Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் பன்னிரண்டு நாட்களே உள்ளன!

Featured Replies

அன்று எம் உறவுகள் பட்ட துன்பங்களை ஒருகணம் மீட்டு பாருங்கள் உறவுகளே. நாம் அவர்களுக்காக துடிதுடித்ததை நினைவுபடுத்தி பாருங்கள்.

தனது இரண்டோ மூன்று வயது நிரம்பிய தம்பியை மடியில் போட்டு விறைத்த முகத்துடன் இருந்த அந்த பத்து வயது கூட இருக்காத பாலகனை நினைவு கூர்ந்து பாருங்கள். தாய் ஒருவள் தன் ஒரு கையால் ஒரு மகவை அணைத்தபடி அழுதுகொண்டே மறு கையால் தாய்ப்பாலை ஊட்டிய காட்சியை எண்ணிப்பாருங்கள்.

யார் உள்ளார்கள் அவர்கள் படுகொலைகளை சொல்ல? நாங்கள் உள்ளோம்.

காலம் தாழ்த்தாமல் இன்றே ஐ. நா, க்கு எழுதுவோம். தெரிந்தவர்களை எழுத சொல்லி தூண்டுவோம். தேவையான உதவிகளை செய்வோம். சிங்களத்தின் சகல பிரச்சாரங்களையும் இந்த எமது கடித சமர்ப்பணங்கள் மூலம் முறியடிப்போம்.

ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமைக்க நாமும் தோள் கொடுப்போம். தாயகத்தில் இருக்கும் எமது உறவுகள் நிம்மதியாக வாழ இது வழி சமைக்கலாம். அதன் மூலம் இன்று சூடான் போல ஒரு மக்கள் தெரிவிலே ஒரு வாக்கெடுப்பு நடக்கலாம்.

கீழே பல மாதிரி கடிதங்கள் இணைக்கப்படுள்ளன. இப்படி ஒன்றினை நீங்களும் அனுப்புங்கள், நன்றி.

=============================================================================================

( குறிப்பு : இது ஒரு போர்க்குற்ற மாதிரி கடிதம், மேலும் இரு ஒரு துறைசார் வல்லுனரால் எழுதப்பட்டது அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது)

to: panelofexpertsregistry@un.org

To: Mr. Marzuki Darusman, Chairman

To: Mr. Steven Ratner, Panel Member

To: Ms.Yasmin Sooka, Panel Member

December 3rd, 2010

Subject : Submission of War Crimes Evidence in Sri Lanka and an appeal to the U.N. to investigate Sri Lanka for its 'war crimes', 'crimes against humanity' and 'Genocide' of Tamils during the Sri Lankan Security Forces conflict with Tamil rebels

My Name : John Doe

My Contact : 1 New Street, New City, New Country. HOH OHO

My Telephone : XX - XXX - XXX - XXXX

My Email : xxxxxx@xxxxxx.xxx

Person missing and presumed killed : Xxxxxxxxx Xxxxxxxxxxxxxxxxx

His age at the time (in 2009) : 46

His profession : Farmer

My relationship to the missing person : Cousin

Date of the disappearance/presumed death : May 10 - May 19, 2009

Description: My cousin Xxxxxxxxx Xxxxxxxxxxxxxxxxx, his wife, and their two children lived in Akkarayan in the Kilinochchi District from 1990 to 2009. When the war closed in on Akkarayan, the family fled, along with thousands of other refugees, toward Mullivaikal sometime in January 2009. After the family surrendered to the Sri Lankan military, by the assurance of many, the head of the family Xxxxxxxxx Xxxxxxxxxxxxxxxxx was taken away and his wife and two children (ages: 11 and 07) were placed in an internally displaced persons camp.

Xxxxxxxxx Xxxxxxxxxxxxxxxxx’s wife and two children were released in November 2009, but they have been unable to locate him since then. Furthermore, the military claims they have no record of Xxxxxxxxx Xxxxxxxxxxxxxxxxx or his whereabouts.

Therefore, I would like submit that Xxxxxxxxx Xxxxxxxxxxxxxxxxx was killed after surrendering to the Sri Lankan military in May 2009.

I have also attached the photos of the family.

Thanks.

John Doe

  • தொடங்கியவர்

to: panelofexpertsregistry@un.org

Hon. Mr. Marzuki Darusman, Chairman

Hon. Mr. Steven Ratner, Panel Member

Hon. Ms.Yasmin Sooka, Panel Member

My contact info: xxxxxx@xxxxxx.xxx

December 3rd, 2010

Re: Appeal to the U.N. to investigate Sri Lanka 'war crimes', 'crimes against humanity' and 'Genocide' of Tamils.

Dear Hon. Chair and members of the Expert Panel

More evidence of war crimes in the form of summary executions has been uncovered and broadcast over British Channel.4 News during Sri Lanka president’s visit to the UK during this week.

To date, leading stalwarts on human rights and crimes against humanity have in no uncertain terms called for a UN sponsored international and independent investigations of these macabre acts violating

international laws and the guilty brought to book.

I need not stress or remind that conduct of wars either in an international level or as an internal armed conflict, are subject to UN jus in bello which Sri Lanka callously ignored. If the end justifies the means, spurious ends; such as the supremacy of the third Reich or destroying anyone who gets in the way, then we are relying on arguments that justifies every horror known to man. I am confident that your past experience and expertise would stand in good stead to draw conclusions and make recommendations to the UN Secretary General.

I have appended some important links that you may wish to read.

Thank you for your invaluable time.

Yours respectfully

Xxxxxxxx Xxxxxxxxxx

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

Sri Lanka summary execution video: http://www.lobbyforpeace.com/

TV anchor (Tamil Woman) among naked men, women ‘killed’ by Sri Lanka soldiers on video

http://turtlebay.foreignpolicy.com/posts/2010/05/24/is_the_un_complicit_in_sri_lankan_war_crimes

http://www.independent.co.uk/news/world/asia/up-to-40000-civilians-died-in-sri-lanka-offensive-1897865.html

http://www.theage.com.au/opinion/politics/tamil-asylum-seekers-still-need-protection-20100325-qzc4.html

http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/8725899.stm

http://www.hindustantimes.com/Huge-civilian-toll-in-Lankan-war-Indian-doc/Article1-551391.aspx

ICG: War Crimes in Sri Lanka

http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx

HRW: Sri Lanka: New Evidence of Wartime Abuses

http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses

AI: Human Rights Council must call for an independent international investigation into allegations of war crimes in Sri Lanka

http://www-secure.amnesty.org/en/library/asset/ASA37/010/2010/en/de7dbf32-a144-4c1d-ac83-69dfc28803b4/asa370102010en.html

Channel 4: Sri Lanka Tamil killings 'ordered from the top'

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687

Edited by akootha

  • தொடங்கியவர்

1) முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம்.

2) ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டில் குறிப்பிடப்படும் சாட்சிகளின் தொடர்பு விபரங்கள் கொடுக்கப்பட வேண்டும். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே நல்லது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புதல் வேண்டும்.

3) முறைப்பாடு சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் (alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka) பற்றியதாக இருக்க வேண்டும்.

3) யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக :

அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்

ஆ) உறவுகள் பாதிக்கப்பட்டவர்கள்

இ) மனித உரிமை மீறல், இன அழிப்பு பற்றித் தெரிந்த அனைவரும்

ஈ) அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

உ) ஊர்ச் சங்கங்கள்

ஊ) மாணவர் அமைப்புகள்

எ) தொழில்சார் வல்லுனர்கள்

ஏ) வணிக வாரியங்கள்

ஒ) இதர சங்கங்கள்

ஓ) பிற மொழி நண்பர்கள், அமைப்புகள்,

4) ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம். அனுப்பவேண்ட்டிய முகவரி: panelofexpertsregistry@un.org. இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.

5) காலக்கெடு: டிசெம்பர் 15, 2010 ( December 15, 2010)

7) முறைப் பாட்டாளர்களின் முறைப்பாடு இரகசியமாக வைக்கப்படும்.

இது தொடர்பாகச் செயற்படும் உலகத் தமிழர் பேரவை (info@globaltamilforum.org) பிரித்தானிய பேரவை அவுஸ்திரேலிய தமிழர் பேரவை,

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு (mte.france@gmail.com - 00 33 615 88 4221)

கனடா போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் (un@cwvhr.org - 416-628-1408)

Danish Tamil Congress : 004552173671

German Tamils: justicefortamils@rocketmail.com

Netherland Tamils Forum : netherlandtamilsforum@gmail.com : 0031685294322

Italian Tamils federation: consigliodeitamil@gmail.com

Norway Tamils: 004793422229

Swiss Tamils: thara@gmx.ch

கனடாவில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=77196

சுவிசில்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=77852

பிரித்தானியா: http://www.yarl.com/forum3/index.php?showtopic=77182

அமெரிக்காவில் :http://www.yarl.com/forum3/index.php?showtopic=78399

பிரான்சில் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=77677

போன்ற அமைப்புகளோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.