Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா குழு - சிறிலங்கா குழு இரகசிய சந்திப்பின் மர்மம் ?

Featured Replies

திங்கட்கிழமை, மார்ச் 14, 2011

ஐக்கிய நாடுகளின் இலங்கைபோர்க்குறம் தொடர்பான ஆலோசனைக்குழுவினை சிறுலங்காவின் குழு இரகசியமாக சந்தித்ததும் பின்னர் பரகசியமானதும் கடந்த இருவாரங்களுக்கு மேலாக வந்த செய்திகள். உண்மையில் இந்த சிறிலங்கா குழுவினர் முதலில் பான்கிமூனை இரகசியமாக சந்தித்தார்கள் பின்னர் ஐக்கிய நாடுகள் ஆலோசனை குழுவின் தலைவர் மர்ஸ்கி தரும்சான் அவர்களையும் ஜஸ்மின் சோகா, ஸ்ரீவன் ரட்னர் ஆகியோரையும் சந்தித்தார்கள்.

.

இந்த சந்திப்பில் சிறிலங்கா அரச குழுவினர் கெஞ்சி கெஞ்சி கேட்டது என்னவெனில் ஐ நா ஆலோசனைக்குழுவின் அறிக்கையின் ஒரு பிரதியை தருமாறு கோரியுள்ளனர். ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை கூட்டத்திற்கு முன்னர் தமக்கு அறிக்கை தரவேண்டும் என்பதே இலங்கை அணியின் வேண்டுதல். அதற்கு குழுவினர் அறிக்கை முதலில் பான்கி மூனிற்கும் பின்னர் ஐ. நா. மனித உரிமை ஆனையர் நவ்விப்பிள்ளைக்கும் கொடுக்கப்படும் என கூறியுள்ளனர். அதன் பின்னர் சிறிலங்கா அரச குழு பான்கிமூனிடம் சந்தித்தும் கேட்டுள்ளனர். ஆனால் பான்கிமூன் ஐ. நா . குழுவினர் சுதந்திரமான செயற்பாட்டைக்கொண்டுள்ளார்கள். அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

.

ஆனால் சிறிலங்கா குழுவினர் விட்டுவைக்கவில்லை இறுதியாக நீங்கள் அறிக்கையினை முன்னரே தராவிட்டால் நாங்கள் உங்களை சிறிலங்கா வர விடமாட்டோம் என மிரட்டியும் பார்த்தனர். இதனால் சற்று கீழிறங்கி வந்த ஐ நா குழுவினர் மார்ச் மூன்றாம் திகதி அறிக்கையினை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் மார்ச் மூன்றாம் திகதியும் அறிக்கை கொடுக்கப்படவில்லையென கூறபப்டுகின்றது. இப்போ சிறிலங்கா குழுவினர் மீண்டும் தவணை போட்டுள்ளனர். அதாவது மார்ச் 30 இற்குள் தமக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றினை தரவேண்டும் என தவனை போட்டுள்ளனர். உண்மையில் தவனை போட்டது பான்கி மூன் அவர்களா அல்லது சிறிலங்கா குழுவினரா என்பது தெரியவரவில்லை.

.

குழுவினரின் அறிக்கையினை நேரகலத்திற்கு பெறுவதற்கு சிறிலங்கா அரசு பல இராஜ தந்திர அழுத்தங்களையும் மேற்கொண்டதாக கூறபப்டுகின்றது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை தாம் இன்னமும் கொடுக்கவில்லையென கூறுகின்றது. உத்தியோகபூர்வமாக கொடுக்கவில்லையென்றே கூறபப்டுகின்றது. ஆனால் எப்போதுமே இரு கதவுகளை பான்கி மூன் பேணுகின்றவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

http://www.eelanatham.net/story/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9

சிங்கள இராசதந்திரம் மிரட்டுவதில் தொடக்கம் "கேள்வித்தாளை அவுட்டாக்க" கேட்பதுவரை ஐ. நா. விடம் உயர்ந்துள்ளது. காரணம் பான் கி மூனின் கையாலாகாததனமும் ( அவர் இந்தியாவிடம் கற்ற இராசதந்திரம்) பிராந்திய வல்லரசுகளின் ஆதரவும் தான்.

எல்லாத்தடைகளையும் மீறி சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.