Jump to content

நேசக்கரம் டிசம்பர் மாதம் யாழ் களம் ஊடாக உதவியோர் விபரம்


Recommended Posts

பதியப்பட்டது

01.12.10 கரும்பு - 14.06€

02.12.10 சுஜி பிரித்தானியா - 33,18€

02.12.10 தமிழன் கனடா - 72,97€

03.12.10 அகூதா - 35,05€

07.12.10 வாசகன் - 156,61€

07.12.12 சுவி 20,00€

08.12.10 தமிழன் கனடா - 72,87€

08.12.10 அகூதா - 27,79€

08.12.10 இளைஞன் - 30,00€

12.12.10 காரணிகன் - 95,75€

12.12.10 kathirs - 106,82€

18.12.10 தமிழன் கனடா - 351,38€

16.12.10 இளைஞன் 150,00€

23.12.10 தமிழன் கனடா 147,38€

23.12.10 கிருபன் - 50,00€

Posted

1ம் திகதி முதல் 7ம் திகதி வரை பங்களித்த யாழ்கள உறவுகளின் விபரங்கள் மேலே இணைத்துள்ளேன்.

Posted

சுவியண்ணா 20 யுரோக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சாத்திரி! :rolleyes:

Posted

நன்றி சாத்திரி! :)

:D:rolleyes:
Posted

தமிழன் , அகூதாவின் பங்களிப்பு 08.12.10 கிடைத்தது.

Posted

காரணிகன் - 95,75€

kathirs - 106,82€

கீழுள்ள இணைப்பில் உள்ள 3மாவீரர்களின் பிள்ளைகளின் அம்மாவுக்கு இவ்விருவரின் உதவிகளும் கொடுக்கிறோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78837&pid=626973&st=0&#entry626973

Posted

இளைஞன் - 30,00€, 08.12.10 அன்று கிடைத்துள்ளது.

Posted

தமிழன் கனடா - 351,38€

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77553

இந்த இணைப்பில் உள்ள இரண்டு கண்களையும் இழந்த போராளிக்கான ஆறுமாதங்களுக்கான மாதாந்த உதவியாக 351,38€ ஐ தமிழன் வழங்கியுள்ளார். இந்த உறவுக்கு கடந்த மாதம் ஒரு தையல் மெசின் ஒன்றிற்கான உதவியை ஜீவா வழங்கியிருந்தார். தையல் தொழிலில் இவர்கள் முன்னேறும் வரை ஆறுதாதங்களுக்கான உதவியையும் அவரது பிள்ளைகளின் கல்விக்கான உதவியாகவும் தமிழன் இத்தொகையினை வழங்கியுள்ளார்.

தையல் மெசினோடு தமிழன் அனுப்பிய 100கனடிய டொலர்களும் கடந்த மாதம் இந்த உறவுக்கு வழங்கப்பட்டது. தமிழனுக்கு மிக்க நன்றிகள்.

Posted

16.12.10 இளைஞன் 150,00€

23.12.10 தமிழன் கனடா 147,38€

கீழேயுள்ள இணைப்புக்களில் உள்ள பெண்களுக்காக மேற்படி உதவியை தமிழன் வழங்கியுள்ளார்.

நான் வாழவேயில்லை எனக்கொரு குழந்தை கூட இல்லையே…கடவுள்கூட என்னைக் கவனிக்கேல்ல காடுகளில் தன் போராளிக் கணவனோடு வாழ்ந்த மனைவியின் கண்ணீர் இது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79242

3பிள்ளையள் எனக்கு சரியான கஸ்ரம் ஒரு விதவைப் பெண்ணின் கதைகள் ஒரு மாவீரனின் மனைவியினதும் குழந்தைகளினதும் இன்றைய துயரங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79391

Posted

கிருபன் , 23.12.10 அன்று அனுப்பிய- 50,00€ கிடைக்கப்பெற்றுள்ளோம்.

  • 2 weeks later...
Posted

சுவியண்ணா 20 யுரோக்கள் அனுப்பி வைத்துள்ளார்..அதனை 2011 ம் ஆண்டிற்கான கணக்கில் சேர்க்கிறோம் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.