Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் இரு தலைவர்களை கைது செய்ய இன்ரர்போலின் உதவியை நாடியுள்ள சிறிலங்கா அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் இரு தலைவர்களை கைது செய்ய இன்ரர்போலின் உதவியை நாடியுள்ள சிறிலங்கா அரசு!

போருக்கு பின்னர் வன்னியிலுள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களில் நடத்திய தேடுதல்வேட்டையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவரை கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு சர்வதேச காவல்துறையான இன்ரர்போலை நாடியிருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் விடுதலைப்புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களை விநியோகித்துவந்த, அமெரிக்காவை சேர்ந்த 60 வயதுடைய பொன்னையா ஆனந்தராஜா மற்றும் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற அச்சுதன் சிவராஜா ஆகியோரே இவ்வாறு சிறிலங்கா அரசினால் இன்ரர்போலிடம் பெயர் கையளிக்கப்பட்டவர்கள் என்று அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

அச்சுதன் சிவராஜா என்பவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்று அங்கு திருமணம் செய்துகொண்டவர் என்றும் இவர் அந்நாட்டின் வானோடிகள் பயிற்சி கல்லூரியில் கல்வி பயின்றவர் என்றும் விடுதலைப்புலிகளுக்கான விமானங்கள் மற்றும் அவற்றுக்குரிய பாகங்களை வன்னிக்கு அனுப்பிவைத்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் எதிரான இன்ரர்போலின் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Published: 19 July 2010

Author: வன்னியன்

http://www.puthinamnews.com/?p=12749

  • கருத்துக்கள உறவுகள்

இவன் சிலோன்காரன் சில்லரைக்கும் சில்லரை.. புலம் பெயர்ந்த ஈழத்தோழர்கள்... அங்கு வாழும் சிங்களர்கள் மீதான் வழக்க்குகள்... அதிலும் ராட்சச பக்சே உறவினர்கள் மிது ஏதாவது வழக்குகள் இருந்தால் அதை தோண்டி துருவி வெளியில் கொண்டு வர வேண்டும்.. கிண்டி கிழங்கெடுக்க வேண்டும்..முள்ளை முள்ளால் எடுக்க வேணும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.