Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் பதவிகளை இழந்தனர் சபை குழப்பிகள்!!!

Featured Replies

இதை கருத்தில் கொண்டும், முக்கியமாக வெளிநாடு வந்தும் குண்டுச்சட்டிக்குள் கழுதையோடும் சோறுகளை பூலோக வாழ்விற்க்கு தயார்படுத்தவும் தோற்றுவிக்கபட்டதுதான் *தமிழ்ச்சமூகக்கூடம்* ( http://tamil.userboard.net/ ) ...

100% சுதந்திரம்...., 98% மனிதஉரிமை...... கரண்டியுங்கோ...

  • Replies 87
  • Views 7.6k
  • Created
  • Last Reply

அன்புள்ள நெல்லியான்,

நாங்கள் சாதாரண மனிதர்கள். ஜன நாயகத்தின் உயிர் நாடிகளின் ஒன்று 'தணிக்கை செய்யப்படாத செய்திகள்'. மக்கள் இவற்றைப் பாவித்து தங்கள் முடிவை எடுப்பார்கள்.எங்களுக்குத் தெரியாத பல 'உள்வீட்டுத் தகவல்கள்' உங்களிடம் உள்ளன போல் உள்ளது.உங்களுக்குத் தனிப்பட்ட முறையின் ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில்,உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உண்மைகள் நீண்ட நாட்கள் உறங்குவதில்லை.செய்வீர்களா? ,

.... நாங்களும் நா.க.அ என்று விசில் அடித்தவர்கள்தான், ஆனால் இன்று பல இடங்களில் இருந்து எழும் கேள்விகளுக்கு பதிலை தேட முற்படுகிறோம் ... கண்டவைகள், கேட்டவைகள், அறிந்தவைகளில் இருந்தே ... இக்கேள்விகள்!!! ... இல்லை இவைகள் தவறாயின் வந்து யாரும் பதிலளிக்கலாம்!!! ... ஆனால் இனியும் ஏமாற்றும்/ஏமாறும் வேலைகள் வேண்டாம்!! .... கேள்விகளுக்கு, சரியான பதில் வரட்டும், இல்லை கேள்விகள் தவறாயின் சொல்லட்டும் ... பட்டவைகள் போதும்!!

.... நேற்றும் ஒரு வானொலியில் ... அதுவும் நாடு கடந்த அரசுக்கு தாம் ஆதரவாம் என்கிறார்கள் .... வார்த்தைக்கு வார்த்தை அறிவிப்பாளர்கள் ... தலைவரின் வழியில் நடப்போம், தலைவர் ஓர் கட்டமைப்பின் கீழ்தான் கொண்டு சென்றார்(என்ன நாமும் கேட்டு கேள்வி இல்லாமல் நா.க.அரசுக்கு ஆதரவளிக்க வேண்டுமாம்!!!???), தலைவர், தலைவர், தலைவர் .... தொடர்ந்தது!!! ... இப்பொழுதெல்லாம் இலகுவாக தலைவர் என்று வார்த்தைக்கு வார்த்தை யாரும் கூறுவதை மக்கள் நம்புவதில்லை, எல்லோரும் தப்ப/தம்மை காப்பாற்ற இவ்வரிகள் பயன்படுத்துகிறார்கள் என மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். ... ஆனால் தலைவர் எவ்வளவு முயன்றும் அது வெற்றி பெற முடியவில்லை, சர்வதேசமும் ஏற்கவில்லை, ... மாறாக அவ்வோர் கட்டமைப்பு அழிக்கப்பட்டவுடன், இன்று சிதறுண்டு கிடக்கிறோம். ... இனியும் ஒருவரை நம்பி ஒற்றைத்தோணியில் பயணம் செய்ய மக்கள் தயாரில்லை!!! நாம் கடந்த கால அனுபங்களிலிருந்து கற்றுக் கொண்டு ... இனியும் எமக்கு ஓர் கட்டமைப்பு என்று ஒன்று மட்டும் வேண்டாம், ஒன்றுக்கு மேல் இருக்கட்டும் ... ஒரே குறிக்கோளுடன் ...

அண்ணை நெல்லையன் உதுகளெலாம் ஜரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்கள் சொல்லித்தான் உங்களுக்கெல்லாம் தெரியவேண்டுமாக்கும்,சனத்தை வாயை மூடவைப்பதற்கு அவர்கள் பயன்படுத்துய ஆயுதங்கள் பற்றியொன்றும் உங்களுக்கு. தெரியாது போல.

இப்பவும் அது தொடர்ந்தவண்ணமே உள்ளது.அரசியல்களமென்று ஊடகங்களில் இவர்கள் எப்பவாவது அரசியல் கதைத்தார்களா? செய்தது முழுக்க அடாவடித்தனம்.இப்ப என்னடாவென்றால் தங்களுக்க பிரிந்து அடிபடுகின்றார்கள்.பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.ஒற்றுமையாக வாங்கோ ஒற்றுமையாக வாங்கொ என்று முழுத்தமிழுனத்தையும் பிளவுபடுத்தியது இவர்கள் தான்.

இன்றும் இந்த வக்கிரங்கள் போகவில்லை.ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை பற்றியபதிவில் யாழில் வந்த பின்னொடங்களை பார்க்தாலெ அது தெரியும்.அவன் அவன் தனக்கு தெரிந்த அரசியலை செய்துவிட்டு போகட்டும்.மற்றவர்களை தூற்றி வாரிகொட்டுவதை விட்டு ஆக்கபூர்வமாக எதாவது செய்தால் நல்லது.25 வருடங்கள் இவர்கள் செய்ததை இரண்டுபந்தியில் எழுதமுடியாது,அடிபடும் போது பார்த்து விசில் அடிக்கத்தான் முடியும்.

அர்ஜுன், ... ஆட்டுக்குள் மாட்டை சொருகாதீர்கள்??? ராஜேஸ் பாலாவை இங்கு வேண்டாம்!! ... இல்லை அப்படி வேண்டுமாயினும் அதைப்பற்றி தாராளமாக எழுத்தலாம்!! அவரைப் பற்றி, உங்கள் அபிமான லங்கா கார்டியனில் எழுதப்பட்டிருக்குது,

http://www.srilankaguardian.org/2010/12/who-is-black-sheep.html

சென்று படியுங்கள்!!!! ... தனிமனித தாக்குதல்கள் பற்றி எல்லாம் கவலைப்படுகிறீர்கள்???? நீங்கள் உங்கள் ஈ, பீ, தேனி, கற்று, நெருப்பு, அதிரடிகள் பார்ப்பதில்லைப் போலும்!!!!!

Edited by Nellaiyan

நான் அவற்றில் எழுதுவதில்லை.

மற்றவர்கள் பற்றி கவலைப்படுவதைவிட்டு நாம் என்னசெய்கின்றோம் என கருத்தில் கொண்டால் கனக்க அலுவல்கள் செய்யலாம்.

நாங்கள் என்ன செய்கின்றொம் என்பதைவிட மற்றவர்கள் என்ன செய்யக்கூடாது என்பதிலேயே எமது அக்கறை.

உருத்திரகுமாரின் கவனத்திற்கு ....

... மே18 முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் புலமெங்கும் காஸ்ரோக்களின் நெடியவன்களின் கறுப்புகள், அதியமான்கள், சேரமான்கள், ஈழமுரசுக்கள், பதிவுகள் என மக்களை குழப்பி அடித்த கும்பல், புலமெங்கும் கிளர்ந்த எதிர்ப்புகளால் அடக்கப்பட்டுள்ளது. அது தற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ என தெரியவில்லை. ஆனால் .... இன்று அதனை மிக சிறப்பாக கேபிகளின் சர்வேக்கள், செல்வின்கள், மனோக்கள், மறுஆய்வுகள், சங்கதிகள், ஐ.பி.சிக்கள், GTVக்கள் என முன்னெடுத்து இருக்கின்றன. இந்த குப்பை விளையாட்டுக்களை உடன் நிறுத்த வேண்டும்!!! ... இல்லையேல் உங்களையும் மக்கள் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!!!

... கடந்த காலங்களில் ... யுத்த நிறுத்த காலத்துக்கு முன் ... புலத்தில் நிகழ்ந்த அட்டூளியங்கள்/சீரளிவுகள்/பண மோசடிகளுக்கு பொறுப்பான ... இன்னும் கேபியுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் .... சர்வே/மனோ.செல்வின் போன்ற முகமூடிகள் ... இந்த நா.க.அரசில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்/துரத்தப்பட வேண்டும்!!!!!!!

அரசியல் படிக்க ரஸ்யாவுக்கு அனுப்பப்ட்ட நெடியவன் மற்றும் சுனாமி அனுதாபத்தை வைச்த்து போராட்டத்துக்கு காச்சு சேர்க்க ப்பட்ட ரெஜியும் தான் இப்படியான குற்றச்சாட்டுக்களுக்கு முலகர்தா.

... வேலை வெட்டி இல்லாத எனக்கு ... வேலை கிடைச்சிருக்கு .... ஒரு இரண்டு வாரங்கள் தாருங்கள் சசி ... A to Z கொண்டு வருகிறேன்!!!

நாடு கடந்த தமிழீழ அரசை, புலத்தில் செயற்படும் விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்பினர், அதன் செயற்பாடுகளை முடக்கவும், குழப்பங்களை விளைவிக்கவும் முயல்வதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு, ... அவைகளில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை .

... நா.க.த.அ ஆரம்பிக்கப்பட்ட சில காலங்களுக்குள்ளேயே அதன் யாப்பு சடுதியாக மாற்றப்பட்டு, அந்த மாற்றத்துக்கு ஆதரவளிக்காதவர்கள் இன்று வெளியேற்றப்பட்ட சூழலில் .... நா.க.த.அரசின் இச்செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் எழுவதும், அதற்கு பதிலளிக்காமல் தவிர்ப்பதுமான சூழ்நிலை தொடர்கின்றன...

புலம்பெயர் மக்களாகிய நாம், இன்று நா.க.த.அ இற்கு ஆதவளிக்கின்றோம் என்றால், அதற்கு ஒரே காரணம் தாயகத்தில் உள்ள எம் மக்களின் விடுதலையும், எமக்கு அதனை புலத்தில் கொண்டு செல்ல பலமான அமைப்புகள் தேவை என்பதுமே ஆகும். ஆனால் நாம் ஆதரவளிக்கும் அமைப்புக்களின் செயற்பாடுகள் மர்மமானதாகவும், குழப்பகரமானதாகவும் செயற்பட நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை.

... விடை தேடும் சில கேள்விகள் ... நா.க.த.அரசு கட்டமைப்பினரோ அல்லது நெருக்கமானவர்களோ பதில் அளியுங்கள்! ....

1. நா.க.த.அரசில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சில சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றனவாம். இதன் உண்மை நிலை என்ன? குறிப்பாக ஐரோப்பாவாவில் இருந்து இயங்கும் கேபியுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சர்வே/மனோ/செல்வின் போன்றவர்கள்!!!

2. அப்படி இவர்கள் நா.க.த.அரசின் பின்னணியில் செயற்படுகிறார்கள் என்றால் ... 2001ல் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட பின், இவர்கள் நாட்டுக்கு வரசொல்லி, அங்கிருந்த தலைமைப் பீடத்தினால் அழைக்கப்பட்டவர்கள். அப்போது நாங்கள் குடும்பஸ்தகர்கள்(?), நாங்கள் வரவில்லை(?), நாங்கள் ஒதுங்குகிறோம்(?) என கூறி ஒதுங்கியவர்கள் ... அதன் பின் தலைமைப் பீடத்தினால் சகல பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர்கள் ... இல்லையா?????

3. அவ்வாறு ஒதுங்கியவர்கள்/நீக்கப்பட்டவர்கள், விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின் ஏன்/எவ்வாறு உள்ளே வந்தார்கள்??? யார் அழைத்து வந்தார்கள்???

4. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முன் ... இவர்களுக்கும் கேபிக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையா? ... இவர்கள் மறைமுகமாக செய்த வேலைகள் எவை?

5. முள்ளிவாய்க்காலுக்கு பின் ... கேபியின் சரனடையும் நாடகத்துக்கு முன் ... கேபி ... சுவிட்சலாந்து வந்து, அப்போது அங்குள்ள பொறுப்பாளராக இருந்த குலம் தலைமையில் சில முக்கிய இரகசிய சந்திப்புகள் மேற்கொண்டதாகவும், சில முக்கிய முடிபுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அச்சந்திப்புகளில் இவர்கள் கலந்து கொள்ளவில்லையா??? அங்கு எடுக்கப்பட்ட இரகசிக முடிபுகள் எவை?

6. ...

... நாம் காலகட்டத்தில் அனைவரையும் அரவணைக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. ஆனால் இன்று சொல்லுக்கு சொல் ... தலைவர், தலைவர், தலைவர் ... என்று கூறும் நா.க.த,அரச நிர்வாகம், அந்த தலைவரினால் சிறுகச்சிறுக கட்டப்பட்ட அந்த அமைப்பை, இறுதிக்கால கட்டத்தில் சிதறடித்து அழித்தொழிக்க துணை போனவர்களையும் அரவணைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!!

... யாராவது .... விடை தாருங்கள்???????

... இங்கு வைக்கப்படும் கருத்த்துக்கள் நா.க.அரசுக்கோ, அல்லது உருத்திரகுமாருக்கோ எதிரானவைகள் அல்ல ... மாறாக அதில்/அவருடன் ஒட்டுண்ணிகளாக ஒட்டி. இறுதியில் நா.க.அரசை சிதைக்க போகும் ஓர் கும்பலுக்கு எதிரான கருத்துக்களே!!! ... இந்த கும்பலுக்கு வன்முறைகள் புதியவைகள் அல்ல ... கடந்த காலங்களில் ஐரோப்பாக்களில் எம் சமூகத்தின் மத்தியில் மட்டுமல்ல ... மற்றைய சமூகங்களிலும் உரசிய பெருமை கொண்டவர்கள்!!! .... இவர்களின் அடியாட்கள் ... இன்றும் ....

... இங்கு வைக்கப்படும் கருத்த்துக்கள் நா.க.அரசுக்கோ, அல்லது உருத்திரகுமாருக்கோ எதிரானவைகள் அல்ல ... மாறாக அதில்/அவருடன் ஒட்டுண்ணிகளாக ஒட்டி. இறுதியில் நா.க.அரசை சிதைக்க போகும் ஓர் கும்பலுக்கு எதிரான கருத்துக்களே!!! ... இந்த கும்பலுக்கு வன்முறைகள் புதியவைகள் அல்ல ... கடந்த காலங்களில் ஐரோப்பாக்களில் எம் சமூகத்தின் மத்தியில் மட்டுமல்ல ... மற்றைய சமூகங்களிலும் உரசிய பெருமை கொண்டவர்கள்!!! .... இவர்களின் அடியாட்கள் ... இன்றும் ....

கிட்ட தட்ட கருணா சொன்னது போல.

தலைவர் மேல கோவம் இல்லை பொட்டு அம்மான். நடேசன்., தமிழ்ந்தி ஆகியோர் தான் தன் பிரிவுக்கு முக்கிய காரணம் என்பது போல? :lol::D:lol::D

,, சசி, நான் கருணாவாக இருக்கட்டும், ஆனால் உந்த கும்பல்களை, பொட்டம்மான் போன்றவர்களுடன் ஒப்பிட்டீர்கள் ... சகிக்க முடியவில்லை!! ... அப்போ இந்த மக்களால் தெரியப்படா கும்பல், நா.க.அ உள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா????

... செயல்கள் மூலம் மக்களின் மனங்களை வென்று, யாரும் தலைவர்களாகட்டும்!!! ... அவன் 10,15 வருட செயல் வடிவ போராட்டத்துக்கு பின் தான் எங்கள் மனங்களை எல்லாம் வென்றான், அவ்வாறு வரட்டும்!!! அது கூட இறுதியில் ...????? ... அனுபவங்கள் போதும் ... ... அதை விடுத்து ஏகபோக உரிமையை ஒருவரும் எடுக்கவும் முடியாது/கொடுக்கவும் முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.