Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண கலாசார விழா ஜனவரியில் யாழ்ப்பாணத்தில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண கலாசார விழா ஜனவரியில் யாழ்ப்பாணத்தில்!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-16 07:44:00| யாழ்ப்பாணம்]

வடக்கு மாகாண கலாசார விழாவை எதிர் வரும் ஜனவரி மாத இறுதியில் யாழ்ப்பா ணத்தில் நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண கலாசார விழா நடத்துவதற்கான கலந்துரை யாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநருக் கும், வடக்கு மாகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்றது.இதில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்ட லுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் வடக்கு மாகாண கலாசாரத் திணைக் கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன் போது 2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணக் கலாசார விழாவை எதிர் வரும் ஜனவரி மாத இறுதியில் யாழ்ப்பாணத் தில் நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அறிவுறுத்தினார்.இவ் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுக ளையும் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

valampurii.com

கலாச்சார சீரழிவுத் தாதா 'டக்கு மாமா' தான் விழாவுக்குத் தலைமை தாங்குவாரோ? ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.