Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு - சிங்கபூர் தமிழர் பால்ராஜிற்கு அமெரிக்காவில் 15 வருட சிறை

Featured Replies

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010

விடுதலை புலிகளுக்கு அமெரிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முயன்றார் என கைது செய்யப்பட்ட சிங்கபூர் நபரான பால்ராஜ் மீதான குற்றச்சாட்டு மெரிலாண்ட் ஜூரியில் நேற்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத குழுவினருக்கு ஆயுத ரீதியான உதவியை வழங்க முன் வந்தார் என குற்றம் சுமத்தி பால்ராஜிற்கு ஆகக்கூடியது 15 வருடம் சிறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பால்ராஜ் வழங்கிய வாக்குமூலத்தினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரது சகாக்களாகிய மூவருக்கு 3 தொடக்கம் 5 வருடம் சிறைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் மூலம் விடுதலைப்புலிகளிற்கும் , பால்ராஜிற்கும் இடையில் பெருந்தொகை பண பரிமாற்றங்கள் இடப்பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88.

பால்ராஜ் நாயுடு... (அனேகமாக ) தெலுங்கராக இருக்க வேண்டும்...

Edited by தயா

  • தொடங்கியவர்

பால்ராஜ் நாயுடு... (அனேகமாக ) தெலுங்கராக இருக்க வேண்டும்...

அப்படித்தான் நானும் முன்னர் பார்த்த ஞாபகம் இருக்கு

அப்படித்தான் நானும் முன்னர் பார்த்த ஞாபகம் இருக்கு

US convicts Singapore man in Tamil Tigers arms plot

Tue, Oct 19, 2010

Reuters

WASHINGTON (Reuters) - A federal jury in Baltimore has convicted a Singapore national of conspiring to provide weapons to Tamil Tiger rebels operating in Sri Lanka, the U.S. Justice Department said on Monday.

Balraj Naidu, 48, was charged in a conspiracy to provide material support to the rebel group designated in 1997 by the U.S. Department of State as a foreign terrorist organization.

According to evidence presented at his trial, Naidu and four co-conspirators arranged to buy some 28 tons of U.S.-made weapons and ammunition from an undercover business in Maryland.

Tamil Tiger representatives made a $250,000 (S$326,700) down-payment on the $900,000 (S$1.176 million) weapons deal with the bogus company in the summer of 2006, the Justice Department said.

Naidu's partners were arrested in September 2006, after inspecting the weapons that had been delivered to Guam and making another payment of $450,000 to the undercover business, the Justice Department said. Naidu was arrested after a further investigation, it said.

U.S. officials said the group also had tried to buy weapons from China, Thailand, North Korea, the Philippines and Indonesia for the group formally known as Liberation Tigers of Tamil Eelam to be used against Sri Lankan government forces.

Naidu faces a maximum sentence of 15 years in prison.

The co-conspirators: Thirunavukarasu Varatharasa, 40, of Sri Lanka; Haji Subandi, 73, and retired Indonesian Marine Corps General Erick Wotulo, 62, both Indonesians; and Haniffa Bin Osman, 59, of Singapore, all pleaded guilty and were sentenced to 57 months, 37 months, 30 months and 37 months in prison, respectively.

The LTTE had advocated the violent overthrow of the Sri Lankan government and a separate state for Tamils since the movement's inception in 1976.

The U.S. designation as a foreign terrorist organization barred the rebel group from legally raising money or buying operational equipment in the United States.

Sri Lanka's military defeated the LTTE in May 2009 after an insurgency that lasted more than 30 years.

இது சம்பந்தமாக சி.என்.என். இல் இது சம்பதமாக ஒரு செய்தி வந்துள்ளது.

http://edition.cnn.com/2010/US/10/18/maryland.tamil.tigers.terror/index.html

முடிந்தால் உங்கள் பின்னூடத்தை பதிவு செய்யுங்கள்: தொடரும் அவலங்கள், யுத்த குற்றங்கள், சிறி லங்காவின் வது திருத்த சட்டம், பொன்னர்(?)...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.