Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு!

திங்கட்கிழமை, 02 மே 2011 09:34

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவசரமாக இந்திய அதிகாரிகளை சந்திக்க விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார்.

அமெரிக்காவில் அன் நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரிவினரை சந்தித்து கலந்துரையாடினார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பிரிவினரின் உத்தரவுக்கமைய ஜ.நாவின் அறிக்கைக்கு மகிந்த ராஜபக்ச பதில் கொடுப்பார் என்று கோத்தபாய உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 02ம் திகதி இலங்கை திரும்பும் கோத்தபாய ராஜபக்ச உடனடியாக இந்தியாவின் பாதுகாப்பு அதிகாரிகளையும் வெளிவிவகார அதிகாரிகளையும் சந்திக்க கோரபட்டதாகவும் அதனை இந்தியா நிராகரித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

அண்மையில் டக்ளஸ் மற்றும் கேபி ஆகியோரை தூண்டி விட்டு இந்தியாவின் தென்கிழக்கு பிராந்திய எல்லையில் மீனவர் முறுகலை ஏற்படுத்தியவை,

இந்தியாவால் வடக்கு கிழக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு என வழங்கிய உளவு இயந்திரங்களை இராணுவ தேவைகளுக்காக சுவீகரித்துக் கொண்டமை,

வடபகுதிக்கான இலங்கை இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நியமனத்தில் அதிகம் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையில் பயிற்சி எடுத்த முஸ்லீம் மதத்தவர்களையும் நியமித்து இந்திய பிராந்திய எல்லைக்குள் அச்சுறுத்தல் எற்படுத்தி வருகின்றமை,

வடபகுதிக்கான முதலமைச்சர் தேர்தலை பிற்போட்டு இழுத்தடித்து வருகின்றமை, முன்னால் புலி உறுப்பினர்களை வைத்து வடபகுதியில் உளவுத்துறை கட்டமைப்பகளை உருவாக்கி பிராந்திய எல்லையில் அச்சுறுத்தல் நிலைகளை ஏற்படுத்துகின்றமை,

உட்பட பல இந்தியாவுக்கு விரும்பதகாத செயல்களில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு 2009 மே 18க்கு பின்னர் ஈடுபட்டு வருகின்றமையே இந்த இந்தியாவின் முறுகல் நிலைக்கான காரணங்களாக இருக்கலாம் என ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

tamilenn

Tamil Nadu pressure over UN report

Only the Congress, heading India’s ruling coalition, and also a key player in the state, is maintaining a silence on the issue.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/05/110501_india_paties_un.shtml

பேரணியில் ஒரு பாட்டியின் கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.