சிவாப்பிள்ளை , மற்றோரே ஒருகணம் யோசியுங்கள்.

ஈழவர் நாங்கள் அய்வுகள் ஒரு முறை கொடுக்காவிட்டால் மொழி செத்து விடாது.

ஆனால் தமிழ் பேசும் மக்கள் ஈழத்தில் இன்னும் செத்து கொண்டு இருக்கிறார்கள்.

அதற்கு விடை காண முதலில் கருநாநிதியைஅழைத்து வாருங்கள்.

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.