Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பூந்தமல்லி முகாமில் இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் உண்ணாவிரதம்!

Featured Replies

புதன், 02 பெப்ரவரி 2011 11:55 .இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள பூந்தமல்லி விசேட அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதப் போராட்டத்தில் நேற்று முதல் குதித்து உள்ளனர்.

இவர்களில் எட்டுப் பேர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். பொலிஸ்காரர்கள மீது தாக்குதல் நடத்தினர் என்கிற சந்தேகத்தில் கைதானவர்கள். ஆரம்பத்தில் செங்கல்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின் பூந்தமல்லி விசேட அகதி முகாமுக்கு மாற்றப்பட்டனர். ஒன்பதாவது நபர் கடந்த ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

tamilcnn.com

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களில் எட்டுப் பேர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். பொலிஸ்காரர்கள மீது தாக்குதல் நடத்தினர் என்கிற சந்தேகத்தில் கைதானவர்கள். ஆரம்பத்தில் செங்கல்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதெல்லாம் கொஞ்சம் ஓவர். மயிலே மயிலே என்றால் இறகு போடாது இவனுங்களுக்கு உண்மையிலேயே குண்டுவைத்து காட்டவேண்டும் ..அப்பத்தான் ஒழுங்கு மரியாதையா உங்க கோரிக்கை என்னப்பா என்று கேட்பார்கள்.இல்லையென்றால் முதலாம் பனிப்பட்டு போர் 521 இல் நடந்தது... அதற்கு காரணமான(நம்ம ராஜிவு காந்தி)... ஜவ்வு மிட்டாய் போல இழுக்கவைத்து பழுக்கவைத்து விடுவார்கள்.. தமிழக தமிழர்கள் ஒன்றினை நினைவில் கொள்ளவேண்டும் .அதாகப்பட்டது.. தமிழகத்தில் வசிக்கும் ஈழ தமிழர்களுக்கு குடைச்சல் குடுக்கும் டிஸ்பி .கிஸ்பி .டி.ஜிபி எந்த புண்ணாக்கு போஸ்டிங்கில் இருந்தாலும் அந்தா சின்கா குன்கா எவனாக இருந்தாலும் அந்த பகுதியில் இருக்கும் மனவாடு திபெத்து கோஸ்டிகள் ..காசுமீரு கோஸ்டிகள் அவாளுக்கு குடைச்சலை சம அளவில் ஆரம்பிக்க வேணும்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு தடவும் அவர்களுடைய டெக்னிக்கை கைகொள்ளவேணும். இதில் பாவபுண்ணியம் ஏதும் இல்லை..நான் ஏற்கனவே ஒரு திபெத்து குடும்பத்தை விரட்டிவிட்டேன்..தென்னை மரத்துல தேள் கொட்டினா ..பனைமரத்துல நெறி கட்டணும்.. இவனுங்க இங்க கம்பளி.. சால்வை வித்து ஏதும் ஆகப்போவதில்லை ரைட்டு..இதான் டெக்னிக்கு.. :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.