Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி தேவை: Android phone ல் தமிழில் தளங்கள் பார்ப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

Android phone ல் தமிழில் தளங்கள் பார்ப்பது எப்படி?

HTC Desire HD Android phone ல் எப்படி தமிழில் பார்ப்பது... email எழுதுவது....

உதவி தேவை.....!!!!

HTC-Desire-HD.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது ஏட்டுக்கணணிக்கு தேடுறன். குறிப்பாக ஒபேரா இணைய உலாவி பாவிக்க முடியாத சந்தர்ப்பங்களில்.. இது ஒரு பிரச்சனை..! :)

  • கருத்துக்கள உறவுகள்

3 Answers

Kishan on Sep 22, 2010 LOG IN TO REPLY

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு…

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் “பவர் யூஸர் செட்டிங்ஸ்” பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.

பின்குறிப்பு:

நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்

+4 VOTES

SanjaY on Sep 22, 2010 LOG IN TO REPLY

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிப்பதற்கு SKYFIRE SOFTWARE பதிவிரக்கம் செய்து, அதன் மூலமாக

வாசிக்கலாம், ம்ற்றும் அதன் மூலம் ADOBE FLASH PLAYER சார்ந்த தளங்களில் உள்ள video பார்க்கலம்

பதிவிரக்கம் செய்ய http://get.skyfire.com/

+2 VOTES

karthikeyan on Sep 23, 2010 LOG IN TO REPLY

போனில் தமிழ் படிக்க இயலும்

பிரவுசரின் அட்ரஸ் பாரில் opera:config என கட்டளை தரவும்.

கடைசி தேர்வான Use bitmap fonts for complex scripts-ல் Yes என குறிக்கவும்.

தமிழ் மட்டுமல்ல; ஆங்கிலம் அல்லாத எந்தவொரு யுனிகோட் தளத்தையும் இனி மேல் படித்து மகிழலாம்.

Android Phne-ல் உறுதி செய்யப்பட்டது.

http://askintamil.com/?p=77

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.