Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளில் ராணுவம்: விமர்சிக்க கூடாது என்கிறது இலங்கை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2010 (15:35 IST)

தமிழர் பகுதிகளில் ராணுவம்: விமர்சிக்க கூடாது என்கிறது இலங்கை அரசு

தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் முகாம்கள் அமைப்பது குறித்து விமர்சிக்க கூடாது என, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கை ராஜபக்சே அரசு விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள, 10 ஆயிரம் நிலப்பரப்பு ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிட்டு ராணுவ குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுதொடர்பாக பேசிய இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, இலங்கையில் உள்ள ஒரு கோடியே 95 லட்சம் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் முகாம்கள் அமைப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விமர்சிக்க கூடாது.

பாதுகாப்பு விஷயத்தில் ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளில், எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. இலங்கையின் வடக்கு பகுதி உள்ளிட்ட நாட்டின் எந்த இடத்திலும் ராணுவத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று கூறியுள்ளார்.

nakkheran

தமிழர் பகுதியில் தமிழர் ராணுவம் நிலைநிறுத்தப்படல் வேண்டும்.

தமிழர் பகுதியில் தமிழர் ராணுவம் நிலைநிறுத்தப்படல் வேண்டும்.

image012h.gif

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் தமிழர் ராணுவம் நிலைநிறுத்தப்படல் வேண்டும்.

எம்மவர்கள் சிங்களவனோடு அடிமையாக வாழப் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.. அவனாவது இப்படியெல்லாம் சிந்திக்கிறதாவது.

உண்மையில் சிங்களப் படைகளின் இருப்பை ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்த்திருந்தால்.. இப்போ.. ஐநாவின் கண்காணிப்பின் கீழ் பன்னாட்டுப் படைகளை இறக்க கோரி இருக்கலாம்.

ஆனால்.. அதைச் செய்ய சிங்களவனுக்கு வால்பிடிக்கும்.. இந்தியனுக்கு வால் பிடிக்கும்.. எமது அரசியல் விற்பன்னர்களுக்கும் விருப்பமில்லை... கொலிடேக்கு போற புலம்பெயர் முக்கர்களுக்கும் விருப்பமில்லை.

எம்மவர்களுக்கு போராட்டம் மீது உண்மையான அக்கறையே இல்லை. தாங்கள் வெளிநாடு போய் அசைலம் அடிச்சு வாழ்ந்தால் சரி. ஊரில உள்ளவைக்கு காசு அனுப்பினால் சரி.. அல்லது அவையையும் எடுத்துவிட்டால் சரி.

இப்படிப்பட்ட எண்ணங்களோட உள்ள இனம் விடுதலை அடைவதற்கு சாத்தியமே இல்லை. :):lol: :lol:

எம்மை விட பல ஆண்டு காலம் போராடும் பலஸ்தீனர்கள் அகதியாக ஓடி வந்ததை காட்டிலும் எம்மவர்கள் அகதியாக ஓடி வந்ததே அதிகம்...! பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் இருப்பை எதிர்த்தது போல எம்மவர்கள் மக்கள் எதிர்த்திருக்கின்றரா.. கிடையாது.

எல்லாம் விடுதலைப்புலிகள் மட்டுமே எதிர்த்தார்கள்.. என்று சொன்ன கூட்டம். விடுதலைப்புலிகளை அழித்தால் நாங்க சிங்களவனோட ஒண்டுக்கு இருப்பம் என்று எண்ணும் கூட்டம். இப்படிப்பட்ட ஒரு இனத்துக்காக உயிரைக் கொடுத்துப் போராடியதே வீண்..!

palastine diaspora..

10,900,000[1]

– West Bank 2,345,000 [2]

– Gaza Strip 1,416,000 [2]

Jordan 2,700,000 [3]

Israel 1,286,000 [4]

Chile 500,000 [5]

Syria 434,896 [6]

Lebanon 405,425 [2]

Saudi Arabia 250,245 [2]

Egypt 70,245 [2]

USA 67,842 [7]

Honduras 54,000 [8]

Kuwait 50,000 [8]

Brazil 50,000 [9]

Iraq 34,000 [10]

Yemen 25,000 [8]

Canada 23,975 [11]

Australia 15,000 [2]

Colombia 12,000 [8]

Guatemala 1,400 [8]

http://en.wikipedia.org/wiki/Palestinian_diaspora

Tamil diaspora..

74,000,000 (1997 estimate)

India: 63,000,000

Sri Lanka: 3,600,000

Malaysia: 2,000,000

Burma: 500,000[citation needed]

South Africa: over 1,000,000

Canada: 200,000

Singapore: 410,000

United Kingdom: 300,000

Réunion: 226,000

Mauritius: 130,000

Italy: 100,000

United States: 100,000

France: 60,000

Germany: 60,000

Australia: 40,000

Switzerland: 50,000

Norway: 12,000

Sweden: 10,000

Denmark: 7,000

http://en.wikipedia.org/wiki/Tamil_diaspora

Edited by nedukkalapoovan

இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகளுக்கு தமிழர் ராணுவம் பற்றி யாரவது நினைப்பதே தலையிடியைக் கொடுக்கத்தான் செய்யும்.

எம்மவர்கள் சிங்களவனோடு அடிமையாக வாழப் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.. அவனாவது இப்படியெல்லாம் சிந்திக்கிறதாவது.

உண்மையில் சிங்களப் படைகளின் இருப்பை ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்த்திருந்தால்.. இப்போ.. ஐநாவின் கண்காணிப்பின் கீழ் பன்னாட்டுப் படைகளை இறக்க கோரி இருக்கலாம்.

ஆனால்.. அதைச் செய்ய சிங்களவனுக்கு வால்பிடிக்கும்.. இந்தியனுக்கு வால் பிடிக்கும்.. எமது அரசியல் விற்பன்னர்களுக்கும் விருப்பமில்லை... கொலிடேக்கு போற புலம்பெயர் முக்கர்களுக்கும் விருப்பமில்லை.

எம்மவர்களுக்கு போராட்டம் மீது உண்மையான அக்கறையே இல்லை. தாங்கள் வெளிநாடு போய் அசைலம் அடிச்சு வாழ்ந்தால் சரி. ஊரில உள்ளவைக்கு காசு அனுப்பினால் சரி.. அல்லது அவையையும் எடுத்துவிட்டால் சரி.

இப்படிப்பட்ட எண்ணங்களோட உள்ள இனம் விடுதலை அடைவதற்கு சாத்தியமே இல்லை. :):lol: :lol:

எம்மை விட பல ஆண்டு காலம் போராடும் பலஸ்தீனர்கள் அகதியாக ஓடி வந்ததை காட்டிலும் எம்மவர்கள் அகதியாக ஓடி வந்ததே அதிகம்...! பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் இருப்பை எதிர்த்தது போல எம்மவர்கள் மக்கள் எதிர்த்திருக்கின்றரா.. கிடையாது.

நீங்கள் சொல்வது நிதர்சனமானது.

உங்கள் கருத்து தமிழுணர்வுள்ள நேர்மையான சிலரையாவது தட்டியெழுப்பும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image012h.gif

அது பிடிக்காட்டி ஒடுகுழுக்களின் ராணுவத்தை நிப்பாட்டுவமோ :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.