Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு அமெரிக்க நீதிமன்றத்தைக் கோரவுள்ளதாக வழக்கறிஞர் புறூஸ் ஃபெய்ன்

Featured Replies

இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு அமெரிக்க நீதிமன்றத்தைக் கோரவுள்ளதாக வழக்கறிஞர் புறூஸ் ஃபெய்ன் தெரிவித்தார்.

தாங்கள் தொடுத்துள்ள வழக்கில், இலங்கை ஜனாதிபதி பதிலளிக்கக் கோரும் நீதிமன்ற அழைப்பாணையை, அலரிமாளிகையின் விலாசத்திற்கு அனுப்புமாறு நீதிமன்ற அதிகாரிகளிடம் கோரவுள்ளதாக மூன்று தமிழர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் புறூஸ் பெய்ன் தெரிவித்தார்.

அது குறித்து நேற்றுச் செய்திக் குறிப்பொன்றை அவர் வெளியிட்டார்.

னுளைவசiஉவ ழக ஊழடரஅடியை வுக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், தமிழர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டமை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வழக்கொன்றைக் கடந்த மாதம் 28 ஆந் திகதி தாக்கல் செய்ததாக அவர் கூறினார்.

வழக்கின் அடுத்த கட்டமாக, அது குறித்துக் பதிலளிக்குமாறு கோரும் நீதிமன்ற உத்தரவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் இல்லமான அலரி மாளிகைக்கு அனுப்புமாறு நீதிமன்ற அதிகாரிகளிடம் கோரவுள்ளதாக ஃபெய்ன் தெரிவித்தார்.

வோஷிங்ரனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும் அந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக ஃபெய்ன் மேலும் கூறினார்.

சிவில் வழக்குக்களில் பொதுவாக, மனுதாரர் சமர்ப்பிக்கும் குற்றச்சாட்டுக்கள், பிரதிவாதியிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டு, மூன்று வாரங்களில் அதற்குப் பதிலளிக்குமாறு கோரப்படும்.

நீதிமன்ற நடைமுறையை வெளிநாடுகளில் உள்ள பிரதிவாதிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அந்த விடயத்தை ஊடகங்களில் பிரசுரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடலாமெனவும், அதற்கும் பதிலளிக்காவிட்டால், வாதிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாமெனவும் சட்ட வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6387

DC Court to serve summons to Rajapakse

[TamilNet, Wednesday, 09 February 2011, 01:38 GMT]

Attorney for the three Tamil plaintiffs who are suing Sri Lanka's President Rajapakse in the District of Columbia Federal court for monetary damages under US's Torture Victims Protection Act (TVPA) said in a press release issued Tuesday that he will be requesting the Clerk of the United States District Court to send summons by mail to Rajapakse's residence "Temple Trees" in Colombo 3. Civil procedure rules normally require a properly served defendant 21days to file an answer.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33530

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.