Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியத்தலாவ இராணுவ முகாமில் 253 இராணு உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியத்தலாவ இராணுவ முகாமில் 253 இராணு உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு

வீரகேசரி இணையம் 12/20/2010 6:18:48 PM

தியத்தலாவ இராணுவ முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த 253 இராணு உத்தியோகத்தர்கள் நாளை வெளியேறுகின்றனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தியத்தலாக இராணுவ முகாமிற்கு விஜய செய்ய உள்ளதோடு, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் செல்ல உள்ளனர். இவர்கள் மூவரும் இனைந்து இங்கு செல்வது இதுவே முதல் தடவையாகும்.

இதுரையிலும் 7 ஆயிரத்து 469 இராணு உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளனர். இதில் கடந்தகால யுத்தத்தின் போது 962 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எத்தனை ஜக்கிய இலங்கையை விரும்பும் தமிழ் அதிகாரிகளாம்? :wub::wub::wub::wub:

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை: ஜனாதிபதி

போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு சர்வதேச மட்டத்தில் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இராணுவ கல்லூரியின் பயிற்சி பெற்ற 253 அதிகாரிகள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,

இராணுவத்தினர் நாட்டில் அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். அதனால் அந்த சட்டங்களுக்குட்பட்ட தண்டனைகளை அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எந்தளவுக்கு திறமையானவராயினும் நாட்டின் மீது பற்று இல்லாவிடின் அவர் உயர்ந்தவரல்லர்.

பழிவாங்கும் எண்ணத்துடன் மனிதாபிமானத்துக்கு எதிராக எவருக்கும் எந்தவித தண்டனைகளும் வழங்கப்படக் கூடாது. இதேவேளை, யுத்தம் முடிந்துவிட்டாலும் அபிவிருத்தியின் மூலம் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.