Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக்களத்தில் உதவி உதவி என்று கதறிய போது வராத இவர்கள் இப்போது ஏன்?வருகிறார்கள்.'"வியாபாரம்"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
V_K_Singh.jpgஇந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் கொழும்பு சென்றடைந்தார். நாளை வவுனியா செல்லும் அவர் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்க உள்ளார். இலங்கை போருக்குப் பிறகு முகாம்களில் உள்ள தமிழர்கள் இதுவரை மறுகுடியேற்றம் செய்யப்படாதநிலை இருந்து வருகிறது. இதனையடுத்து இந்திய சிறப்பு பிரநிதியாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் 4 நாட்கள் பயணமாக அண்மையில் இலங்கை சென்று திரும்பினார். இதனையடுத்து இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, பிரதமர் ஜெயரத்னே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேச உள்ளார். இதனிடையே, நாளை வவுனியா செல்லும் சிங், அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.http://www.tharavu.com/2010/09/blog-post_8383.html
  • கருத்துக்கள உறவுகள்

இவன் போனது வியாபாரத்துக்கு என்று நான் நினைக்கவில்லை..! இலங்கையில் இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் என்ன வியாபார நன்மைகளைப் பெற்றுவிட முடியும்? :lol:

மாறாக, அங்கே சீனன் உள்ள போய் குந்திக்கொண்டு உள்ளான் பிரியாணி வேணூம்யா எண்டு கவுண்டமணி சத்தியராஜை கலாய்த்தது போல பண்ணிக்கொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறன். அதான் அவசர அவசரமா ஓடுகினம்..! :wub:

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

இவன் போனது வியாபாரத்துக்கு என்று நான் நினைக்கவில்லை..! இலங்கையில் இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் என்ன வியாபார நன்மைகளைப் பெற்றுவிட முடியும்? :D

மாறாக, அங்கே சீனன் உள்ள போய் குந்திக்கொண்டு உள்ளான் பிரியாணி வேணூம்யா எண்டு கவுண்டமணி சத்தியராஜை கலாய்த்தது போல பண்ணிக்கொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறன். அதான் அவசர அவசரமா ஓடுகினம்..! :D

:):D:(

பாகிஸ்தானும் சீனாவும் சிங்களவனுடன் என்ன உறவை பேணுகின்றன என்பதை மோப்பம் பிடிக்கவே............. இந்தியா செய்யாத உதவியெல்லாம் செய்து ஒடிதிரிகின்றது. ஆனால் பாவம்............ சீனாகாரன் செய்வது சிங்களவனுக்கே தெரியாது இதிலே சிங்களவனை சந்தித்து அறிய இந்தியாவிற்கு என்ன இருக்குமோ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.