Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!.

Featured Replies

உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!.

அன்பான தமிழீழ மக்களே,

தமிழீழ தேசிய அடையாள அட்டை கடந்த பொங்கல் தினத்திலிருந்து (ஜனவரி 14, 2011 ) எம்மால் வினையோகிக்கப்படுகின்றது. ஆனால் அன்று எல்லா புலம்பெயர்ந்த தமிழர்களாலும் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள வசதியாக இணையதடதளத்தில் அவ் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.

உங்களிடம் தமிழீழ தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து www.tgte-us.org என்ற இணைய முகவரியின் முகப்புப் பக்கத்தில் அடையாள அட்டையின் படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதன் பெறுமதி $15 மட்டுமே. இவ் அடையாள அட்டையை நாம் பெற்றுக்கொள்வதன் மூலம் எமது வரலாறு மற்றும் தேசியத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும். தமிழீழ தேசிய அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு சில வாரங்களிலே அனுப்பி வைக்கப்படும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

www.tgte-us.org

(ஐக்கிய அமெரிக்கா)

Dear Friends,

We began issuing Tamil Eelam National Cards last Tamil Pongal Day (January 15, 2011), but not all diaspora Tamils were able to get their card that day, and we want to make the card available to everyone who wants to have one.

If you do not have a Tamil Eelam National Card, you can get one by going to www.tgte-us.org and clicking on the Tamil Eelam National Card’s image on the front page. It costs only US$15. It will be a reminder to each of us of who we are, where we come from, and what our cause is.

To get your Tamil Eelam National Card you need to enter your name and countries of birth and residence on the application.

We don’t keep this information in a database and we don’t share it with anyone else.

The Tamil Eelam National Card will be sent to your mailing address in a few weeks.

Thank you.

Sincerely,

TGTE, USA.

www.tgte-us.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.