Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம்களும் குடியமர்த்தப்படுவர். - சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடபகுதியில் 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம்களும் குடியமர்த்தப்படுவர். - சம்பிக்க ரணவக்க

Wednesday, 09 June 2010 11:28

வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம் மக்களும் முதற்கட்டமாக அங்கு குடியமர்த்தப்படுவார்கள் எனவும், அதற்கு ஏதுவாக அடுத்த வருடம் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படும் எனவும் எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (8) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் குடிசன மதிப்பீடு அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம் மக்களும் முதற்கட்டமாக அங்கு குடியமர்த்தப்படுவதற்கு ஏதுவாக இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

தேர்தல் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். 12,000 வாக்குகளை பெற்ற கட்சிகள் நாடாளுமன்றத்தில் 14 ஆசனங்களை கொண்டுள்ளன. ஆனால் அவர்களை விட அதிக வாக்குகளை பெற்ற தென்னிலங்கை கட்சிகள் குறைந்த ஆசனங்களையே கொண்டுள்ளன.

மேற்குலக நாடுகளினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிறிலங்கா அரசு தோற்கடிக்கும், நாம் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://varudal.com/index.php?option=com_content&view=article&id=780:-21000--60000----&catid=13:2009-12-24-18-21-58

  • கருத்துக்கள உறவுகள்

.

அவர்கள் எல்லோரும் ஒட்டுக்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

இனி.... ஒரு லட்சம் வாக்குகள் பெற்று பாராளுமன்றம் செல்வார்கள்.

ஈழப் போராட்டத்துக்கு காலை வாரிய ஒட்டுக்குழுக்களுக்கு கொண்டாட்டம் தான்.

.

இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொப்பதற்குப் பணமில்லை. இவர்களைக் குடியேற்றுவதற்கு எங்கிருந்து பணம் வரும். சீனா கொடுக்குமோ?

கொழும்பில், அனுராதபுரத்தில், குருநாகலில், மலையகத்தில் சிங்கள கயவர்களால் விரட்டப்பட்ட தமிழர்களை முதலில் மீள குடியமர்த்தப்படுவதுதான் முறை.

ஹெல உறுமைய பயங்கரவாதி சம்பிக்க கூட்டம் அழிக்கப்பட்டால் மட்டுமே ஈழத்தில் அமைதி பிறக்கும். இவர்களை உலக நாடுகள் பௌத்த சிங்கள பயங்கரவாதிகளாக அறிவிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொப்பதற்குப் பணமில்லை. இவர்களைக் குடியேற்றுவதற்கு எங்கிருந்து பணம் வரும். சீனா கொடுக்குமோ?

சீனாவுக்கு என்ன வில்லங்கம்.

அடித்து, உடைத்த இந்தியாயும் கொடுக்குமோ தெரியாது.

ஆனால் கடவுள் எண்டு ஒண்டிருந்தால்....... இரண்டு பேருக்கும் கொடுப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.