Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத்தீவு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. சிங்களவர் மகாவம்சத்தைத் திரும்பப் படிக்கட்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nov 4, 2010 / பகுதி: செய்தி /

இலங்கைத்தீவு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. சிங்களவர் மகாவம்சத்தைத் திரும்பப் படிக்கட்டும். -யேர்மன் திருமலைச்செல்வன்.

வடக்குக் கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் இல்லையாம், மகாவம்சத்தை மறந்த ஒரு தேரோ.

சிங்களவர்களின் மகாவம்சமெனும் நூல், அது ஒரு மாயை நூல். அது அவர்களாலேயே அவர்களுக்கு ஏற்றமுறையில், மாற்றி எழுதப்படும் நூல் மகாவம்சம். அப்படி சிங்களவர்களின் எதிர்கால நன்மைகளுக்காகப் பலவாறு சிந்தித்து எழுதப்பட்டாலும், சிங்களவர்களுக்கு முதல் இயக்கர்களும்,நாகர்களும் ( தற்போதைய தமிழர்கள்)வாழ்ந்தார்கள் என்ற உண்மையை மகாவம்சத்தில் அவர்களால் மறைக்க முடியாமற்போய்விட்டதே.

மகாவம்சத்திலிருந்து மகததேசத்திலுள்ள உருவெல எனும் இடத்திலுள்ள அரசமரத்தடியில், வைகாசிமாதத்துப் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் அமர்ந்திருந்தார். அவ் வேளை பௌத்த சமயம் பெரும் உத்வேகத்துடன், பெருவளர்ச்சி அடையக்கூடிய இடம் இலங்கை என்பதும், ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களையும்,நாகர்களையும் அங்கிருந்து அகற்றவேண்டுமென்பதும் அவருக்குப் புலனாயிற்று.

அத்துடன் இலங்கையின் மத்தியில் (மகாவலிகங்கை) நதிக் கரையோரத்தில், மூன்று ஜோனா நீளமும்,ஒரு ஜோனா அகலமுமான மகாநாகா தோட்டம் அமைந்துள்ளது. (ஒருஜோனா ஏறத்தாள 10மைல்) இந்த மகாநாகா தோட்டத்தில், தீவு எங்ஙனும் வாழ்கின்ற பிரதான இயக்கர்கள்,நாகர்கள், குறித்த ஒருநாளில் வந்துகூடுவது வழக்கம். அவர்கள் கூடியிருக்கும் வேளையில் மகாநாகா தோட்டத்திற்கு வருகைதரப் புத்தர் எண்ணினார்.

பின்பு மகாநாகாதோட்டத்தில் இயக்கர்கள் கூடியிருந்தபோது, புத்தர் அவ்விடத்தில் தோன்றி, அவர்கள் சிரசுகளுக்குமேல் பயங்கரமான சூறைக்காற்றையும் பெரும் தீயையும் தோற்றுவித்து, அவர்களைப் பயமுறுத்தி, பின்பு கிரிதீபத்தை (மலை)அழைத்து அதில் இயக்கர்களை அமர்த்தி அதை மலைநாட்டிற்கு அனுப்பினார். புத்தர் தன்னுடைய மந்திர சக்திமூலம், ©ர்வீகக் குடிகளைத் திரத்தி, விஜயனை வரவளைத்தார் என்று, மகாவம்சத்தின் விடுகை தொடர்கின்றது.

இலங்கையைத் தமிழரும்,சிங்களவரும் மாறி மாறி ஆண்டனர் என மகாவம்சமே கூறுகின்றது. எனவே புத்தமதத்தைப் போதிக்கப் புறப்பட்ட தேரோக்கள், தங்களின் வேலையை விட்டுவிட்டு, தமிழர்களின் ©ர்வீகம்பற்றிப் பேசமுன்,மகாவம்சத்தை திரும்ப ஒருமுறை படித்து அறிவது நல்லது. அவர்கள் துறவிநிலையில் இருந்துகொண்டு, சிங்களமக்களுக்கு துவேசத்தை ஊக்குவிக்கும் வேலைகளில் தங்கள் காலத்தைக் கழிப்பது கவலைக்குரியதே.

யேர்மன் திருமலைச்செல்வன்.

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

pathivu

ஆம், அது நடைபெற்றால் நல்லது, ஆனால் இந்த கெக்கலிய கண்டியில் இருந்து வந்தும் ஒரு மண்ணும் தெரியாது அறிக்கை விடுகிறார்கள் இல்லையா?

இலங்கையில் தற்போது நடைமூரையில் உள்ள புத்த மதத்தினருசைய நூல் பழைய மகாவம்சம் அல்ல, அவர்கள் கடைபிடிப்பது புதிய திரிவுபடுத்தப்பட்ட நூல் ஆகும்.

இதைதான் இப்போது சிங்களவர்கள் என்போர் கடைபிடிக்கிறார்கள்.

பின்வரும் குறிப்பு கண்டி தலதா மாளிகைக்கு தலமை அதிகாரியாக வருவர் எந்த இடங்களில் இருந்து வரவெண்டும் என்று அவர்களில் நூல் ஒன்றில் இருக்குதாம்

Under the up country laws, the post of Diyawadana Nilame of Dalada Maligawa can only be held by an individual from the Uva province, North central province, Kurunegala District of the sabaragamuwa province, Tamil Paspathuwa village of the Puttalam District. Ampara of the Northern province, Trincomalee district and those belonging to the Mahaweli ganga region, districts and provinces.

It is a historical belief that the individual who becomes the custodian of the Dalada Maligawa tooth relic eventually becomes the Head of State.

Edited by சுனாமி

வந்தேறு குடிகளான சிங்கள காடையர் கூட்டப் பரம்பரைக்கு இலங்கையில் ஒரு அங்குல நிலமும் சொந்தமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.