Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணி ரெண்டே வருஷத்தில்.. படுபயங்கர சூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்

Featured Replies

உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன.

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.

‘‘2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.Cnn tamil

  • தொடங்கியவர்

Dec. 12, 2012? What exactly is going to happen? - Yahoo! Answers - [ Traduire cette page ]

20 May 2007 ... I've read a few articles and watched a show on the history channel ... Hi. The plane of the ecliptic will pass the plane of the Milky Way galaxy ...

answers.yahoo.com/.../index?qid... - États-Unis - En cache - Pages similaires

How many days till Dec.12, 2012?‎

Has any scientists ever considered what will happen on December 12 ...‎

Whats really going to happen in december 21 , 2012 ?‎

What's going to happen on December 21, 2012?‎

December 21, 2012 (or December 12, 2012): Bible, 12/12/12 and ... - [ Traduire cette page ]

12/12/12: What's Going to Happen December 21, 2012. According to the Mayan Calendar? (Don't worry. Dec. 21, 2012 is a day like any other day.) ...

www.dougbrittonbooks.com/.../mayancalendarprediction-december212012.php -

we dont want to waste our time!we have to do lots before this disaster'

please work hard everybody

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியும் டிசம்பர் மாதம் தான் வந்தது. அநேகமாக மாயன் கலன்டர் படி சூரிய சூறாவளியும் வந்து பூமியை அழிக்க முதல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் எதையாவது விட்டு வைத்துள்ளீர்களா..??? :D:o

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் எதையாவது விட்டு வைத்துள்ளீர்களா..??? :D:o

இனித்தான் வாழ்க்கையை முதலிருந்து..... வடிவாய், அணுஅணுவாய், அனுபவிக்க வேணும். :D:)

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினையே நாம்(மனிதன்) எல்லாவற்றையும் ஒட்ட அனுபவித்ததுதானே சிறி.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.