Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடி அகற்றியதற்கான சான்றிதழ் கிடைத்துள்ளது -யாழ் அரச அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிவெடி அகற்றியதற்கான சான்றிதழ் கிடைத்துள்ளது -யாழ் அரச அதிபர்

2011-02-05 03:22:33

யாழ்ப்பாணத்தில் 12 கிராமசேவையாளர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

நான்கு பிரதேச செயலர் பிரிவு மற்றும் ஒரு அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் உள்ள 12 கிராமசேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜே 150 மாதகல் கிழக்கு, ஜே 154 மாரிசன் கூடல், ஜே 155 இளவாலை, ஜே 208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, ஜே 228 தெல்லிப்பளை, ஜே 238 கட்டுவன், ஜே 239 கட்டுவன் மேற்கு, ஜே 242 குரும்பசிட்டி, ஜே 243 குரும்பசிட்டி கிழக்கு, ஜே 244 வசாவிளான் கிழக்கு, ஜே 281 பத்தமேனி, ஜே 283 இடைக்காடு, ஜே 284 வளளாய் மற்றும் ஜே 287 அச்சுவேலி மேற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளதியின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக, அண்மையில் யாழ்ப்பாண மாட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

newjaffna

ஒவ்வொரு ஊரிலும் எத்தனை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன என்ற விபரங்களையும் தந்தால் ......... ஏமாற்றல் நாடகம் அம்பலமாகிவிடுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.