Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.வி.சன்.சி கப்பலில் புலிகளின் மாலுமி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.வி.சன்.சி கப்பலில் புலிகளின் மாலுமி!

செவ்வாய், 15 பெப்ரவரி 2011 03:08

எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை வந்து அடைந்த 402 இலங்கைத் தமிழர்களில் 32 பேர் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்று புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் பி-005 என்று புலனாய்வாளர்களால் பெயர் வழங்கப்பட்டு உள்ளார்.

இவர் எம்.வி.சன்.சியில் மாலுமியாக சேர்க்கப்பட்டார். ஆயினும் இவர் இக்கப்பலுக்கு உரித்தான மாலுமி அல்லர்.

புலிகள் இயக்கத்திடம் எம்.வி.சன்.வேர்ட் என்று ஒரு கப்பல் இருந்தது. இக்கப்பலில் 1990 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மாலுமியாக வேலை பார்த்து இருக்கின்றார்.

இவர் ஏற்கனவே ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரி இருக்கின்றார். நிராகரிக்கப்பட்டது. பிரிட்டனில் கோரி இருக்கின்றார். நிராகரிக்கப்பட்டது. நியூசிலாந்து செல்ல முயற்சித்தார். தோல்விதான். இவரது சகோதரர் ஒருவர் கனடாவில் உள்ளார். இந்நிலையில் கனடாவுக்கு புறப்பட்டு வந்து இருக்கின்றார்.

tamilcnn

Edited by கறுப்பி

Looking inside the Sun Sea

VOYAGE OF THE MV SUN SEA

  • 492 — On board.
  • 380 — Men.
  • 63 — Women.
  • 49 — Children.
  • 5 – Unaccompanied minors.
  • 1 — Died at sea.
  • 107 — Remain in detention (as of Feb. 10).
  • 32 — Allegedly inadmissible for terrorism, organized crime and war crimes.
  • 45 — Smuggling agents involved.
  • $20,000-30,000 — Smuggling fee.
  • Less than $30 — Cash most were carrying when they arrived.
  • 15 — Sun Sea engine room crew.
  • 6 — Years one of the crew had worked on a Tamil Tigers smuggling ship

.

More: http://www.nationalpost.com/news/canada/Looking+inside/4275098/story.html#ixzz1E1r42UyP

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.