Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை, மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் ‐ விமல் வீரவன்ச

Featured Replies

ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை, மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் ‐ விமல் வீரவன்ச

30 June 10 03:12 pm (BST)

ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை பணியாளர்களை நாட்டு மக்கள் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை கலைக்கும் வகையில் ஐ.நா இலங்கைக் கிளை பணியாளர்களை காரியாலயத்தை விட்டு வெளியேற முடியாத வகையில் வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கிலேயே பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு நியமனத்தின் அடுத்த கட்டம் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் எமது நாட்டின் தலைவர்களையும், யுத்த வீரர்களையும் சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து, இந்த தேசத்தின் இறைமைக்கு இழைக்கப்படும் பாரிய துரோகமாக கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26581&cat=1

இன்னமும் சிங்கள ப்பயங்கரவாதிகளை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

சிங்கள அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

இன்னமும் சிங்கள ப்பயங்கரவாதிகளை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

சிங்கள அரசை பயங்கரவாத அரசாக அறிவிக்கவேண்டும்.

இதுகளை வைத்துக்கொண்டு JVP , சிங்கள உறுமயவை தடை செய்ய வைத்தாலே வெற்றிதான்...

இதுகளை வைத்துக்கொண்டு JVP , சிங்கள உறுமயவை தடை செய்ய வைத்தாலே வெற்றிதான்...

நீங்கள் குறிப்பிட்டது போல் அந்த இரு குழுக்களை தடை செய்தால், உண்மையிலேயே அது மாபெரும் வெற்றியாக அமையும்.

பகட்டு தமிழர் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டி போட்டு வெற்றிபெற்ற பின்னர் பேச்சு வார்த்தை மேசைக்கு போகும் வரை நித்திரை கொள்ளமட்டும் தான் தெரியும். உருத்திரகுமாரன் குழுவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.

இன்று தமிழ்த்தேசியத்துக்காக நான் என்ன செய்தேன்? - June 30, 2010

செய்யவேண்டியது:

=======================

to: sg@un.org

cc: ngochr@ohchr.org

Subject: re: UN members should be arrested, Sri Lanka

Dear Sir,

A political party that is part of the coalition has called for arrest of UN members in Colombo. It is told that the appointment of three member panel will lead into a war crimes tribunal and arrest of alleged war crimes.

UN and its member states should not take these comments lightly and should be dealt severely.

Statements like these proof that Tamil minority has no room in united Sri Lanka!

Sincerely,

------------

நன்றி அகூதா.

அவர்களுக்கான மின்னஞ்சல் அனுபியாச்சு.

ஜே வி பி , ஹெலவுறுமய என்பன தடை செய்யப்படமாட்டாது. அவைகள் இப்படியான நடவடிக்கைகளுக்காகப் பயன் படுத்தப்படும். ஒரு 1000 பேரை சேரத்துக் கொண்டு இலங்கை ஐ நா கிளை முடக்கப்படுவதைப் போல் நாடகமொன்று நடத்தலாம்.

நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகள் எப்படியிருக்கப்போகிறது என்று தெரியாது. சரத் பொன்சேகா எப்படி நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கு இலங்கையரசு அனுமதிக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.