Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் வசிக்கும் சிங்களவர்களிடம் பதற்றம் - சென்னையை விட்டு வெளியேறவும் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jan 29, 2011 / பகுதி: செய்தி /

தமிழகத்தில் வசிக்கும் சிங்களவர்களிடம் பதற்றம் - சென்னையை விட்டு வெளியேறவும் திட்டம்

தமிழக மீனவர்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து படுகொலை செய்துவருவதை தொடர்ந்து சென்னையில் உள்ள மாகாபோதி நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தமிழகத்தில் உள்ள சிங்கள சமூகத்தினர் அச்சத்துடன் வாழ்வதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் சென்னையில் வாழும் சிங்கள சமூகத்திடம் அச்சமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாகவும், சென்னைக்கு வரும் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அது வீழ்ச்சயடைய வைக்கலாம் எனவும் சென்னையில் வசித்துவரும் சிரேமி என்ற சிங்கள பெண் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் போர் நடைபெற்றபோது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. போரின் பின்னர் அது நீங்கிவிட்டதாகவும், ஆனால் தற்போது மீண்டும் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இது தற்கால தீர்வாகத்தான் இருக்க முடியும்.

தமிழகத்தில் சிங்களவர் இருப்பதற்க்கும், வடக்கில் சிங்கள ராணுவம் இராணுவம் அப்பாவி மக்களின் காணியில் குடியிருப்பதற்கும் பாரிய வித்தியாசம். சிங்கள கடற்படை, விமானப்படை, ஒட்டுக்குழு, மண்புழு போன்ற நாதாரிகளை திரத்தினால்.... தான் நிரந்தர தீர்வு.

மற்றும் படி... தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் நாடு. (ஈழ அகதித் தமிழரை தவிர)

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாக தமிழகம் பற்றி சிறு ஆறுதலான செய்தி

தமிழகம் விழிப்படைந்துவிட்டதா...?

தமிழகம் விழிப்படைந்துவிட்டதா...?

அவன் தூங்கினால் தானே விழிப்படைய?அவன் தூங்கிற மாதிரி நடிக்கிறான் பிறகு எப்படி விழிப்படைவது? <_<

Jan 29, 2011 / பகுதி: செய்தி /

தமிழகத்தில் வசிக்கும் சிங்களவர்களிடம் பதற்றம் - சென்னையை விட்டு வெளியேறவும் திட்டம்

pathivu

பிரதமருக்கு கருணா தந்தி......."இலங்கை இராணுவத்தை சென்னைக்கு அனுப்பி சிங்களவரை பாதுகாப்பாக அழைத்து செல்லவும்...பிளிஸ்...பிளிஸ்...இதை நீங்கள் செய்யாவிடின் நான் 1 மணித்தியாலம் உண்ணா விரதம் இருப்பேன்..".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் எத்தகைய தியாகமும் செய்வோம் -விடுதலை இராசேந்திரன்

சென்னை மகா போதி விகாரை தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறி நேற்றையதினம் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டேவிட் பெரியார்(30), ரவிக்குமார்(30), பாஸ்கர் (32), சுரேந்தர் (25), அப்பு (30), சுகுமார் (37) மற்றும் சம்பத் (32) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். தாக்குதல் இடம்பெற்ற விகாரைக்கு அருகில் உள்ள உணவு விடுதிகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமாரக்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரத்தினை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் எத்தகைய தியாகமும் செய்வோம் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் நம் மீனகம் தளத்திடம் தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.