Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 16, பிப்ரவரி 2011 (23:20 IST)

ராஜபக்சே உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது கடல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படை, அவர்களை சிறைபிடித்தும் செல்கிறது.

இதற்காக, இலங்கை அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க., சார்பில், மீன்பிடிதுறைமுக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 90 பெண்கள் உட்பட 290 பேரை கைது செய்த தென்பாகம் போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, தி.மு.க.,வினர் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.

nakkheeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள்

இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சுற்றிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

இது தொடர்பாக வடபிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த மீனவர்களின் 18 இழுவைப் படகுகளையும் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விடயம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவரது ஆலோசனையைப் பெறுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றது.

பொலிசாரின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதரகத்தின் முதன்மை அதிகாரி மகாலிங்கம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியதுடன், உள்ளுர் மீனவர்களையும் சந்தித்துள்ளார். நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய மீனவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

-நன்றி BBC தமிழ் சேவை

நான் எதிர் பார்த்திருந்த செய்தி நிறுவனம்..சொல்லிவிட்டார்கள்...

ஆனால் நாங்கள் சுதாகரித்து விட்டோம் ஆனால் எத்தனை பேர் என்பது தான் பிரச்சனை. மற்றது அது போகவேண்டிய இடத்துக்கு போகுமா என்பதுவும் அடுத்த பிரச்சனை. தமிழகத்தில் உள்ளவர்கள் இதை புரிந்து கொள்ளாதமட்டும் எங்களுக்கு அவர்களுக்கும் ஒன்றும் இல்லை. என்னத்தை தான் facebook க்கும் twitter வந்தேன்ன தமிழகம் இன்னும் எட்டோலையில்தான். கவலைதான். இதிலே பலரும் சொன்னமாதிரி சிங்களவன் எங்கள் ஊருக்கு வந்த போது செய்தாதையா இப்போது நாங்கள் செய்வம்/செய்திருப்பம் என்று தமிழக உறவுகள் உணராதமட்டும்..கருணாதி காங்கிரஸ், BBC வல்லவர்கள் தான். வாழ்த்துக்கள்.

முடிவாக

ஐயோ யாரோ சொன்ன (அண்ணா ?) ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்ற தத்துவம் மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தப்படுகிறது. நாங்கள் அரசியல், ஆதிக்க அடிமைகள். அவர்கள் (தமிழ் நாட்டு தமிழர்) அறிவற்ற முடங்கள்- அறிவில்லாதாதல் அடிமைகள் பார்த்து பரிதப படுவைதை தவிர ஏதும் வழி உண்ட தெரியவில்லை

புதன்கிழமை, 16, பிப்ரவரி 2011 (23:20 IST)

ராஜபக்சே உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது கடல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படை, அவர்களை சிறைபிடித்தும் செல்கிறது.

இதற்காக, இலங்கை அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க., சார்பில், மீன்பிடிதுறைமுக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 90 பெண்கள் உட்பட 290 பேரை கைது செய்த தென்பாகம் போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, தி.மு.க.,வினர் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.

nakkheeran

ம்ம்ம்... அடுத்த தேர்தலிலும் நீங்கள் தான் வெற்றி போல... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன்கிழமை, 16, பிப்ரவரி 2011 (23:20 IST)

ராஜபக்சே உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது கடல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படை, அவர்களை சிறைபிடித்தும் செல்கிறது.

இதற்காக, இலங்கை அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க., சார்பில், மீன்பிடிதுறைமுக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 90 பெண்கள் உட்பட 290 பேரை கைது செய்த தென்பாகம் போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு, தி.மு.க.,வினர் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.

nakkheeran

கலியான மண்டபத்தில் ஓமம் வளர்ந்து பொம்மைகளுக்கு (எங்கட மிகிக்கும் சோனிக்கும்) கலியாணம்தான் நடந்தததோ தெரியாது.

குறிப்பு, முதலாவது பதில் வந்திருக்க வேண்டியது..

நாளை ஆவலுடன் எதிர்பாருங்கள் BBC தமிழ் சேவையில் இந்து ராம் வழங்கும் சிறப்பு பேட்டி- எல்லை தாண்டும் தமிழக மீனவர். தொகுத்து வழங்குபவர்..நடராஜன்/ அன்பரசன்/ சன், ஜன்..................அல்லது சோ "சோ" என பொங்கும் எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்..

அடே பன்னாடைகளே, 40000 சனம் சாகும் போதும் தூங்கிப்போட்டு, இப்ப

அடுத்த பிறப்பில் ஏழை மீனவனாய் பிறக்க பிராத்திக்கிறேன்.

இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் அரச பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்யாத தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., விஜயகாந்த், விஜய் எல்லோரும் இப்போ ஆர்ப்பாட்டம் செய்வது எதற்காக? இந்த போலி நாடகம் எல்லாம் தமிழக தேர்தலை முன்னிட்டு என்பதை சிறுவரும் விளங்கிக்கொள்வர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.