Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிபுணர் குழு தன்னிச்சையாகவே நியமிக்கப்பட்டது

Featured Replies

கொழும்பு, ஜூலை 23

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித் துள்ள நிபுணர்குழு, முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படா மலேயே நியமிக்கப்பட்டுள்ளது. பான் கீமூன் அதனைத் தன் னிச்சையாகவே அமைத்துள்ளார். இதுகுறித்து நாம் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

முன்னர் எமது நாட்டுக்கு எமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியுற்றது உங்களுக்கு ஞாபக மிருக்கலாம்; ஏன் எல்லோருக்குமே ஞாபகமிருக்கும்.

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச் சருமான கெஹலிய ரம்புக்வெல.

தகவல் திணைக்களத்தில் அமைச் சரவை முடிவுகளை வெளி யிடும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற வேளை அமைச்சர் இதனைச் சொன்னார்.

பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள் தொடர்பான ஆணையம் போன்ற ஐ.நா. அமைப்புகளின் சிபார்சு, முறைப் பாடுகளின் பேரில் ஐ.நா. செயலாளர் நாயகம் இது@பான்ற குழுவை நியமிக்கலாம். சிபார்சு, முறைப்பாடுகள் எதுவுமின்றி அவர் தன்னிச்சையாகவே இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அரசு ஐக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் எமக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் தோல்வியுற்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழு தொடர்பாக அரசு எல்லை மீறி எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை; உரியமுறையிலே@ய எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. இது விடயத்தில் அரசு எல்லை மீறிச் செயற்படவில்லை என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூற@வண்டும்.

இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பாகத் தமக்கு ஆ@லாசனை வழங்க ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள மூவர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு மேலதிகமாக எட்டுப்@பரைக் கொண்ட மற்றும் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்@பா@த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3605&Uthayan1279868725

ஐ நா அலுவலம் முன்னதாக புலம் பெயர் சிங்களவர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்கள் ( 25 July at Geneva )

-- பான் கி மூநின் குழுவை எதிர்த்தும்

-- ஜி ஸ் பி நிப்பாடியத்தை கண்டித்தும்

''.... German MEP Jo Leinen has written to theEuropean Commission (EC) asking them to reconsider their stance on GSP+ and grant Sri Lanka an extension of the trade concession.

Italian MEP Cristiana Muscardini has also expressed a similar opinion. ....''

http://asiantribune.com/news/2010/07/24/sri-lankan-expatriates-demonstrate-front-geneva-uno-head-office-25th-july

இவருக்கு ஒரு மடல் எழுத விரும்பினால் .... ( சிங்களம் இவர்களுக்கு எதையாவது "அன்பளிப்பு" செய்திருக்கலாம் )

German MEP Jo Leinen jo.leinen@europarl.europa.eu

http://www.europarl.europa.eu/members/expert/alphaOrder/view.do?id=4262&language=EN

Italian MEP Cristiana Muscardini cristiana.muscardini@europarl.europa.eu

http://www.europarl.europa.eu/members/expert/committees/view.do?language=EN&id=1073

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.