Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அகதி முகாம்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அகதி முகாம்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-19 09:28:10| யாழ்ப்பாணம்]

தமிழகத்தில் உள்ள 113 இலங்கைத் தமிழர்கள் வாழும் அகதி முகாம்களுக்கு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன. புதிய வர்கள் எவரும் முகாம்களுக்குள் வருகின்றனரா? முகாம் வாசிகளுக்கும் எவருக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர்.

அண்மையில் இந்திய மத்திய உளவுப் பிரிவு தமிழக பொலிஸாருக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்தது. அதில் சிதறுண்டு போய் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் வலுப்பெற்று தமிழகத்தில் களம் அமைக்கலாம் என்றும் விடுதலைப் புலிக ளால் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, முதலமைச்சர் கருணாநிதி,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட நாட்டின் முக்கிய தலைவர் களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரி க்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனவே ,தமிழகத்தில் பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும் என்றும் மத்திய உளவுத் துறை அறிவுரை வழங்கியிருந்தது.இந்த எச்சரிக்கை தகவலையயாட்டி தமிழக சட்டம் ஒழுங்கு பொலிஸ் டி.ஜி.பி.லத்திகா சரண், உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நடவடிக் கைகளைக் கண்காணிக்கும் படி மாநில உளவுப்பிரிவு பொலிஸாருக்கும் கியூ பிரிவு பொலிஸாருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட பொலிஸ் அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் 113 இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்கள் உள்ளன. அவற்றில் 72 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசிக்கிறார் கள். அந்த முகாம்களும் தீவிரமாக கண்கா ணிக்கப்படுகிறது. செங்கல்பட்டு , பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில் 44 விடுத லைப்புலிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள னர்.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த விடுதலைப்புலிகள் சிறப்பு முகாம்களையும் பொலிஸார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பல்வேறு வழ க்குகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதிகளான தம்பியண் ணா, சிரஞ்சீவி, முத்தண்ணா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளும் கண்கா ணிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. தமிழகத்தில் உள்ள 113 இலங்கைத் தமி ழர்கள் வாழும் அகதி முகாம்களுக்கு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன. புதிய வர்கள் எவரும் முகாம்களுக்குள் வருகின்ற னரா? முகாம் வாசிகளுக்கும் எவருக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருகின் றனர். அண்மையில் இந்திய மத்திய உளவுப் பிரிவு தமிழக பொலிஸாருக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்தது. அதில் சிதறுண்டு போய் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் வலுப்பெற்று தமிழகத்தில் களம் அமைக்கலாம் என்றும் விடுதலைப் புலிக ளால் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, முதலமைச்சர் கருணாநிதி,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட நாட்டின் முக்கிய தலைவர் களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரி க்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனவே ,தமிழகத்தில் பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும் என்றும் மத்திய உளவுத் துறை அறிவுரை வழங்கியிருந்தது.இந்த எச்சரிக்கை தகவலையயாட்டி தமிழக சட்டம் ஒழுங்கு பொலிஸ் டி.ஜி.பி.லத்திகா சரண், உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நடவடிக் கைகளைக் கண்காணிக்கும் படி மாநில உளவுப்பிரிவு பொலிஸாருக்கும் கியூ பிரிவு பொலிஸாருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட பொலிஸ் அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் 113 இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்கள் உள்ளன. அவற்றில் 72 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசிக்கிறார் கள். அந்த முகாம்களும் தீவிரமாக கண்கா ணிக்கப்படுகிறது. செங்கல்பட்டு , பூந்தமல்லி ஆகிய இடங்க ளில் உள்ள சிறப்பு முகாம்களில் 44 விடுத லைப்புலிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள னர்.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த விடுதலைப்புலிகள் சிறப்பு முகாம்களையும் பொலிஸார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பல்வேறு வழ க்குகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதிகளான தம்பியண் ணா, சிரஞ்சீவி, முத்தண்ணா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

valampurii.com

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பொயர்ந்து தமிழக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் ஈழத்தேசத்தவர் காலகாலமாக அடக்குமுறையையும் வன்முறையையும் எதிர்கொண்டே வாழ்கிறார்கள். உள்ளுர்க் கரைவேட்டி வன்முறையாளர்களது ஆதிக்கமும் அடக்கம். இதற்கு ஒரேவழி அவர்கள் தமது சொந்த நாட்டுக்குப் போவதே. இதில் ஒருவிடையம் ஆமைபிடிப்பார் மல்லாத்துவார் நாமள் சொன்னால் பாவம் காரணம் நானும் இடம்பெயர்ந்தே வாழ்கிறேன், இவர்மட்டும் வேறஎங்கையும் சுகமாக இருக்கலாம் அதுகளை ஊருக்குப் போகச்சொல்லுறார் எண்டு முணுமுணுப்பது எனக்குக் கேட்கத்தான் செய்கிறது. ஆனால் நான் ஒண்டுக்குப் போகும்போதும் போலீசுக்குச் சொல்லிட்டுத்தான் போகவேண்டும் எனும் நிலையிலுள்ள நாட்டில் வாழவில்லை ஆனால் அதுவும் ஒரு கெட்டித்தனமும் இல்லை. தேவையான காசும் நல்லதொரு ஏஜென்சிக்காரரும் அமையுமிடத்தே எல்லாருக்கும் அது சாத்தியப்படும் ஆனால் அதுக்கும் காலம் போயிட்டுது இப்ப வெளிநாட்டுக்கு வந்து அசைலம் அடிக்கிறவையளை அனேக நாடுகள் திருப்பி அனுப்புறாங்கள் (காயடிக்கிறாங்கள்).

சிங்கள பயங்கரவாதிகளிடம் வாங்கிய பணத்துக்கு வாலாட்டும் இந்திய காவல் நாய்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.