Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தால் பாதிப்புற்ற 701 மாணவர்களுக்கு உதவுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் பாதிப்புற்ற 701 மாணவர்களுக்கு உதவுங்கள்

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது கல்விக்கான உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கான உதவிகள் கோரப்படுகிறது.

அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேச சபையில் பாதிக்கப்பட்ட 781மாணவர்களுக்கான உதவிகளை வேண்டியிருந்தனர். இதன் முதற்கட்டமாக 10.02.2011 அன்று இரு பாடசாலைகளில் கற்கும் 1முதல் தரம் 5வரையான 80 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் ஊடாக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து கற்கை உபகரணங்கள் மற்றும் சீருடைத்துணிகளை வழங்கியிருந்தோம்.

மேலும் ஆலையடி வேம்பு பிரதேச சபையில் உள்ள 5பாடசாலைகளான :-

இராமகிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயம் 135

இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை 320

கோளாவில் விநாயகர் வித்தியாலயம் 85

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் 86

திருநாவுக்கரசு வித்தியாலயம் 75

ஆகிய பாடசாலைகளில் கற்கும் தரம் 1முதல் 5வரையான மொத்தம் 701மாணவர்களுக்கான உதவிகள் அப்பாடசாலைகளினால் கோரப்பட்டுள்ளது. அம்மாணவர்களின் கற்கை உபகரணங்களை புலம்பெயர் உறவுகளாகிய உங்களிடம் வெண்டுகிறோம்.

ஒரு பிள்ளைக்கு அண்ணளவாக 6,00€க்கள் தேவைப்படுகிறது. 701மாணவர்களுக்கும் மொத்தம் 6,00€ x 701 = 4206,00€ தேவைப்படுகிறது.

உதவ விரும்புவோர் நேரடியாக உதவுவதாயின் தொடர்பு கொள்ளுங்கள் விபரங்களை தந்துதவுவோம். அல்லது நேசக்கரம் பணியாளர்கள் ஊடாக வழங்க விரும்பினும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவோம்.

தொடர்புகளுக்கு :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.