Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி தமிழன் தாக்கப்பட்டால் ஒரு சிங்களவன் கூட தமிழகத்திலிருந்து உயிருடன் திரும்ப முடியாது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (17:11 IST)

இனி தமிழன் தாக்கப்பட்டால் ஒரு சிங்களவன் கூட

தமிழகத்திலிருந்து உயிருடன் திரும்ப முடியாது:

சீமான் ஆவேசம்

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு

இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீதான ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணை குழுவை எதிர்க்கும் சீனா, ரஷியா போன்ற நாடுகளை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் தீரன், இயக்குனர் புகழேந்தி, தமிழ் முழக்கம் சாகுல்அமீது, நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான், நெல்லை சிவக்குமார், வெற்றிகுமரன், கார்வண்ணன், ராஜா, ஆவல்.கணேசன், வேலுசாமி, கர்நாடக மாநில பொறுப்பாளர் டாக்டர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

’’ஐநா குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நீருபிக்கும். அப்படி நிரூபித்துவிட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும்.

அதனால் தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

உதவி செய்ய வில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்துவிடாதீர்கள்.

இது வரை 500 மீனவர்கள் சிங்கவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத்தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கிவிட்டது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.

nakkheran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சில மட்டும் ஆவேசம் இருந்தா காணாது. செயல்லயும் இருக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுக்குமுன்

செயல்வேண்டும்

சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (17:11 IST)

இனி தமிழன் தாக்கப்பட்டால் ஒரு சிங்களவன் கூட

தமிழகத்திலிருந்து உயிருடன் திரும்ப முடியாது

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்’’ என்று பேசினார்.

சீமான் ஒரு சிலவற்றை செய்துள்ளார்.

ஆனால் இந்த விடயத்தில் இன்னமும் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம்.

பொதுவாக தமிழன், ஈழத்து அரசியல் கட்சிகளுட்பட, செய்வதற்கு முதல் செய்யப்போவதாக அறிக்கை விடுவதில் கில்லாடி. அறிக்கைவிடுவதொடு பெரும்பாலானவை நின்றுவிடும்.

சிலவிடயங்களை பகிரங்கமாக அறிவித்து செய்யலாம். பெரும்பாலான விடயங்களை செய்துவிட்டு அறிவிக்கலாம்.

ஆனால் ஒருசில விடயங்களை செய்துவிட்டு எமக்கும் அதுக்கும் தொடர்பில்லை என்ற போக்கில் இருப்பதே புத்திசாலித்தனம். இந்திய, சிங்களப் பயங்கரவாதிகள் தமிழனின் இனப்படுகொலைகளை இவ்வாறே செய்தனர். செய்து வருகின்றனர். இதை சீமான் புரிந்துகொண்டு உடன் செயலில் இறங்குவாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.