Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தொ.நு. கல்லூரி அதிபரால் யாழ் இராணுவத்தளபதிக்கு கெளரவ பட்டம்

Featured Replies

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011

யாழ்ப்பாணம் தொழில் நுட்ப கல்லூரி அதிபர் யோகேஸ்வரனால் யாழ் மாவட்ட சிங்கள தளபதிக்கு கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்தில் மக்களுக்கு சமூக சேவை, கலாச்சார சேவை, பொருளாதார சேவை வழங்கி வருவதில் ஹதுருசிங்கா முன்னோடியாக செயற்பட்டுள்ளார் என கூறியே இந்த பட்டம் வழங்கபப்ட்டது. அத்துடன் தேச மானிய விருதும் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளதாம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE

Edited by உமை

  • தொடங்கியவர்

நாடி பிடித்து, நாய்போல் வால் ஆட்டி, நக்கி உண்போரே வாழ்வார் மற்றெல்லோரும் சாவார் என்ற கொள்கையுடன் சிலர் இருக்கும்வரை இனவெறியர்களுக்கு பட்டம் வழங்குதல் மட்டுமல்ல எதிர்காலத்தில் சங்கிலியன், பண்டாரவன்னியன் பட்டங்களும் வழங்கப்படலாம் ஆச்சரியம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

3 தடவைக்கும் மேலால சிங்கள இராணுவத்தின் விமானத்தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகையே அதன் வெள்ளிவிழாவிற்கு இராணுவத் தளபதியை வரவழைத்து கெளரவிக்கேக்க.. இதெல்லாம் ஒரு மாற்றரா.

நான் அறிய உதயன்.. எந்த ஒரு போராளியையும் இப்படி கெளரவிச்சதா அறியல்ல..! :o:unsure:

3 தடவைக்கும் மேலால சிங்கள இராணுவத்தின் விமானத்தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகையே அதன் வெள்ளிவிழாவிற்கு இராணுவத் தளபதியை வரவழைத்து கெளரவிக்கேக்க.. இதெல்லாம் ஒரு மாற்றரா.

நான் அறிய உதயன்.. எந்த ஒரு போராளியையும் இப்படி கெளரவிச்சதா அறியல்ல..! :o:unsure:

கள நிலைமைகளைக் கருத்தில் எடுத்து இனம் புரியாதவர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கின்றமைக்கு சமயோசித முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை புலம் பெயர்ந்த அன்பு உள்ளங்கள் மறக்கமாட்டீர்கள் என நாம் நன்கு அறிவோம்."

இனம் தெரியாதவர்களின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக இனம்தெரிந்தவரை அழைத்தவையாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.