Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டது‐ ஹெகலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டது‐ ஹெகலிய ‐ GTN செய்தியாளர்

15 July 10 11:07 am (BST)

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது இதன் ணுபாதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்சொன்னவாறு கூறியுள்ளார்.

இலங்iயில் அதிஉயர் பாதுகாப்பு வலையங்கள் நிறுவப்பட்டுள்ளதால் மக்கள், குறிப்பாக வடக்கில் வாழும் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்படாது என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி குறித்த பகுதிகளில் உள்ள காணிகளுக்கு உரிய பத்திரம் வைத்திருந்தாலும் அது செல்லுபடியாகது எனவும், அதிஉயர் பாதுகாப்பு வலையம் நீக்கப்பட்டு அங்கு யாரும் மீளக் குடியமர்த்தப்படமாட்டர்கள் எனவும் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு வலயங்கள் கட்டாயம் அமைக்கப்படவேண்டும் என குறிப்பிட்ட அவர், வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவிலேயே பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; சுட்டிக்காட்டினார்.

அமரிக்காவின் பாதுகாப்பு தளங்கள் கொரியாவில் உள்ளன அங்கு யாரும் அதனை அகற்றுமாறு கேட்பதில்லை. காரணம் அவைநாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானவை.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27248&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.