Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாகவே இப்போதும் அரசினால் பார்க்கப்படுகின்றனர் - ஒக்ஸ்பாம் தொண்டர்

Featured Replies

இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக அந்த நாட்டு அரசினால் பார்க்கப்படுகின்றார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அரசின் பயங்கரவாத இலக்காகவே இருந்து வருகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். ஒக்ஸ்ஃபாம் நிறுவன முன் நாள் தொண்டரும் கனேடிய பிரஜையுமாகிய ஸ்டீபன் என்பவர்.

தான் ஒன்றரை வருடம் சிறிலங்காவில் இருந்ததாகவும் அந்த அனுபவத்தின்படி போர் முடிந்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்ரார்கள். தமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் மதிப்பதில்லை, அங்கு உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

நான் கனடாவில் இப்போது இருக்கின்றேன். எனக்கு தெரியும் இங்கு வந்து சேர்ந்த 490 அகதிகளை பல பத்திரிகைகள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கின்றன. கனேடியர்கள் தாம் கொடுக்கும் வரிப்பணம் பற்றி பேசுகின்றனர்.நான் கனேடியர்களை கேட்பது என்னவென்றால் நீங்கள் கொடுக்கும் வரிப்பணம் மில்லியன் கணக்கில் ஆயுதம் வாங்க கனேடிய அரசு பயன்படுத்துகின்றதே அந்த ஆயுதம் பல உரிமை மீறல்களை செய்துள்ளதே அதைப்பற்றி கேள்வி கேட்பீர்களா? தஞ்சம் கோரி வந்தவர்களைப்பற்றி எதுவுமே தெரியாமல் பயங்கரவாத பட்டம் சூட்டுவது எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்பதனை நீங்கள் புரிய வேண்டும். என்றும் கூறியுள்ளார்.

ஈழ நாதம்

Edited by உமை

அந்த மனுசனுக்கு ஒரு கோயில் கட்டத்தான் வேண்டும்

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

இதை அங்கேயிருந்து ஓடிவந்த ஸ்டீபன் பேசக்கூடாது. இவர் இங்கை இருந்து பேசுவார். ஆனால் இவரின்ர பேச்சு அங்கை இருக்கிற மக்களைத்தான் பாதிக்கும். :lol:

அதுமட்டுமில்லை.. அவன் தமிழர்களை பயங்கரவாதியா மட்டும் தானே சித்தரிக்கிறான். என்ன எல்லாரையும் கொலை செய்தா போட்டிட்டான்?? :unsure: உவையள் இங்க ஓடிவந்திட்டு இப்ப உசுப்பேத்தி விடுகினம்.. யாரும் உந்தச் சதிக்குள்ள விழுந்துபோடாதையுங்கோ.. உதுகளைக் காவித்திரியிற எங்கட ஊடகங்களையும் சொல்ல வேணும்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதோட உவர் வெள்ளை புலியாக இருக்கலாம், அல்லது புலியளிட்ட காசு வாங்கின ஆளாய் இருக்கலாம், அல்லாவிடில் தேசியதூன்களிடம் விலை போனவராக இருக்காலாம், உவர் உப்பிடி பேசுறதை விட கேபிக்கு கொஞ்சம் காசு சேர்த்து அனுப்பாலாம். :D:D:D

நான் நினைக்கிறன் உவர் ஸ்டீபன் புலம்பெயர் பூசாரிகள் /காஸ்ரோக்கள் குறூப் என.. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் சித்தன்?? :D:lol::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன் உவர் ஸ்டீபன் புலம்பெயர் பூசாரிகள் /காஸ்ரோக்கள் குறூப் என.. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் சித்தன்?? :D:o:D

சேத்த காசில் உவருக்கும் பங்கு இருக்கும், உவரும் சேத்த காசை அமுக்க பாக்கிறார். :D:lol::lol:

சிங்கள, இந்திய அரச பயங்கரவாதிகளது கைக்கூலிகளின் சிந்தனையைப் போன்ற சிந்தனைகளை அள்ளி வீசி அசத்திவிட்டீர்கள்.

எதற்காவது விண்ணப்பம் போடவில்லைத் தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.