Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்பகுதியிலிருந்து 28 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியிலிருந்து 28 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-25 06:46:34| யாழ்ப்பாணம்]

2010ஆம் ஆண்டில் இதுவரை தென்னிலங்கையைச் சேர்ந்த 28 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவா கச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வருடம் முடிப டைய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அதற்கிடையில் இன்னமும் இரண்டு லட்சம் பேர் யாழ்ப்பா ணத்திற்கு விஜயம் செய்வார்கள் என நம்பப்படுகின்றது.

ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைக்காலம் என்பதனால் அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.போர் இடம்பெற்ற பிரதேசங்க ளைப் பார்வையிடுவதற்காகவும் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் சுற்றுலா நோக்கிலேயே அதிகளவா னவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

valampurii.com

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியிலிருந்து குடாநாட்டுக்கு இந்த வருடம் 30 இலட்சம் பேர் பயணம்

Saturday, 25 December 2010 12:40 .இந்த வருடத்தில் மட்டும் சுமார் 28 இலட்சம் மக்கள் இதுவரை தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளனர். வருட இறுதியில் இரண்டு இலட்சம் பேர் அங்கு செல்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வருடம் முப்பது இலட்சம் பேர் யாழ்.குடாநாட்டுக்கு பயணம் மேற்கொள்வார்களென மதிப்பிடப்பட்டுள்ளது.

இன வன்முறைகளினால் கடந்த மூன்று தசாப்தமாக தென்பகுதி மக்கள் வடக்கிற்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. யுத்தம் முடிவடைந்ததையடுத்து உள்ளூர் உல்லாசப் பயணிகள் விடுமுறையைக் கழிக்கவும் யாத்திரைக்கும் குடாநாட்டுக்கு அதிகளவுக்குச் செல்கின்றனர்.

ஏப்ரல்,ஆகஸ்ட்,டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறை தினங்களாகையால் அதிகளவானோர் குடாநாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தென்பகுதியிலுள்ள பௌத்தர்கள் நயினாதீவுக்கு வழிபாட்டுக்காக அதிகளவில் செல்கின்றனர்.

source:thinakkural.com

பல மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சரிவை மேம்படுத்த பல வழிகள் முன்னெடுக்கப்பட்டன:

வட்டி வீதம் குறைப்பு, பல வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு அரசு பணம் கொடுத்தமை (stimulus money) முக்கியமானவை.

கிட்டத்தட்ட 240 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிலங்காவில் 30 இலட்சம் மக்கள் பிரயாணம் செய்ததும் ஒரு வித அரச பொருளாதார தூண்டுதலே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.