Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேபியர்கள் போலவே சிங்கள சமூகம் நடந்துகொள்கிறது: அமெரிக்க எழுத்தாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேபியர்கள் போலவே சிங்கள சமூகம் நடந்துகொள்கிறது: அமெரிக்க எழுத்தாளர்

நவ 16, 2010

யூகோஸ்லாவாக்கியாவின் பெரும்பான்மை இனமான சேபியர்கள் போலவும், ஈரானில் உள்ள சியாற்றி இன மக்களைப் போலவும் சிறுபான்மை இனத்தின் மீது அதிக இனத்துவேசம் கொண்டவர்களாக சிங்கள சமூகம் உள்ளது என அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை எழுத்தாளர் றொபேட் டி கப்லன் தெரிவித்துள்ளார்.

இந்து சமூத்திரப் பிராந்தியமும், அமெரிக்காவின் எதிர்கால ஆளுமையும் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பூகோள அரசியலில் சிறீலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகம் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதை பர்மாவைக் கொண்டு தீர்மானிக்கலாம். இந்தோனேசியாவும் உலக அரசியலில் நெருக்கடிகளை கொடுத்துள்ளது.

21 ஆவது நூற்றாண்டில் உலகின் பார்வை இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி குவிந்துள்ளது. அமெரிக்கா தனது ஆளுமையை தக்கவைப்பதற்கும் அது அவசியமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sangathie

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Can you please attach the link for this original article?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

what can we do on this??

what can we do on this??

Here are some suggestions to ponder

a) engage with this researcher

b) see if he has an email id, twitter, or facebook and follow there

What US wants :

• It wants to slow the growth of China and its military/economic influence

• It wants India to side with it

Our goal:

Perhaps to see how we could make a policy that would benefit Tamils amidst the China-Sri Lanka close relations

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.